CLOSE

Saturday, 30 December 2017

மனைவி அமைவதெல்லாம் - பகுதி - 15



இல்லைம்மா அப்படி இல்லை எதோ பேமிலி ஃபிரண்ட் போல ...
ம்ம் சரி விடு எத்தனை வருட பழக்கமோ அதோட இது மூணாவது விருந்து அதுக்கு தான வந்துருக்காங்க அதுக்கே இவளோ டென்சன் ஆகுற ?
அதுக்கில்லைம்மா ... சரி விடு உனக்கு புரியாது ...
அட நீ ஒருத்தன்டா சரி எங்க என் மருமக ...
ஏன் பேசணுமா ?
ஏன்டா நான் பேசக்கூடாதா ?
இரு இரு குடுக்குறேன்னு நான் வீணாவை கூப்பிட அங்க வர ...
அவள் இம்ரான் மீசையை முறுக்கிவிட்டு ம்ம் இப்படி இருக்கணும் ...
                                      
ஒரு நிமிஷம் நெஞ்சு விம்மி துடிக்க ... உண்மையில் எனக்கு கோவம் போயி சோகம்தான் வந்து குடி கொண்டது ஆனா அப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம்னு ... வீணா கொஞ்சம் வா அம்மா பேசுறாங்க !
குடுங்க குடுங்கன்னு அங்கேயே உக்கார்ந்தபடி போன் கேக்க நானும் அதை அவளிடம் குடுத்துட்டு தான் யோசித்தேன் ...
ஐயோ அம்மா இப்ப அது யாருன்னு கேட்டு என்னை மாட்டி விட்டுருவாங்களோ ...
சொல்லுங்க அத்தை நல்லாருக்கீங்களா ?
....
ஆங் எல்லாரும் நல்லாருக்கோம் அத்தை... என்ன சொல்றார் உங்க மகன் ? விருந்துல எதுனா குறையா ?
...
அதெல்லாம் இல்லை அத்தை அப்பா தான் சமையல் ...
....
ஓ ! அவர் எங்க வீட்ல ஒருத்தர் மாதிரி அவர் பேர் இம்ரான் ...
....
ம்ம் ஆமாம் அத்தை அம்மா சொன்னாங்களா ?
...
ம்ம் ! அதுக்கு இவர் கோச்சிக்கிட்டாரா ?
...
இல்லை அத்தை அவர் கல்யாணத்துக்கு வர முடியல அப்புறம் விருந்து போடணும் தான ?
....
சரிங்கத்தை .... இல்லை இல்லை அதெல்லாம் ஒன்னுமில்லை ...
....
தோ கொடுக்குறேன் அத்தை ... என் மாமியார் வாங்கி பேசுனாங்க ..
வீணா என்னிடம் வந்து ...
என்ன இம்ரான் பத்தி என்ன சொன்னீங்க ?
இல்லை ஒன்னும் சொல்லல அவரும் விருந்துக்கு வந்துருக்காருன்னு சொன்னேன் !!!
ஏன் அவரு விருந்துக்கு வரக்கூடாதா ?
அப்டிலாம் சொல்லல எனக்கு மட்டும் இல்லை அவருக்கும் சேர்த்து தான்னு சொன்னேன் !!
ம்ம் ... உங்களுக்கு ஒன்னும் தெரியல அப்புறம் பேசலாம் வாங்க உள்ள ...
நான் உள்ளே வர அங்க இம்ரான் என் அம்மாகிட்ட போன்ல பேசிட்டு இருந்தான் ...
ஏனோ அவன் என் அம்மாவிடம் பேசுவதே ஒரு மாதிரியாக இருந்தது !!!
கண்டிப்பா பாப்போம் இங்க வரும்போதுனாலும் ஓகே அங்க வரதுனாலும் ஓகே தான் ...
....
ஹா ஹா ... ஓகே ஓகே ... இந்தாங்க உங்க சம்மந்திகிட்ட பேசுங்க ...
அவங்களும் வாங்கி பேச பிறகு வீணா பேசிவிட்டு என்னிடம் வந்துது என் அம்மாவின் கோவமான வார்த்தைகள் !!
டேய் போன இடத்துல ஏன்டா மூஞ்சிய உம்முன்னு வச்சிருக்கியாம் ?
ம்க்கும் சந்தோசப்படுற மாதிரி என்ன நடக்குது ?
என்னது ?
ஒண்ணுமில்லைம்மா நான் நல்லா தான் இருக்கேன் காலைல பேசுறேன் ...
சரி வச்சிடவா ?
ம்ம் அம்மா அம்மா அப்புறம் நான் காலைலே வந்துடுவேன் ....
ஏன்டா அதுக்குள்ள ?
ஒரு வேலை இருக்கு வந்து சொல்றேன் ...
சரி பத்திரமா வாங்க வச்சிடுறேன் !!!
நானும் போன் வைத்துவிட்டு எனக்கு வந்த போன் பத்தியும் காலையில் செல்ல வேண்டியது பற்றியும் சொல்ல ...
ஐயோ என்னங்க நீங்க அவசியம் போய் தான் ஆகணுமா ?
ஆமா வீணா கண்டிப்பா போகணும் ...
என்ன வீணா யோசிக்கிற மாப்ள தான் சொல்றார்ல போயிட்டு வாம்மா மணப்பாறை என்ன ஆயிரம் கிலோ மீட்டரா உம்முன்னா வந்துட போற ...
ம் சரி ... காலைலே தான வந்தோம்னு பார்த்தேன் !!
சரி நாம போலாமான்னு நான் பெட்ரூம் பக்கம் திரும்ப ...
ம்ம் ... சரிம்மா நாங்க படுக்குறோம் காலைல சீக்கிரம் கிளம்பனும் !!
நீ வேணா இரு மாப்ள வேலைய முடிச்சிட்டு வந்து கூட்டி போகட்டும் இல்லைன்னா நானும் இவளும் வந்து விட்டு வரோம் !!!
இம்ரான் இப்படி சொல்ல எனக்கு என்ன சொல்வதென தெரியல..
இல்லை பரவாயில்லை நான் போயிட்டே வரேன் அத்தை கூட ஒரு வாரம் கூட இல்லை ...
பார்ரா சின்ன பொண்ணு பெரிய பொண்ணாகிட்டா ... சரி சரி போயி படு ..
கிண்டல் பண்ணாத இம்ரான் ... ஓகே குட் நைட் !!
என் மனைவி என்னுடனே வர எனக்கு அப்படி ஒரு நிம்மதி பரவியது ...
நான் ஆடை மாற்றாமல் அப்படியே படுக்க ...
அவள் சில நிமிடங்களில் முழு நிர்வாணமாகி பாத்ரூம் சென்றாள் ...
வேட்டையாட தயாரான பெண் புலியாக நின்றாள் ... நானோ பயந்து ஓடும் மானாக நின்றேன் !!!
இன்னைக்கு அந்த மசாஜ் சென்டர்ல எதோ நடந்துருக்கு அதான் முழுசா மூட்ல இருக்கா அதான் கூப்பிட்டோன வந்துட்டா பேசாம ஒரு மாத்திரையை போட்டுக்குவோம்னு பர்சில் ஒளித்து வைத்திருந்த மாத்திரை ஒன்றை போட்டுக்கொண்டேன் ...
அவள் வெளியில் வர தங்க சிலை ஒன்று வந்துது ... முழு நிர்வாணத்தில் அவள் தொப்புளை சுற்றி போட்டிருந்த டாட்டூ என் உணர்வுகளை தூண்ட அந்த டாட்டூ அனாவசியமாக என்னை வெறுப்பேற்றியது ...
என்ன வீணா இது ?
ம் டாட்டூ ... பார்த்தா தெரியல ....
இம்ரான் இதெல்லாம் பண்ணுவாரா ?
ம்ம் அவருக்கு எல்லாம் தெரியும் அதான் மசாஜ் சென்டர் ஆரம்பிச்சிருக்கார் ... அங்க எல்லாமே உண்டு !!
ம் நீ மசாஜ் பண்ணிகிட்டியா ?
ம்ம் நானும் பண்ணிக்கிட்டேன் அம்மாவும் பண்ணிகிட்டாங்க ?
யாரு பண்ணி விட்டா ?
ஹே நாங்க ஸ்பெஷல்ப்பா ... எங்களுக்கு ஓனரே பண்ணிவிடுவாருப்பா ...
எனக்கு அடிமனதில் ஒரு வலி புறப்பட்டது ...
ஓனர்னா இம்ரானா ?
அஃப்கோர்ஸ் ... அவரோட மசாஜ் சென்டருக்கு அவரு தான ஓனர் ...
மசாஜ் ஃபோட்டோஸ் பாக்குறீங்களா ??
ம்ம் அது வேற இருக்கா ? எங்க காட்டு பாப்போம் ...
அவளுடைய ஐ ஃபோன் எடுத்து என்னிடம் காட்டினாள் ...
ச்சை நாம எப்ப இப்படி காஸ்ட்லி மொபைல் வாங்க போறோமோ ?
அவள் கேலரி ஓப்பன் பண்ணி காட்ட முதல் போட்டோவில் ஒரு செல்பி இருந்தது அதில் என் மாமியாரும் இம்ரானும் அருகருகே நிக்க என் மனைவி எடுத்திருந்த செல்பி ...
                    
அடுத்த படம் திறந்ததும் எனக்குள் எரிமலை வெடித்து சிதறியது ...
இது என்ன வீணா ?
அவளோ சற்றும் பதறாமல் என்னங்க என்ன ஏன் என்னாச்சி ?
இது என்ன இப்படி நிக்கிற ?
பின்ன மசாஜ் பண்ணும்போது ஃபுல் டிரஸ்ல எப்படி இருக்க முடியும் ?
அதுக்குன்னு இப்படித்தான் ஒரு ஆம்பளை முன்னாடி அரை குறையா நிப்பியா ?
கொஞ்சம் பொறுங்க ஏன் கோவப்படுறீங்க ? மசாஜ் பண்ணிக்க தான போனோம் அப்ப மசாஜ் பண்ற இடத்துல என்ன டிரஸ் போட சொல்றங்களோ அதைத்தானே போடணும் ?
அதுக்குன்னு இம்ரான் முன்னாடி எப்படி ?
அவர் தான மசாஜ் பண்ணி விட்டார் .. பின்ன எட்டு முழம் சேலைய சுத்திகிட்டு அவர் முன்னாடி நிக்க முடியும் ?
அதுக்கில்லை ஒரு ஆம்பள முன்னாடி எப்படி இப்படி ?
ஓஹோ இப்ப நாளை பின்ன நான் எங்காச்சும் மசாஜ் பண்ணிக்கனும்னு சொன்னா ஆம்பளையா இருந்தா போக கூடாதுன்னு சொல்லுவீங்களா ?
அப்படி சொல்லல ஆனா ஒரு ஆம்பளை கிட்ட எப்படி வீணா ?
என்னங்க நான் ஒன்னு சொல்லவா ? நான் கல்யாணத்துக்கு முன்னாடி பியூட்டி பார்லர் போறப்ப பொண்ணுங்க கிட்ட மசாஜ் பண்ணிருக்கேன் அதெல்லாம் சுத்த வேஸ்ட் பொண்ணுங்க கை ரொம்ப மென்மையா இருக்கும் அதை வச்சி மசாஜ் பண்ணா எதோ தடவி குடுத்த மாதிரி இருக்கும் அதே ஆம்பளைங்க கை முரட்டு தனமா இருக்கும் அதை தான் ஒவ்வொரு பொன்னும் எதிர் பார்ப்பா ?
அதை வச்சி போட்டு முரட்டுத்தனமா செஞ்சா அப்படி இருக்கும் ... நானே நேத்து தான் லைப்ல முதல் முறையா அனுபவிச்சேன் ச்சை அது பொறுக்கலையா உங்களுக்கு ?
நான் எந்த சுகமும் அனுபவிக்க கூடாது அதான உங்க எண்ணம் போங்க எனக்கும் மசாஜும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் ...
சட்டென எழுந்தவள் ஒரு நைட்டி மட்டும் அதுவும் ஸ்லீவ் லெஸ் நைட்டி போட்டுகிட்டு ம்க்கும் இவரும் சுகம் குடுக்க மாட்டாராம் நம்மளும் சுகம் அனுபவிக்க கூடாதாம் ... மெல்ல முனகலாக ஆனால் எனக்கு தெளிவா கேட்கும்படி சொல்லிவிட்டு வேகமாக சென்று விட்டாள் ..
வீணா வீணா ... நான் கூப்பிட கூப்பிட அவள் கதவை திறந்து படார்னு சாத்திட்டு வெளிய சென்றுவிட்டாள் ...
போனா போடி எனக்கு என்ன இப்ப அங்க நீ உங்கம்மா எல்லாம் இருப்பீங்க நான் வந்து கெஞ்சணுமா ?
ஆனா ஆனா அந்த இம்ரான் போயிட்டானா இருக்கானா ? இவ போட்டு போனது மெல்லிய மிக மெல்லிய நைட்டி அதுவும் ஸ்லீவ் லெஸ் அதுவும் உள்ள எதுவுமே போடல ...
அவளை எப்படியாச்சும் சமாதானப்படுத்தி உள்ளே அழைச்சிட்டு வந்துடணும்னு நான் கதவை திறக்க அந்த இம்ரான் ...
அப்பப்ப என்னடி புது மண தம்பதிங்க அதுக்குள்ள சண்டை போடுறீங்க ?
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் பேசாம அது வரைக்குமாச்சும் சந்தோசமா இருங்க ... உங்க சண்டைல என்னை இழுக்காதீங்கன்னு அவன் கிளம்பி சென்றுவிட்டான் ...
அப்பாடா போனான்டா சனியன் ...
முகத்தை கழுவிட்டு வந்து படுத்துட்டேன் !!
ஆனால் அந்த ஐ போன் என்னை உறுத்த ... நான் எடுத்து மற்ற படங்களை பார்த்தேன் ...
முதல் படம் தான் உருப்படியான செல்பி !! அடுத்ததே என் மனைவி வெறும் ஜட்டி பிராவில் அதாவது அவள் போட்டிருந்த சுடிதார் பேண்ட் அவிழ்க்கும்போது வெறும் பேண்டீஸில் யாரோ அந்த போட்டோவை யாரோ என்ன இம்ரான் தான் எடுத்திருப்பான் ...
ஆனால் அவள் சிரித்துக்கொண்டும் சினிங்கி கொண்டும் இருக்கும் போஸ் பார்த்தா இம்ரான் போட்டோ எடுக்காதன்னு சொல்லுற மாதிரியே இருக்கு ....
அடுத்து என் மாமியார் வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு நின்னாங்க அதுவும் தொடை தெரிய சின்ன துண்டு ...
அடுத்து என் மனைவி துண்டு நல்லாவே தெரிந்தது அதில் பிரா இல்லை ...
அடுத்து வேற எதுவும் இல்லை நானும் வேற இருக்கன்னு பார்த்தேன் ஒன்னும் இல்லை ...
அப்படின்னா மசாஜ் சென்டர்ல வேற யாரும் இல்லை ... இவனே ரெண்டு பேருக்கும் முழுமையான மசாஜ் பண்ணிவிட்டுருக்கான் அதான் போட்டோ எடுக்கல ...
ஆ இது என்ன இந்த போட்டோ யாரு எடுத்தா ?
என் மனைவி ... நான் தொட்டு தாலி கட்டிய என் புத்தம் புது பொண்டாட்டி முழு நிர்வணமானாக குப்புற படுத்திருக்க அவள் சூத்தை மட்டும் மறைத்து இரு வெள்ளை துண்டு இருந்தது !!
அவன் கைகள் அவள் அக்குளுக்கு அருகில் ...
அப்டினா இந்த போட்டோ என் அத்தை சுமதி எடுத்துருக்காங்க ... என்ன பொம்பள இவங்க இதெல்லாம் இவங்களுக்கு தப்பா தெரியலையா ?
அடுத்த ஃபோட்டோவில் அந்த இம்ரான் வெறும் ஜட்டியுடன் நிற்க என் மனைவி வெறும் துண்டில் நிற்க என் மாமியார் இல்லை அப்ப அவங்க தான் போட்டோ எடுத்திருக்கணும் ...
இதை பார்த்ததும் என் சுன்னி நட்டுக்கொண்டது அப்பத்தா தான் கவனிச்சேன் அங்க இம்ரானின் சுன்னியும் நட்டுக்கொண்டு நின்றது ...
எனக்குள் எதோ ஒரு எண்ணம் உருவானது ... சாதாரணமா வீணாவுடன் உறவு கொள்ளணும்னு ஆரம்பிச்சா இந்த பாழா போன சுன்னி நிக்கவே நிக்காது அதே இவளை இந்த மாதிரி எதுனா பார்த்தா உடனே ராணுவ வீரன் மாதிரி நிக்குது ...
இப்ப கூட பாருங்க இந்த போட்டோஸ் பார்த்துட்டு எப்படி நிக்குதுன்னு ?
என்னமோ பிட்டு படத்துல வரும் பொண்ணுங்க மாதிரி இப்படி அரை குறை ஆடையில் நிற்கும் கட்டிய மனைவியை பார்த்து சுன்னி நட்டுக்கிட்டு நிக்குது ...
அதென்னவோ தெரியல கோவம் கோவமா வந்தாலும் ஒரு வார்த்தை கூட பேச முடியல ...
சரி அவளா வரட்டும்னு காத்திருக்க அவள் வரவே இல்லை ...
சரி நாம போயி தான் கூப்பிட்டு வரணும் போல ...
வேற வழி இல்லாமல் வெளியில் வர அங்க அத்தை மாமா வீணா எல்லாம் உக்காந்து பேசிகிட்டு இருந்தாங்க ...
நானும் போயி என்ன வீணா தூக்கம் வரல ...
ம்ம் வந்துடுச்சு வாங்க போலாம்னு அலட்சியமாக எழுந்து உள்ளே சென்று விட்டாள் ...
நானும் பின்னாடியே அமைதியாக செல்ல ... குட் நைட் மாப்ள ...
ம் குட் நைட் அத்தை ...
ஆல் தி பெஸ்ட் !!
ம்ம் தாங்ஸ் அத்தை .... எதுக்கு ஆல் தி பெஸ்ட் ?!
தயங்கியபடியே உள்ளே சென்று கதவை மூடினேன் !!
இன்னைக்கு சரியா மாட்டிகிட்டேன் மணி 10 தான் ஆகுது ... இவளுக்கு தூக்கம் இப்போதைக்கு வராது ...
கோவமா இருக்க மாதிரியே மெயின்டெய்ன் பண்ணுவோமா ?
ஆனால் நான் நினைப்பது எங்க நடக்குது ?
சில நிமிடங்கள் என்னை பார்த்தாள் ...
என்னங்க ஆச்சி மசாஜ் பண்ணிக்கிறது தப்பா ?
அதெல்லாம் தப்பில்லை தப்பே இல்லை ....
நீங்களே சொல்லுங்க முழுசும் டிரஸ் பண்ணிக்கிட்டு எப்படி மசாஜ் பண்ணிக்க முடியும் ?
ம் அதுவும் சரி தான் ... நான் இது மாதிரிலாம் பார்த்ததே இல்லை ....
இம்ரான் இங்க அம்மாவுக்கு வீட்லே செஞ்சி விடுவார் அப்புறம் தான் நீயே ஒரு மசாஜ் சென்டர் வச்சா நல்லாருக்கும்னு ஐடியா பண்ணி அப்பா லோன் போட்டு குடுத்து ஆரம்பிச்சிருக்கார் ...
உண்மையில் அப்பாவுக்கு தான் தாங்ஸ் சொல்லணும் ... அவர் தான் அலைஞ்சி தெரிஞ்சி இந்த கடைய பிடிச்சி குடுத்தார் ....
ம்க்கும் அவன் எதுக்கு இப்படி இருக்கான் உங்கப்பன் எதுக்கு சேவை செய்யணும் ஒரு எழவும் புரியல ...
சரிங்க மசாஜ் பண்ணிட்டு வந்தது சூப்பரா தூக்கம் வருது ...
நாம தூங்கிட்டு காலைல டிபன் சாப்பிட்டு கிளம்பிடலாம் !!
ம் சரி வீணா ...
அவள் அந்த நைட்டியுடன் படுத்துவிட்டாள் ..
மனது பாரமாக இருந்ததாலோ என்னவோ எனக்கும் தூக்கமே வரல ...
பிறகு அந்த மசாஜ் போட்டோஸ் எடுத்து பார்த்துக்கொண்டே கையடித்து கொண்டேன் ...
ஆஹ் வாழ்நாளில் அப்படி ஒரு சுகம் வந்ததில்லை ..
அதுலயும் வீணா வெறும் துண்டுடன் குப்புற படுத்திருந்ததை பார்த்துட்டு பாஞ்சிகிட்டு வந்துடுச்சு ...
அப்படியே வீணாவை பார்க்க அடிச்சி போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்தா ...
வெறும் மசாஜ் தான இல்லை ஒரு முழு ஓலா ?
இருக்காதுன்னு எதோ ஒன்னு சொல்ல ... 
அதுக்கு மேல எதுவும் யோசிக்காம நானும் படுத்துட்டேன் ..

No comments:

Post a Comment