CLOSE

Saturday, 30 December 2017

மனைவி அமைவதெல்லாம் - பகுதி - 4



ம் வா ... 
அப்பாடா நல்லவேளை வந்துட்டாங்க நான் வேகமாக ஏறி வந்து படுத்துக்கொண்டேன் !!
நான் போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிருப்பாங்க ? சும்மா பேசிகிட்டு இருந்துருப்பா ...
இல்லைன்னா அவன் தம் அடிச்சிருப்பான் இவ முகர்ந்து பார்த்துருப்பா ...
மீண்டும் இருவரும் பக்க்கம் பக்கமா உக்காந்துகிட்டு எனக்கு நைட்ல தூக்கம் வர ரொம்ப லேட் ஆகும் ...
ஓ !! எனக்கு இப்ப அங்க விடியிற நேரமா அதான் எனக்கும் தூக்கம் வரல எப்படியம் ஒரு வாரம் ஆகும் ...
ம்ம் ...
லைட்ட ஆப் பண்ணிடவா ?
கண்டிப்பா இல்லைன்னா எனக்கு தூக்கம் வராதே !!
சரி நீ படு ....
இவளோ நேரம் நீங்க வாங்க போங்கன்னு சொல்லிட்டு இருந்தான் இப்ப பாத்ரூம் போயிட்டு வந்தோன வா போ ன்னு பேசுறான் !!
வீணா தான் அணிந்திருந்த ஷால் கழட்டி அருகில் போட்டுட்டு அப்படியே அந்த பார்த்ல ஓரமாக படுக்க இவன் விளக்கை அணைத்துவிட்டு பக்கத்தில் உக்காந்துட்டான் ....
ஐயோ இருட்டுல என்ன பண்ரான்னு கூட தெரியாதே ... 
என்ன தூங்கலையா ?
ம் தூக்கம் வரலன்னு அவன் செல் எடுத்து ஆன் பண்ண ... வீணா மீண்டும் எழுந்து அவன் பக்கமே உக்காந்துகிட்டா ...
என்ன மொபைல் ?
இது ஐ போன் சிக்ஸ் 
ம்ம் ....
அதான் கிளாரிட்டி இவளோ சூப்பரா இருக்கு !!
ம் .. 
இது துபாயா?
ம்ம் போட்டோஸ் பாக்குறீங்களா ?
ம் உனக்கு அப்ஜெக்ஷன் இல்லைன்னா பாக்கலாம் ....
எனக்கு என்ன அப்ஜெக்ஷன் ...
இருவரும் அருகருகே நெருங்கி உக்காந்துகிட்டு ... போடடோஸ் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க ...
வாவ் சூப்பரா இருக்கு ...
ம் இதுதான் அந்த புர்ஜ் காலிபா ...
ஓ !!
வாவ் நான் சொன்னேன்ல தாடி உனக்கு சூப்பரா இருக்கு !!
தாங்ஸ் வீணா ...
ம்ம் இது என்ன ?
இதுவும் அங்க தான் பீச் ...
ஓ !! செமையா இருக்கு ...
ஐயோ என்ன இப்படி போஸ் குடுத்துருக்க ?
இது சும்மா ...
ஓ சீ ...
ஏன் நல்லால்லையா ?
இல்லை முதல்ல எனக்கு புரியல ... 
ஓ ...
இது நிஜமா நீ தானா ?
ஏன் சந்தேகமா இருக்கா நேர்ல பாக்குறியா ?
சீ அதெல்லாம் வேண்டாம் எதுவும் போட்டோ ஷாப் இல்லையே ...
அதுக்குதான் பாக்குறியான்னு கேட்டேன் ...
உன் ஆர்ம்ஸ் முரட்டுத்தனமா தான் இருக்கு ...
""ஓ ஆர்ம்ஸா நான் வேற என்னவோன்னு நினச்சேன் ....""
ஐயோ அந்த ஃபோல்டர் வேண்டாம் ...
ஏன் பர்ஸனலா ?
ம்ம் ... பாக்குறியா ?
விருப்பம் இருந்தா காட்டு இல்லைன்னா வேண்டாம் ...
சரி பாரு ...
ஹே சி ... என்னது இது ?
என்னோடது தான் ...
அயோ நீ வச்சிக்க நான் படுக்கிறேன் ... 
ஆஹா எதோ அசிங்கமா காட்டிட்டான் அதான் படுத்துட்டா என்ன இருந்தாலும் என் மனைவி பத்தினி தான் ... 
அவ கொஞ்சம் ஃபிரியா பேசிநோன இவன் அட்வான்டேஜ் எடுத்துட்டான் .... ஹா ஹா ...
பிறகு அவன் மேலே ஏறி படுத்துட்டான் ..
நானும் படுத்து தூங்கி காலையில் தூக்கம் களைந்து எழுந்தேன் !!
நான் அவசரமாக இறங்க... ரயில் சென்று ஸ்டேஷன்ல நிற்க .... நான் வீனாவை எழுப்பி வீனா ஊர் வந்துடுச்சு வா இறங்கலாம் ...
வீனா எழுந்து பார்த்துவிட்டு ... இங்க தானா ?
ஆமாம் வீனா !
முன்னாடியே எழுப்ப மாட்டீங்களா ?
முதல் முறையாக வீனா என்னிடம் கோவப்பட்டாள் !!
ஏன் என்னாச்சி வீனா இதான இங்க தான் இறங்கணும் !
முகம் கழுவி ஃபிரஷ் ஆக வேண்டாமா ?
உனக்கு என்ன வீனா நீ இப்பவும் அழகா தான் இருக்க ...
ஆனா அனுபவிக்க தெரியலையே ...
வீணா இப்படி நேரடியாக தாக்குவான்னு நான் நினைக்கல ... என்ன சொல்வதென்று தெரியாமல் நான் முழிக்க ... 
அந்த பரபரப்பில் அவனும் எழுந்து ... ஓ ! ஊர் வந்துடுச்சா எழுப்புனத்துக்கு ரொம்ப தேங்க்ஸ் சார் ! வீனா மறுபடி எப்ப பாக்குறது ?
ம்ம் தெரியலை ...
சீக்கிரம் இறங்கு வீணா ..
அவள் முறைத்தபடி எழுந்து பாத்ரூமுக்கு சென்றாள் ...
நான் இந்த மூன்று நாட்களை எப்படி சமாளிக்க போறேனோ என்று தெரியவில்லை !!
அவளும் ஃபிரஷ் ஆகி வர ...
அவன் நண்பனை எழுப்பி ... இவன் இன்னொரு ஸ்ட்ரேஞ்சர் என்னுடைய தோஸ்த் !! 
ஹலோ ஸ்ட்ரேஞ்சர் !!
ஹாய் ...
அவனோ தூக்க கலக்கத்தில் இருந்தான் !
என் மனைவி சிறுது நேரத்தில் வர அவனிடம் போன் நம்பர் குடுத்துட்டு போ நான் கால் பண்றேன் !
நீ தென்காசி தான நாங்க இங்க ஒரு மூனு நாள் இருப்போம் !!
ம் நம்பர் 9789....
மோகன் அதை நோட் பண்ணிக்க ...
நானும் அதை சேவ் பண்ணிக்கிட்டு இருவரும் இறங்கினோம் !
எல்லா லக்கேஜையும் நானே எடுத்துக்கொள்ள அவள் தன்னுடைய ஹேண்ட் பேக் மட்டும் எடுத்துக்கொண்டு வந்தாள் ....
அவன் நண்பனுடன் பின்னால் இறங்க நல்லவேலை அவனை வரவேற்க அவன் குடும்பமே காத்திருந்தது !!
வீனா அவனுக்கு கை காட்டிவிட்டு என்னுடன் நடந்து வந்தாள் !!!
ஏனோ தெரியலை சின்ன வயதிலிருந்து என் பெரியம்மாவை எனக்கு பிடிக்காது இத்தனைக்கும் என் அம்மாவின் சொந்த அக்கா ! பேர் சுஜாதா பார்க்க அந்த கால நடிகை ஸ்வேதா மேனன் மாதிரி இருப்பாங்க !!
இப்ப அவங்க வீட்டுக்கு மறுவீடு போறேன் ! எதிரில் அவரும் நான் பயந்த என் தம்பி கார்த்திக்கும் வந்தனர் !
ஏனோ அவனை பார்த்ததும் உடலில் ஒரு நடுக்கம் ...
பரஸ்பர நல விசாரிப்புகள் !
அண்ணி வாங்க வாங்க வெல்கம் டூ தென்காசி !
டேய் என்னையும் கொஞ்சம் கவனிடா ...
நீ தான் எப்பவும் வருவியே அண்ணி தான் ஸ்பெஷல் ...
டேய் சும்மா அண்ணி அண்ணின்னு சொல்லாத ... வீனா இவனுக்கு உன்னைவிட வயசு கூட ..
அதனால என்ன உங்களுக்கு தம்பி தான ...
அண்ணி நீங்க என்னை கார்த்திக்னே கூப்பிடலாம் ...
ஓகே கார்த்திக் நீயும் என்னை வீனான்னே கூப்பிடலாம் ...
ஐயோ அது முறை இல்லை அண்ணி !
டேய் கூப்பிடலாம்டா உனக்கு தான வயசு கூட .... என் பெரியம்மா ஒத்து ஊத ...
எனக்கு பகீர்னு இருந்தது !
அப்புறம் என்ன கார்த்திக் அதான் அத்தையே சொல்லிட்டாங்க அப்புறம் என்ன ?
ம்ம் ... ஓகே வீனா அண்ணி ! பயணமெல்லாம் நல்லாருந்ததா ?
ஹா ஹா ... நல்லா இருந்தது சுகமான தூக்கம் !!
எல்லோரும் சிரிக்க நான் மட்டும் சோகமானேன் !
அவன் மட்டும் புல்லட்டில் ... நாங்க மூவரும் போவதற்கு ஆட்டோ !! 
ஆட்டோவில் நான் வீனா பெரியம்மா முவரும் எற கார்த்திக் அவனுடைய புல்லட்டில் வந்தான் 
ரெண்டு கிமீ தான் வீடு வந்து சேர்ந்தோம் 
ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வந்ததும் ...
அண்ணி இங்க நமக்கு வயல் இருக்கு தோட்டம் இருக்கு பக்கத்துல குற்றால அருவி இருக்கு ! செம என்ஜாய் பண்ணலாம் ...
நோ அண்ணி ஒன்லி வீனா !
ஓகே வீனா !!
ஹா ஹா ...
கார்த்திக் இப்ப நீ என்ன பண்ற ?
நான் அவனை கேவலப்படுத்துவதாக நினைத்து அந்த கேள்வியை போட்டேன் !
நம்ம விவசாயம் தான் ... ஏன் செய்யக்கூடாதா ?
செய்யலாம் கார்த்திக் கண்டிப்பா ... இப்பலாம் விவசாயம் அழிஞ்சிட்டு வருது உன்னை மாதிரி யூத் விவசாயம் பண்றது இட்ஸ் கிரேட் !
அப்டி சொல்லுங்க வீனா !
நீ பி.எஸ்.சி தான படிச்ச ?
ஆமாம் !
இன்கம்பிளீட் தான ?
ஆமாம் இப்ப எதுக்குடா அதையெல்லாம் கிளர்ர?
ம்ம் பார்த்துக்க வீனா படிப்பை முடிக்காம விவசாயம் பன்றான் இதுல பெருமை வேற ....
அப்டியா ஏன் கார்த்திக் படிப்பை பாதில விட்ட ...
நான் எங்க விட்டேன் ... அவனுங்க துரத்திட்டானுங்க ...
ஏன் ?
ம் லவ் லெட்டர் குடுத்தேன் ! போதுமா ?
ஹா ஹா அதுக்கா துரத்திட்டானுங்க ?
ம்ம் டீச்சருக்கே குடுத்தா ? என்றபடி கையில் காபியுடன் வந்தார் என் பெரியம்மா ...

No comments:

Post a Comment