CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 8


அவன் கண்கள் விரிந்தது! நான் விரும்பிய ஆவேசம் மெல்ல மெல்ல அவனுள் ஏறிக் கொண்டிருந்தது! அதே ஆவேசத்தோடு என்னை இறுக்கி அணைத்தான்! என் எலும்புகளை நொறுக்கி விடுபவன் போல் இருந்தது அவன் அணைப்பு! ஆனால் அந்த இறுக்கம் எனக்கு தேவையாயிருந்தது! பிடித்திருந்தது!
அவன் உதடுகள், அதே ஆவேசத்தோடு என் முகத்தில் முத்தமிட்டன! அவனது கைகள் என் உடலெங்கும் வேகமாக அலைந்தன! ஆடையின் மேலேயே, முதலில் அலைந்த கைகள், பின் சேலையின் இடைவெளிக்குள் புகுந்து, என் இடையை வேகமாகப் பற்றின! என் இடையின் சதைகளை அழுத்திப் பிசைந்தன. 
நான் விரும்பிய வேகத்தை அவன் காட்டுகையில், நான் இன்னும் அவனுடன் ஒன்றி, மார்பில் இறுக்கிக் கட்டிக் கொண்டேன்!
அவன் கைகள் என் இடையில் காட்டிய அதே வேகத்தையும், ஆவேசத்தையும், அவன் உதடுகள் என் முகத்தில் காட்டிக் கொண்டிருந்தது! மென்மையாக முத்தமிட்ட உதடுகள், இப்பொழுது ஆவேசமாக என் முகத்தை மேய்ந்து கொண்டிருந்தன. அதே வேகத்தில், என் உதடுகளின் வழியே மோகத்தை பருகிக் கொண்டிருந்தன!
அவன் வேகமும், பெரு மூச்சும் சொன்னது, அவனது ஆவேசமான காதலின் அளவை! எனக்காக, என்னை மென்மையாகக் கையாண்டவன், இன்று, அதே எனக்காக காட்டும் ஆவேசத்தில், என் உள்ளம் அவன் மேல் மோகம் கொண்டது! காதல் வெறி கொண்டது!
கண்களை மூடியிருந்தவள், கண் திறந்து அவனை மோகமாகப் பார்த்தேன்! அவன் கன்னத்தைப் பிடித்து, அழுத்தமாக அவன் உதட்டில் ஒரு முத்தம் வைத்தேன்! அது, அவனுக்கு தெளிவாக, காமச் செய்தியை சொன்னது! 
அது, நீ செய்வது எனக்கு பிடித்திருக்கிறது, இப்படியே செய் என்று!
பின் மீண்டும், அவன் மார்பில் ஒண்டிக் கொண்டேன்! வலிமையான அவன் கைகள், மென்மையான என் உடலில் செய்யப் போகும் வித்தைகளை எதிர்பார்த்தது! மெல்ல மெல்ல, அவன் என்னை சூறையாடப் போவதை எண்ணி என் மனம் சிலிர்த்தது! இது வரை அவன் காட்டிய வேகமும், ஆவேசமுமே, என்னை அவன் மேல் மோகத்தை ஏற்படுத்தியிருக்க, இன்னமும் அவன் காட்டப் போகும் ஆவேசத்தை எண்ணி என் மனம் சற்றே படபடப்பு அடைந்தது! அத்தனை ஆவேசத்திலும், வேகத்திலும், அவன் என் மேல் காட்டிய அக்கறை என்னை கொஞ்சம் வெறி கொள்ளவும் வைத்தது! அந்த வெறி, இன்னும் அவன் என்னை, சின்னா பின்னமாக்க வேண்டும் என்று எதிர் பார்த்தது!
சேலைக்குள் புகுந்த அவனது கை, இடை முழுக்க வேகமாக அலைந்தன! என் இடையினை அவனது கை நிமிண்டியது! லேசாகக் கிள்ளியது! அழுத்திப் பிசைந்தது! அவன் உதடுகளோ, என் உதடுகளிலிருந்து, என் கன்னங்களுக்குச் சென்று, பின் என் கழுத்து வளைவுக்கும், தோள்கள்ளுக்கு இடையே ஆவேசமாக ஊர்ந்து கொண்டிருந்தது!
பின் மீண்டும், என் உதடுகளில் அழுந்த முத்தமிட்டவன், என்னை விட்டு விலகினான்! பெட்டை விட்டு எழுந்து நின்றவன், என் கையைப் பிடித்து இழுத்து என்னையும் நிற்க வைத்தான்! 
கேள்வியாகப் பார்த்த என்னை நெருங்கியவன், மிக வேகமாக, என் உடலிலிருந்த புடவையை உருவி தூக்கி எறிந்தான்! அவன் காட்டிய வேகத்தில் மெல்லிய அதிர்வும், ஆவேசம் கொண்ட அவன் முன், புடவை இல்லாமல் நிற்கும் உணர்வு, இலேசான வெட்கமும் ஒரே சமயத்தில் என்னைத் தாக்கியது!
இன்னும் என்னை நெருங்கியவன், முன்னழகுகளை மறைக்க முயன்ற எனது கையை விலக்கியவன், என்னை வேகமாக இழுத்து அணைத்துக் கொண்டான்! அவன் கைகள், என் பின் இடுப்பையும், முதுகையும் தடவிக் கொண்டிருந்தது! என் காதுகளில் அவனது பெருமூச்சு!
நானும் நின்றபடியே அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன்!
என் மேல் மேய்ந்த கைகள், சடாரென்று என்னை திருப்பின! பின் என்னை, பின்னிருந்து இறுக்க அணைத்துக் கொண்டன. 
அவனது வேகம், இலேசாக என்னை தள்ளாடச் செய்தது! வேகமான காற்றில் ஆடும் பூவின் நிலையில் நான்! எவ்வளவு வேகமாய் வீசினாலும், பூவைச் சாய்த்து விடாமல், அதன் வாசத்தை மட்டும் வீசச் செய்யும் சூறாவளியாய் அவன்!
எவ்வளவு வேகமாக என்னைக் கையாண்டலும், அவனது வேகத்தில் நான் தள்ளாடும் சமயத்தில், அவன் என்னை தாங்கி நிற்கும் அன்பு, அதுவும் என்னை மோகமே கொள்ள வைத்தது. என்னை, அவன் கையில் கொடுத்து விட்டு, அவன் மேலேயே சாய்ந்து கண் மூடி நின்றேன்!
அவனது கைகள், எனது இடுப்பின் சதையான பகுதிகளில் மேய்ந்து கொண்டிருந்தன. அவன் உதடுகள், என் கழுத்திலும், தோளிலும், ஊர்ந்து கொண்டிருந்தன. 
வலிமையான அவன் கைகள், மெல்ல முன்னேறி என் முலைகளை பற்றப் போகின்றன என்ற கற்பனையில் என் மனம் உழன்று கிடக்க, அவனது வலது கை, திடீரென, என் பாவாடை நாடாவைப் பிடித்து இழுத்தது! என் பாவாடையும் நழுவி, என் காலடியில் விழுந்தது!
எதிர்பாரா செயல்கள்தான் காமத்தின் அளவையும், சுவராசியத்தைக் கூட்டும்! படிப்படியாக செல்வான் என்று நான் நினைக்கையில், என் எண்ணத்தை அவன் பொய்யாக்கினான்! ஆனால் அதுவும் எனக்கு காமத்தையே உண்டாக்கியது! 
அதே சமயம், எனக்கு வெட்கமும் பிடுங்கித் தின்றது! நின்றவாறே, என் கால்களைச் சேர்த்து, இறுக்கி நின்றேன்! இப்போது அவனது இடது கை, என் இடுப்பைச் சுற்றியிருக்க, வலது கை, பின்புறமாக இறங்கி, என் பின்னழகு மேடுகளில் பயணித்தது!
எடுத்த எடுப்பிலேயே, எனது அந்தரங்கத்திற்கு அருகில் அவன் வந்ததும், அவனது வேகமும் என்னை நிலை குலையச் செய்தது! அதுவும் மெல்ல காமத்தைத் தூண்ட, அந்த உணர்வின் அழுத்தம் தாங்காமலும், அவனது கை, உடனே முன்புறம் வராமலும் தடுக்க, கால்களை இறுக்கியவறே, கொஞ்சம் முன் நோக்கி சாய்ந்தேன்!
நான் ஏறக்குறைய கால்வாசி குனிந்திருந்தேன்!
ஆனால், அது எனது முதுகில் அவன் உதடுகள் ஊற வழி வகுத்தது! நான் அன்று முதுகை பெரிய அளவு மறைக்காத டிசைனர் ப்ளவுசைத்தான் அணிந்திருந்தேன்! அதன் ஓபனிங்கும் பின் புறமாக இருந்தது! இன்னும் சொல்லப் போனால், பின் புறத்தில், ஜக்கெட்டை இணைக்கும் பட்டை மட்டுமே இருந்தது! மீதி எந்தப் பாகமும் மறைக்காது! அது அவனுக்கு மிகவும் சவுகரியமாக இருந்தது! 
அவனது கை, இன்னமும் என் பின் புறத்திலேயே இருந்தது! அவனது உதடுகள் என் முதுகிலும், ஒரு கை, பின்னழகிலும் விளையாட, நான் சாய்கையில் என்னை ஒட்டியே நெருக்கமாக சாய்ந்து நின்றிருந்த அவனது உடலும், பின்புறம் என்னை அழுத்திக் கொண்டிருந்த அவனது ஆண்மையும், என்னை மிகவும் உணர்ச்சி வயப்பட வைக்க, உணர்ச்சி தாங்காமல், பின் புறத்தில் அலைந்து கொண்டிருந்த அவனது கையை இறுக்கப் பிடித்து தடுத்தது!
                                    
அவனும் அதைப் புரிந்து, கையை என் பின் புறத்திலிருந்து விலக்கி, மேல் நோக்கி கொண்டு சென்றான்! அவன் உதடுகளுடன் சேர்ந்து, அவனது கையும் என் முதுகில் அலைந்தது! மெல்ல மெல்ல ஓரளவு கட்டுக்குள் வந்த நான், கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்கையில், அவன் செய்த செயல், என்னைக் காமத்தின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது! 
ஓரளவு நிமிரும் போது, அவனது இடது கையை விலக்கியவன், திடீரென்று, பின்னே கொண்டு வந்து, இரண்டு கைகளாலும், எனது ஜாக்கெட்டை வேகமாக கழட்டியிருந்தான்! கழட்டிய வேகத்தில், அது எனது கைகளின் வழியாக, உடலை விட்டு கீழே விழுமாறும் செய்தான்! அதில் திகைக்க வைத்தது என்னவென்றால், நான் அந்த பிளவுசிற்க்காக பிரா எதுவும் அணிந்திருக்கவில்லை! இப்போது இதை கழட்டியது, என்னை ஏறக்குறைய முழு நிர்வாணமாக்கியது போலிருந்தது!
எல்லாம் தெரிந்துதான் செய்கிறானா? 
எதிரியின் எல்லா தடுப்புகளையும், எந்த வித திட்டமோ, முன்னறிவிப்போ இல்லாமல் தகர்த்து முன்னேறிக் கொண்டு இருக்கும் வெற்றி வீரனைப் போலிருந்தது அவனது செயல்!
ஆனாலும் ஒரு வித்தியாசம் இருக்கிறது! இந்தப் போரில், நான் தோற்கவே விரும்புகிறேன்! என் தோல்வியே, எனது வெற்றி! அவன் என்னை ஆக்கிரமிப்பதை நான் ரசிக்கிறேன்! விரும்புகிறேன்! இன்னும் சொல்லப் போனால், உள்ளுக்குள் ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறேன்!
கண நேரத்தில் அனைத்தும் செய்தவன், நான் சுதாரிக்கும் முன், இரண்டு கைகளாலும், எனது இடுப்பை வளைத்து, அவனோடு சேர்த்து மீண்டும் இறுக்கிக் கொண்டான்! 
அன்று கொஞ்சம் செக்சியான பாண்ட்டியைத்தான் அணிந்திருந்தேன்! வெறும் செக்சியான பாண்ட்டியில் நானிருக்க, முழு உடையுடன் அவன் இருந்தான் அவன் இஷ்டத்திற்கு என்னை ஆட்டிவிப்பது, என் காமத்தையும், வெட்கத்தையும் அதிகப்படுத்தியது!
இன்னிக்கு ப்ரா போடலியா?
அவனது நேரடிக் கேள்வி என்னை சற்றே அதிர வைத்தது! மெல்லிய முனகல் என் வாயிலிருந்து வந்தது!
எனக்காகவா?... ம்ம்?
ஹரீஸ்!
இப்பொழுதும் என் கைகள் என் முன்னழகுகளை மறைத்துக் கொண்டுதான் இருந்தது!
சொல்லு, எனக்காகத்தான் ப்ரா போடலியா?
நான் உணர்ச்சி தாங்காமல், அவன் மேலேயே சாய்ந்து கொண்டேன்! ஆனாலும், கையை விலக்கவில்லை!
கையை எடு!
ஹரீஸ்! நான் தவித்தேன்! 
கையை எடு!
ம்கூம்! மாட்டேன்! ஆனாலும், என்னைத் தவிக்க வைப்பதை நான் ரசித்தேன்!
மாட்டியா?? ம்ம்ம்… ஓகே!
அவன் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது! கொஞ்சம் ஏமாற்றமாய் கூட இருந்தது! 
என் கையை பிடித்து வேகமாய் விலக்க வேண்டியதுதானேடா என்று என் மனம் கூவியது!
மீண்டும் பெட்டுக்கு கூட்டிச் செல்வதைப் போல் கூட்டிச் சென்றவன், பெட்டுக்கு செல்லாமல், அதன் அருகில் இறுந்த டிரஸ்ஸிங் டேபிள் முன் திடீரென்று என்னை நிறுத்தினான்!
இப்போழுது கண்ணாடியின் வழியாக, அவன் கண்கள், என் அழகை ரசித்துக் கொண்டிருந்தது! இப்பொழுதும் என் கையை நான் விலக்கவில்லை!
ஆனால், முழு உடம்பில், மேற்புறத்தில் கொஞ்சம் என் கை மறைக்க, கீழே மெல்லிய பேண்ட்டி மட்டும் இருக்க, மீதி நிர்வாண உடம்பை, அவன் கண்கள் மேய்வதை தடுக்கும் வழி தெரியாமல் நான் திகைத்து நின்றேன்!
இன்னமும் என்னை ஒட்டியிருந்த அவன், கண்ணாடி வாயிலாகவே என்னைப் பார்த்துக் கொண்டு கேட்டான்!
கையை எடுக்கப் போறியா இல்லையா?
அவன் அவ்வளவு எளிதில் என்னை விட்டு விடவில்லை என்பதை அறிந்த என் மனம் சந்தோஷமடைந்ததோ? அடுத்து என்ன செய்யப் போகிறய் என்ற எதிர்பார்ப்பையும் அடைந்ததோ?
இருந்தும் சொன்னேன், ஹரீஸ், நோ!
எடுக்க மாட்ட?
எங்கள் கண்கள், கண்ணாடியின் வழியே பேசிக் கொண்டன! நான் கண்ணாடி வழியாக தலையாட்டினேன்!
அவன் உதட்டில் தெரிவது என்ன, மர்மப் புன்னகையா?
இடுப்பைப் பிடித்திருந்த கைகளில், வலது கையை மெல்ல கீழே கொண்டு சென்று, எனது பேண்ட்டியை சிறிது கீழிறக்கினான்! 
அவனது செயலில் அதிர்ச்சியடைந்த நான், அதனைத் தடுக்க, வேகமாக, எனது வலது கையைக் கொண்டு சென்று அவனது வலது கையை பிடித்தேன்!
அதனால், அவன், அவனது இடது கையைக் கீழே கொண்டு சென்று, இடது பக்கம் கொஞ்சம் பேண்ட்டியை கீழிறக்கினான்! நான், என்னுடைய இடதுகையையும் கொண்டு சென்று அவனது கையைப் பிடித்து நிறுத்தினேன்!
எனது இரு கைகளும், அவனது இரு கைகளை பிடித்திருந்தது! அவனது முன்னேற்றத்தை தடுத்து விட்டதாக நான் வெற்றிச் சிரிப்பு சிரிக்க நினைக்கையில், அவன் என் காதில் கிசுகிசுத்தான்!
ஏன், கையை எடுத்துட்ட? ம்ம்ம்?
நான் அதிர்ந்தேன்! அப்போதுதான் கண்ணாடியில் பார்த்தேன்! எனது இருகைகளும், அவனது கையை பிடிக்கப் போய், எனது உடலின் இரு புறமும் விரிந்து நிற்க, நானோ, கண்ணாடியில் என் அழகை அவனுக்கு காட்டிக் கொண்டு இருந்தேன்!
அதிர்ந்து மீண்டும் என்னை மறைக்க நினைக்கையில்தான் அந்த உண்மை புரிந்தது! நான் அவனது கையைப் பிடித்திருக்கவில்லை, அவன்தான் எனது கையைப் பிடித்திருந்தான் என்று! எவ்வளவு முயன்றும், அவனது வலிமையான, கைகளின் பிடியிலிருந்து, எனது கைகளை அசைக்கக் கூட முடியவில்லை!
என் தோல்வி, எனக்குள் மோகத்தீயை ஏற்படுத்தியிருக்க, அவனது பேச்சு, அதை ஊதி பெரிதாக்கியது!
ஏன், இப்ப கையை எடுத்துட்ட? ம்ம்?
ஹரீஸ்!
எந்த அழகைக் காட்ட மாட்டேன்னு சொன்னியோ, அந்த அழகையே காட்டிகிட்டு இருக்க? ம்ம்ம்?
என் திமிறல்கள், அவனுள் எந்த சலனமும் ஏற்படுத்தவில்லை! மாறாக, என்னைப் பார்த்து வெற்றிப் பெருமிதமாய் சிரித்தான்!
பதிலுக்கு நான் இன்னும் வேகமாய் திமிற, அதுவும் அவனது வலிமையான பிடியை ஒன்றும் செய்யவில்லை! அவனது புன்னகை அதிகமாகியது!
எனக்காக ப்ரா போடாம இருந்த! இப்ப, எனக்காக உன் அழகை காட்டிகிட்டு இருக்கியா? ம்ம்ம்?
அதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை! எப்படியாவது என்னை மறைக்க வேண்டும் என்ற நோக்கில், அப்படியே டிரஸ்ஸிங் டேபிள் மேலேயே சாய்ந்து கொண்டேன்! இப்பொழுது கண்ணாடியில் எப்படி என்னைப் பார்க்க முடியும் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்! பெரிதாக வென்று விட்டது போல் நினைத்துக் கொண்டேன்!
                                                 
ஆனால், காமத்தில் பெண் என்ன செய்தாலும், அதில் ஆண் தனக்கான வழியை தேடிக் கொள்வான் என்பது எனக்கு தெரிந்திருக்க வில்லை!
அவளது முன்னழகை மறைத்து விட்டதாக, டிரஸ்ஸிங் டேபிளின் மேல் கை வைத்து சாய்ந்து இருந்தவளைப் பார்த்த ஹரீஸ் மர்மமாகப் புன்னகைத்தது எனக்கு தெரிந்திருக்கவில்லை! ஏனெனில், நான் கண்ணாடியைப் பார்க்கவில்லை!
என் மேலாகவே லேசாகச் சாய்ந்தவன், நிமிர மாட்டியா என்று கேட்டான்?
ம்கூம்!
நிமிரும்மா ப்ளீஸ்!
அவன் ப்ளீஸ் என்று கேட்டது எனக்குள் கொஞ்சம் கர்வத்தைக் கொடுத்தது! என்னை ஆட்கொண்ட அவனை, கொஞ்சம் வென்றுவிட்ட திமிரில் நான் மாட்டேன் என்று மெல்லிய சிரிப்புடன் சொன்னேன்!
ப்ச்... என்று லேசாக சலித்தவன், அப்படின்னா ஓகே! உன் இஷ்டம் என்றான்!
என் இஷ்டமா, என்று குழம்பி நான் நிற்கையில், அவன் கைகள் வேகமாக செயல்பட்டது!
சடாரென்று வேகமாக, என் பேண்ட்டியைப் பிடித்து கீழே இழுத்து விட்டான்!
நான் அதிர்ச்சியில் லேசாக வாய் திறந்தேன்! முழு நிர்வாணமாக நான். என் கால்களில், எனது பேண்ட்டி! என் பின்னழகுகளை காட்டி நான்! என் மேல் சாய்ந்து என்னுள் காமத்தை ஊற்றி, என் மூலமாகவே பருகும், அவன்!
இப்போதும் என் காதுகளில் கிசுகிசுத்தான்! கால் தூக்கு! எனது பேண்ட்டியை முழுக்க என் கால்களில் இருந்து உருவ நினைக்கிறான்!
தோல்வி நிச்சயம் என்று தெரிந்த ஒருவன், அதை ஒத்துக் கொள்ளாமல், அடம் பிடிக்கும் நிலையில் நான் இருந்தேன்!
முழுக்க என்னை ஆக்கிரமிக்க சம்மதம் சொன்னவனிடம், என் எதிர்ப்புகளை மிக எளிதில், ஒன்றுமில்லாமல் செய்தவனிடம், நான் வீண் வீராப்பு பேசிக் கொண்டிருந்தேன்!
வேண்டுமென்றே சொன்னேன்!
மாட்டேன்!
ஏய், ஏன் இப்படி அடம்பிடிக்கிற? கொஞ்சம் விடேன்!
மாட்டேன் போ!
மாட்ட???
ம்கூம்!
இவ்வளவு நேரம் என்னை ஒட்டி, என் மேல் சாய்ந்து, என் காதுகளில் கிசுகிசுத்தவன், திடீரென்று என்னை விட்டு விலகி நின்றான்!
அவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்று புரியாமால், லேசாக தலையை திருப்பிய நான் காமத்திலும், அதிர்ச்சியிலும் கண் விரித்தேன்!
விலகி நின்ற அவன், என்னுடலை அணு அணுவாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்!
அவன் ரசிப்பும், பார்வையும் என்னை உன்மத்தம் பிடிக்கச் செய்தது!
என் அதிர்ச்சியைப் பார்த்தவன், விஷமமாக சிரித்த படி கேட்டான், இப்பியும் மாட்டியா??? ம்ம்ம்
அவனது பார்வையின் ஆழத்தையும், அவன் செய்த செயலின் வீரியமும் தாங்காமல், அவனைப் பார்க்க முடியாமல், என் தலையைத் திருப்பிக் கொண்டேன்!
மாட்டேன் போடா! அவனை ஜெயிக்க முடியாத ஏமாற்றமும், கோபமும், மிகவும் சந்தோஷமாக என் வாயிலிருந்து வார்த்தைகளாக வந்தது!
நீ எதுவும் செய்ய வேண்டாம்! அப்படியே இரு! என்று இடைவெளிவிட்டவன், மெல்ல என் அருகில் வந்தவன், என் காதில் சொன்னான்!
இப்படி இருந்தாதான் உன்னை ரசிக்க வசதியா இருக்கு! ஒரு வேளை நான் ரசிக்கனும்னுதான் இப்படி இருக்கியோ?!
நான் கோபமாக, அவனை கை முட்டியால் இடிக்க நினைக்கையில் என்னை விட்டு விலகியிருந்தான்!
விலகியவன், என் உடலை மேய்வதை உன் உள்ளுணர்வுகள் சொல்லியது!
வாவ், சோ செக்சி என்று கமெண்ட் அடித்தான்! 
என்னை வெட்கமும், காமமும் கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருந்தது!
செம ஸ்ட்ரக்சர்டி உனக்கு! 
உனக்கு அந்த இடத்துல மச்சம் இருக்குடா செல்லக் குட்டி!
அதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை!
சட்டென்று நிமிர்ந்தவள், ஹரீஸ் என்று கூவிக் கொண்டே, பேண்ட்டியை தூக்கி எறிந்து விட்டு, ஓடி வந்து அவணை இறுக்க அணைத்துக் கொண்டேன்!

No comments:

Post a Comment