CLOSE

Saturday, 30 December 2017

மனைவி அமைவதெல்லாம் - பகுதி - 11



நல்லவேளை என்னை அந்த ஓட்டை டிவிஎஸ் எக்ஸெல் எடுத்து வர சொல்லாமல் சிவா கொண்டு வந்த பைக்ல ஏத்திகிட்டானுங்க ....
அன்னைக்கு எதோ நல்ல நேரம் போல ... பெரியம்மா நல்லவேளை என்னை சமையலுக்கு ஹெல்ப் பண்ண இருக்க சொல்லல ...
ஆனா நேத்து மாதிரி ரொம்ப தூரம் போகல பக்கத்துலே ஒரு மாந்தோப்புக்கு போனானுங்க ....
அதுல உள்ளார சின்னதா ஒரு தார் ரோடு அங்க தான் கத்து குடுக்க போறானுங்க !
வண்டிய ஓரம் கட்டி நானும் சிவாவும் ஓரமாக நிற்க கார்த்தி அவளை முன்னாடி உக்கார சொல்ல அப்படி ஒரு கெத்தா ஸ்டைலா கால தூக்கிப்போட்டு உக்கார கார்த்தி அவளை அணைத்தபடி பின்னாடி உக்கார்ந்து ...
ம் ஸ்டார்ட் பண்ணு வீணா ....
வீணா காலால் கிக்கரா உதைக்க ம்ஹூம் அவளால முடியல ....
பார்த்தியா வீணா இதுக்கு தான் வேண்டாம்னு சொன்னேன் உன்னால புல்லட் கிக்கரல்லாம் உதைக்க முடியாது வேண்டாம் விடு !!
யாருகிட்ட இப்ப பாருங்கன்னு எகிறி ஒரு மிதி மிதிக்க படபடன்னு ஸ்டார்ட் ஆகிடிச்சி ...
டப்பு டப்புன்னு வண்டி எகிற என் இதய துடிப்பு பல மடங்கு எகிறியது ...
நினைச்ச மாதிரியே அவள் இடுப்பை அணைத்து தொடைகளை உரசியபடி ஒரு கையால் ஹேண்டில் பாரை பிடிக்க அவள் வண்டியை மெல்ல நகர்த்த ...
ம் ஸ்லோவா ஸ்லோவா ... ம் விடு விடு ....
வண்டி மெல்ல கிளம்ப அவள் என் கண் முன்னாடியே இன்னொருத்தனோட பைக்ல ஒட்டி உரசிகிட்டு போறா நான் கையை பிசைஞ்சிகிட்டு நிக்கிறேன்
சிவா என்னை கேவலமாக ஒரு பார்வை பார்த்து ... அப்டி ஓரமா நிழல்ல உக்காருங்க இன்னைக்கு முடிச்சி அனுப்பிடுறோம் !
என்னது ?
உங்க பொண்டாட்டிக்கு கத்து குடுத்து அனுப்பிடுறோம் நீங்க ஓரமா நிழல்ல உக்காருங்கன்னு சொன்னேன் !
அவன் நேற்றை விட இன்று ரொம்ப அலட்சியமா பேசுற மாதிரி இருந்தது !!
போனவங்க சுத்தி சுத்தி வந்தாங்க .... அங்க வீணா மட்டும் ஹேண்டில் பார் பிடிச்சிருக்க கார்த்தி அவள் இடுப்பை பிடித்திருந்தான் ...
அடுத்த ரவுண்ட்ல அவள் டாப்ஸ் இன்னும் மேல ஏறி இருக்க அவள் வெற்று இடுப்பில் கை வைத்திருந்தான் !!
வீணாவோ அதை பத்திலாம் கவலையே படல ... அவ பாட்டுக்கு என்ஜாய் பண்ணா ..
மச்சி நீயே முடிச்சிடாத எனக்கும் சான்ஸ் குடுடா ... இருடா உனக்கு இல்லாததா ... கார்த்தியும் சிவாவும் பேசிக்கொள்வது டபுள் மீனிங் இல்லை ஒரே மீனிங் தான் !! 
அடுத்த ரவுண்ட்ல இன்னும் நெருங்கி அவள் தோளில் இவன் கழுத்தை வைத்து கிட்டத்திட்ட அவள் கண்ணத்தில் முத்தம் மட்டுமே பாக்கி ....
இப்படியே ஒட்டி உரசி ஆறு ஏழு ரவுண்ட் முடிச்சிட்டு வந்து வண்டியை ஓரம் கட்டினான் ...
என்ன வீணா சூப்பரா ஓட்டுறியே இதுக்கு மேல என்ன இருக்கு ...
ஆமாம் கார்த்தி செம ஈஸி என்னங்க நீங்களும் கத்துக்கங்க ...
ம்ம் கத்துக்குறேன் கத்துக்குறேன் ... சரி போதுமா போலாமா ?
இருங்க ... சிவா அந்த கிளட்ச் ரிலீஸ் பண்ண நீ நல்லா சொல்லித்தந்த ஆனா கார்த்தி அவசரப்படுறார் ... நீ சொல்லிதரியா பிளீஸ் ...
ம்க்கும் அவன் அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கான் ...
கார்த்தி எப்பவுமே அவசரப்படுவான் ... நம்ம எப்பவுமே பொறுமையா தான் ரிலீஸ் பண்ணுவேன் ...
ம் பொறுமையா ரிலீஸ் பண்ணா தான் எனக்கும் பிடிக்கும் !!

டேய் நான் பொறுமையா ரிலீஸ் பண்றதை நீ பாத்தியாக்கும் அன்னைக்கு மோட்டார் ரூம்ல எவளோ பொறுமையா ரிலீஸ் பண்ணேன் ... அதுவும் கொட்டும் மழைல ...
எனக்கு பகீர்னு இருந்தது ... என்னது மோட்டார் ரூம்ல கொட்டுற மழைல பொறுமையா ரிலீஸ் பண்ணானா ? என்ன கார்த்தி என்ன ரிலீஸ் பண்ண ?
அட அன்னைக்கு மழைல செம தண்ணி அந்த வயலுக்கு தண்ணி வேகமா பாய ஆரம்பிச்சிருச்சு அது பொறுமையா போற மாதிரி ரிலீஸ் பண்ணன்னா போதுமா ?
எனக்கென்னவோ இது வேற மாதிரி தோன்றியது ...
ஆனா என்னால அதுக்கு மேல கேக்க முடியாது ....
சரி நீங்க வாங்க நான் பொறுமையா ரிலீஸ் பண்ண கத்து தரேன் ...
சிவா அவளை கைய புடிச்சி இழுக்க
எனக்கு தண்ணி தாகமா இருக்கு சிவா தண்ணி குடிச்சிட்டு ஓட்டுனா நல்லா இருக்கும் !
அடடா வீட்லேருந்து தண்ணி கொண்டு வரலியே ...
ஒரு நிமிஷம் இரு இப்ப வரேன் தண்ணியோடன்னு அவன் பாட்டுக்கு சரசரன்னு பக்கத்துல இருந்த தென்னை மரத்தில் ஏறிட்டான் ...
வாவ் சூப்பரா ஏறுற கார்த்தி என்னங்க நீங்க மரம் ஏறுவீங்களா ?
ம் சின்ன மரமா இருந்தா ஏறுவேன் ...
பின்னாடி நின்னு யாராச்சும் தூக்கி விடணுமா மோகன் ... ஹா ஹா ...
சிவாவும் சேர்ந்து சிரிக்க எனக்கு ஒரு நிமிஷம் வேற வேற எண்ணங்களை வந்து போனது ...
கிட்டத்தட்ட வீணா கேட்ட எல்லாத்துக்கும் எனக்கு புல்லட் ஓட்ட வராது மரம் எற தெரியாது இப்படியே தெரியாது தெரியாதுன்னு தான் சொல்றேன் ...
ஒரு பொண்ணு ஒரு ஆணுக்கு என்னல்லாம் தெரிஞ்சிருக்கணும்னு தெரியலை ... அதெல்லாம் தெரிஞ்சிருந்தா நான் ஒரு ஹீரோ ஆகியிருப்பேனோ ...
பொத்துனு ரெண்டு குலை இளநீரை போட்டான் கார்த்திக் !!
சரசரன்னு இறங்கிவர .... அருவா இல்லாம எப்படி கார்த்தி ?
ஹாஹா வல்லவனுக்கு புல்லும் ஆயுத்தம்னு பக்கத்தில் ஒரு கூறிய கம்பு கடந்துச்சு அதில் குத்தி எளனியை பொளக்க சிவா அதை கைலே ரெண்டாக உடைத்து அப்படியே வீணா வாயில் ஊற்ற அவள் தொண்டைக்குழியில் பச்சை நாம்பில் இளநீர் இறங்குவதை நான் ரசிக்க அவள் முலைகள் ஏறி இறங்குவதை அவனுங்க ரெண்டு பேரும் ரசிக்கிறானுங்க ...
படபடன்னு அடுத்தடுத்தது ஆறு ஏழு எளனியை பிச்சி பருகிவிட நான் வாய் பார்த்தபடி நின்றேன் ...
என்ன பாத்துகிட்டே நிக்கிற ஒரு இளநி எடுத்து சாப்பிடு ..
போச்சுடா இதை என்னால பிளக்க முடியுமா ? இதுக்கும் எதுனா கிண்டல் பண்ணுவா ?
நான் கஷ்டப்பட்டு இளநியை பிளந்து எப்படியோ உடைத்து ஒன்னே ஒன்னு குடிப்பதற்குள் எனக்கு தாவு தீந்துடுச்சு ...
பிறகு இளநியை குடிச்சி முடிச்சிட்டு பார்க்க அங்கே வீணா டாப்ஸ் எல்லாம் இளநி சிந்தி நனைந்திருந்தது ....
அவள் போட்டிருந்த சிம்மீஸ் அப்பட்டமாக தெரிய .... நல்லவேளை வெறும் பிரா போட்டுருக்காளோன்னு நினைத்தோம் 
சரி போதுமா நாம ஓட்டலாமா ?
ம் கண்டிப்பா தாக்கம் தீர்த்த சிவா & கார்த்தி ரொம்ப ரொம்ப தேங்ஸ் ...
வீணா ஏறி உக்கார சிவா வழி காட்ட அவள் ஒரு நிமிஷம்னு அவள் அணிந்திருந்த டாப்ஸ் கழட்டி என்னிடம் குடுத்து மோகன் இதை கொஞ்சம் காய வச்சிடுங்கன்னு வெறும் சிம்மீஸ்ல ஏறி உக்கார ...
எனக்கு அவன் எளனியை பிளந்தது அப்படியே என் சூத்துல ஏத்துனா மாதிரி ஒரு வலி ... எதோ ஸ்லீவ் லெஸ் னா கூட பரவாயில்லை இப்படி சிம்மீஸ்ல போறாளே ...
அவன் அவளை அதே போல மெல்ல அழைத்து செல்ல ..
கார்த்தி என்னிடம் எங்கடா புடிச்ச ? செம கம்பெனி ம்ம் குடுத்து வச்சவன் !!
நான் என்ன சொல்றதுன்னு தெரியாம அவள் டாப்ஸை அகலமாக விரித்து அந்த சிவா பைக்ல காய வைத்தேன் !!
ஆனா சூப்பர் பிகர் சித்திகிட்ட சொல்லி எனக்கும் இதே மாதிரி பிகர் பார்க்க சொல்லுடா ...
ஏன் மோட்டார் ரூம்ல கிடைக்கிறது பத்தாதா ?
அதெல்லாம் வத்தலும் தொத்தலும் அடுத்தவன் பொண்டாட்டி இப்படித்தான் வேணும்னா கூத்தியாலா வச்சிக்கலாம் ... இது வேற என்ன ஒரு ஹோம்லி என்ன ஒரு செக்சி !!
அடப்பாவி அப்ப உண்மையிலே மோட்டார் ரூம்ல ஜல்சா தானா ?
ம்ம் இதெல்லாம் கிராமம் இங்கெல்லாம் அது சும்மா டீ குடிக்கிற மாதிரி ஜஸ்ட் ஒன்னுக்கு அடிக்கிற மாதிரி ...
சிட்டில அப்படியே திட்டம் போட்டு மடக்கி கொண்டு போயி பண்ணுவீங்க நாங்க சும்மா வாடி வாடின்னு போவோம் நாலு குத்து நச்சுன்னு குத்துவோம் போயிட்டே இருப்போம் அவ்ளோதான் ...
அங்க எல்லாமே அப்படித்தானா ?
எல்லாம் இல்லை சில பேர் சிட்டில மட்டும் என்ன எல்லாமேவா அப்டி இருக்காங்க சில நல்லவர்களும் இருக்காங்க தான ?
இல்லை கிராமத்துல ஒழுக்கமா இருப்பாங்கன்னு நினைச்சேன் !
ம்ம் அதெல்லாம் ஒருவாட்டி படுத்துட்டா அப்புறம் சகஜமா நடக்கும் !! அப்புறம் வயல்ல கடுமையா வேலை செய்யிறோம் எங்களுக்கு என்ன டைம் பாஸ் ?
அப்புறம் அன்னைக்கு அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொன்ன ...
ஆமா அம்மா முன்னாடி அதெல்லாம் சொல்லணுமாக்கும் ?
வெறும் சிம்மீஸ்ல என் மனைவி யாரோ ஒருத்தனோட புல்லட்ல வருவான்னு நான் நினைக்கவே இல்லை ... அவள் முலைகளை மலை போல் காட்சி தர புல்லட்டின் அதிர்விலும் குலுங்களிலும் அது ஏறி இறங்கி வரும் அழகை ரசிக்க காண கண் கோடி வேண்டும் !!
ஆனால் அதை நான் மேலும் இரண்டு ஜோடி கண்களோடு ரசிக்கிறேன் !! அதாவது நான் மட்டுமே ரசிக்க வேண்டிய அழகை இப்படி அனுபவிக்க விட்டுட்டு நிக்கிறேன் !!
ஒருவழியா சிவாவும் அவளை கசக்கி பிழிஞ்சி கொண்டு வந்து நிறுத்தி !!
அப்பா போதும் போதும் சிவா நீ ரொம்ப மோசம் இப்படியா இறுக்கி பிடிப்ப ? ஸ்லோவா ரிலீஸ் பன்றேன்னு என்னை படுத்தி எடுத்துட்ட ...
அப்பாடாண்னு அந்த மரத்தடி நிழலில் என் பக்கமே வந்து உக்கார நின்றுகொண்டு இருந்த அந்த ரெண்டு பேருக்கும் கண்டிப்பா அவளின் கிளிவேஜ் தரிசனம் கிடைச்சிருக்கும் !
அப்ப ஒரு பெண் வெறும் சேலை மட்டும் கட்டி வந்தாள் ஜாக்கெட் இல்லாம வெறும் புடவையில் கிராமத்து கண்டாங்கி சேலையில் வந்தவள் என்ன முதலாளி சூரியன் உச்சில நிக்குது இங்க என்ன பண்ணுரீக இவுகளாம் யாரு ?
இது என் அண்ணா அது அவர் பொண்டாட்டி !!
சில பல குசல விசாரிப்புகளுடன் அவள் வீணாவை ஏற இறங்க பார்த்துட்டு இது என்ன டிரஸ் ? எல்லாம் பட்டணத்து ரோசம்னு என்னமோ சொல்லிட்டு அவ போயிட்டா ...
வீணா கோவமாக ஏன் இந்த டிரஸ்க்கு என்ன குறைச்சல் அவங்க டிரஸ் தான் விரசமா இருக்கு !!
மேடம் இது கிராமத்து கண்டாங்கி இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியும் ?!
ஏன் எங்களுக்கு தெரியாதா நாங்களும் கட்டுவோம் !!
ஹலோ மேடம் இது ஒன்னும் உங்க ஜீன்ஸ் டாப்ஸ் இல்லை அப்படியே எடுத்து போட்டுக்க உங்களுக்கெல்லாம் கிராமத்து சேலை கட்டு எப்படி தெரியும் ?
கார்த்திக் நாங்க காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல இதெல்லாம் செஞ்சிருக்கோம் !!
ஆமாமா நாலஞ்சு பொண்ணுங்க சேர்ந்து கட்டிருப்பீங்க ...
ஏன் நானே கட்டுவேனே ...
இது மாதிரி ஜாக்கெட் இல்லாம ?!
ஐயோ சீ ஜாக்கெட் இல்லாமலா ... ம்ஹூம் !!
பாத்தீங்களா ஜாக்கெட் எல்லாம் வெளிநாட்லேர்ந்து வந்தது நம்ம நாட்டு பாரம்பரியம்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது ?
சிவா உனக்காகவே நான் ஜாக்கெட் இல்லாம அது என்ன கண்டார என்ன கண்டாங்கி சேலை கண்டாங்கி தான மோகன் ...
ஆ ஆமா கண்டாங்கி தான் ...
எஸ் நான் கண்டாங்கி கட்டி காட்டுறேன் !!
ஹா ஹா அது பேர் கூட தெரியல ...
நீ இப்பவே வீட்டுக்கு கிளம்பு நான் கட்டி வந்து காட்டுறேன் ....
ஓகே டன் !!!
அப்ப கிளம்புவோமா ?
இருங்க நான் சும்மா பின்னால உக்காந்துக்குறேன் நீ தானாவே ஓட்டுங்க பார்ப்போம் !!
ஓகே தோ வந்துட்டேன்னு எழுந்தவள் சூத்தை தட்டிக்கொண்டு போயி உக்கார நான் அவள் டாப்ஸ் எடுத்து குடுத்து இந்த வீணா காஞ்சிடிச்சி ...
ம் வச்சுக்கங்க ரவுண்ட் முடிச்சி வந்து வாங்கிக்கிறேன் !!
அப்படியே ஸ்டார்ட் பண்ண நான் அதை வேடிக்கை மட்டுமே பார்த்தேன் !!
நல்லவேளை மேலும் சில ரவுண்டுகளோட முடிச்சிகிட்டானுங்க ....
பிறகு நான் வீணாவிடம் அவள் டாப்ஸ் குடுக்க அப்படியே போட்டுக்கிட்டு கிளம்பிட்டோம் ஆனா இம்முறை வண்டி ஓட்டுனது வீணா !!!
ரெண்டே நாளில் கத்துக்கிட்டா நாமளும் ஊருக்கு போயி கத்துக்கணும் இல்லைன்னா இதை சொல்லியே மானத்தை வாங்கிடுவா !!!
வீட்டுக்கும் வந்து விட்டோம் !
வந்துட்டீங்களா வாங்க வாங்க சாப்பாடு ரெடி !!
பெரியம்மா எங்களை வரவேற்க தோ வரேன் அத்தைன்னு வீணா ரூமுக்கு சென்றவள் அரை மணி கழிச்சி வந்தா ...
வீணா எப்படிப்பட்ட வீம்புக்காரின்னு அந்த நொடி எனக்கு புரிந்தது !!
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு....
கார்த்தியும் சிவாவும் கோரஸாக பாட வீணா வெட்கத்துடன் பெரியம்மா பின்னாடி போயி நின்னு ம்ம் கார்த்தி இதான கண்டாங்கி ?
அப்படி மறைச்சிகிட்ட எப்படி தெரியும் ? முன்னாடி வந்து காட்டு....
போங்கடா எனக்கு வெக்கமா இருக்கு !!
அட சும்மா காட்டு உன் கொழுந்தன் தான ?
பாருங்க கொழுந்தனாரே .... என் மனைவி அவர்கள் முன் வந்து நிற்க ரெண்டு பேரும் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை முழுங்குவது போல பார்க்க ..
அடப்பாவிகளா இவைங்க சைட் அடிக்க என் பொண்டாட்டிய ரவிக்கை இல்லாம வர வச்சிட்டீங்களேடா ...
அப்படியே விருந்து தயாராக வீணா அந்த கோலத்தில் அவனுங்களுக்கு விருந்து பரிமாறினாள் !!
அதுவும் பார்த்து பார்த்து ... அவனுங்க வேண்டாம்னு சொன்னா கைய தட்டி விட்டுட்டு பரிமாறினாள் !!
விட்டா ஊட்டி விடுவா போல ...
அவள் பிதுங்கிய முலையும் அதை எடுத்து காட்டிய கண்டாங்கியும் வளைந்த இடுப்பும் பார்க்கும் எவனையும் வெறிகொள்ள வைக்கும் ..
ஆனா எனக்கு வெறி வரல இந்த மாதிரி எதுனா நடந்தா தான் எனக்கு வெறி வருது !!
என்னமோ போடா இந்த பெரியம்மா வீட்டு பயணம் என் மனைவி எப்படிப்பட்டவ என்பதன் புரிதலாகவே இருந்தது !!
ஒருவழியா மூன்று நாள் பயணம் முடிந்து அன்றிரவு ரயிலில் பயணமாகி மணப்பாறை வந்து சேர்ந்தோம் !!
என் நல்லநேரம் ரயில்ல யாரும் இல்லை !! அவளுக்கும் அசதில தூக்கம் வந்துடுச்சு !!
ஆனால் ஊருக்கு வந்து சேர்ந்த உடனே அடுத்து ஆரம்பிக்கும்னு நான் நினைக்கவே இல்லை !!
ஆமாம் கடைசி விருந்துக்காக மாமியார் வீட்டுக்கு போறேன் ...
நான் எப்படிப்பட்ட குடும்பத்தில் பொண்ணு கட்டிருக்கேன்னு அன்னைக்கு தான் தெரிஞ்சது !!
பார்க்க குத்துவிளக்காக காட்சி தரும் என் மாமியாருக்குள் எப்படிப்பட்ட ஒரு ஆள் இருக்காங்கன்னு அன்னைக்கு தான் தெரிய ஆரம்பிச்சது !!
இந்த பூனம் பாஜ்வாவை பெற்றெடுத்த அந்த ரம்யா கிருஷ்ணனை பற்றி சொல்லாமல் இருக்கலாமா ??
என்ன பாக்குறீங்க அவங்க பாக்க ரம்யா கிருஷ்ணன் மாதிரி இருப்பாங்க ஆனா அவங்க பேர் சுமதி !!

No comments:

Post a Comment