உலகத்துல எந்த கணவனும் பார்க்க கூடாத காட்சி ... ஆங் அது என்ன நிச்சயதார்த்தம் முடிஞ்சோன ஒன்னு வருமே அந்த நாட்களில் பெத்தவங்களே பேச சொல்லி அதாங்க போன்ல பேச சொல்லி உற்சாக படுத்துவாங்களே ...
அப்படி நான் என் வருங்கால மனைவியிடம் அப்ப என்னென்னமோ பேசினேன் .... அதுல ரொம்ப முக்கியமானது கல்யாணம் முடிஞ்சோன வரப்போகும் முதல் பிறந்த நாள் பற்றி ...
என்னோட பிறந்த நாள் தான் முதல்ல வருது ... சோ நீ தான் கிப்ட் குடுக்கணும் ....
நம்ம ரூம்ல யாருக்கும் தெரியாம உனக்கு ஒரு கிப்ட் தரேன் மோகன் உனக்கு மட்டுமே ....
என்ன என்ன ?
நான் நம்மளோட பெட் ரூம்ல இருப்பேன் என்னோட தொப்புள் மேல ஒரு கேக் இருக்கும் ...
ம் சூப்பர் ...
கேக் மட்டும் தான் இருக்கும் ...
அப்டின்னா ?!
சாரி சாரி இன்னொன்னு இருக்கும் !!
என்னது ?
நீங்க கட்டுன தாலி இருக்கும் !!
வாவ் அப்படின்னா பர்த்டே அன்னைக்கு பர்த்டே டிரஸ்ல இருப்பியா ?
ம் !
சோ அதை நான் நக்கி நக்கி சாப்பிடணுமா ?

ம்ஹூம் எனக்கும் ஊட்டி ஊட்டி சாப்பிடணும் ....
வீணா ஐ லவ் யு ...
சீ உங்களோட பழகி நானும் இப்படியே மாறிட்டேன் ....
ம் முழுசா மாறிடு அப்பத்தான் நம்ம செக்ஸ் லைஃப் என்ஜாய் பண்ண முடியும் !!
ம்ம் ... உண்மையில் நான் ரொம்ப குடுத்து வச்சவங்க ...
ஏன் வீனா ?
பின்ன இந்த மாதிரி எல்லாத்தையும் ஒப்பனா பேசுறவங்க யாரு இருக்கா அதனால நமக்குள்ள அப்படி ஒரு புரிதல் இருக்கும் !!
கண்டிப்பா ... சோ முதல் பர்த்டேக்கு கேக் ! அடுத்த பர்த்டேக்கு ?
ம் முதல் பர்த்டே முடியட்டும் அந்த கேக்க முதல்ல சாப்பிடுங்க அப்புறம் அடுத்த கேக் பத்தி யோசிக்கலாம் ...
ஹாஹா அடுத்த பர்த்டே வரவரைக்கும் கேக் நக்கிட்டே இருக்கவா ?
ம் நக்குங்க தினம் நக்குங்க ....
என்னங்க பாக்குறீங்க என்னடா திடீர்னு என்னென்னமோ உளர்றானேன்னு பாக்குறீங்களா ?
இதெல்லாம் நானும் என் மனைவியும் போட்ட காதல் திட்டங்கள் ஆனா கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலே இது எதுவும் நடக்காத ஒரு வெத்து வேட்டு வாழ்க்கையை நான் வாழறேன் ...
பிறந்தநாளுக்கு என் உடலில் கேக் வைத்து நக்கி நக்கி சாப்பிடுங்கன்னு சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலிக்கிறது ஆனால் என் கண் முன் ஒளிபரப்பான காட்சி
என் காதல் மனைவி ஒரு சட்டை முட்டி இல்லை இல்லை முட்டிக்கு மேலே தொடை தெரிய அணிந்து தன் முகமெங்கும் கேக் அப்பி இருக்க அதை அந்த சன்னி ஆசை ஆசையாக மெல்ல நக்கி கொண்டிருந்தான் .... அந்த சட்டை அவனுடையது தான் போல .... சட்டை கொடுத்தவன் ஒரு பேண்ட் குடுத்துருக்க கூடாதா படுபாவி ....
என் காதல் மனைவி ஒரு சட்டை முட்டி இல்லை இல்லை முட்டிக்கு மேலே தொடை தெரிய அணிந்து தன் முகமெங்கும் கேக் அப்பி இருக்க அதை அந்த சன்னி ஆசை ஆசையாக மெல்ல நக்கி கொண்டிருந்தான் .... அந்த சட்டை அவனுடையது தான் போல .... சட்டை கொடுத்தவன் ஒரு பேண்ட் குடுத்துருக்க கூடாதா படுபாவி ....
நேற்றே சொன்னான் இன்று தனக்கு பிறந்த நாள் என்று அதை என் அழகு மனைவியுடன் கொண்டாட நானே வாய்ப்பை ஏற்படுத்தி குடுத்துவிட்டேன் ...
மாற்று உடை இல்லை அதனால் நான் வெளியில் வரமாட்டேன்னு சொன்னவ எவளோ நேரம் வெளில வராம இருக்க முடியும் ?!
அவ செஞ்சது சரி தான் ... ஆனா எப்ப வெளில வந்தா என்ன நடந்துச்சு எப்படி அவ முகத்தில் கேக் அப்பி அதை நக்கும் அளவுக்கு விட்டா .... அப்டின்னா காலைலே நான் போனதும் இவளை மடக்கி மதியமே மேட்டர் முடிச்சி இப்ப ஒரு அழகான ரொமான்ஸ்ல இருக்காங்களா ?
நான் யோசித்தபடி திகைத்து போயி நின்னேன் !!! கோவமாக வந்தது அத அப்படியே காட்டி போதும் வாடி போலாம்னு கூப்பிட எத்தனிக்கும் நொடி ...
ஹே மோகன் எப்ப வந்த கார் ரெடியா ? என்ன பாக்குற கார் ரெடியா எங்க என் டிரஸ் சும்மா நிக்கிற ?
ஹேய் மோகன் என்ன ஆச்சி ஏன் இப்படி திகைச்சி போய் நிக்கிற எனி பிராப்ளம் ?
ஹேய் மோகன் என்ன ஆச்சி ஏன் இப்படி திகைச்சி போய் நிக்கிற எனி பிராப்ளம் ?
இது வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்க ? என்ன டிரஸ் இது ? எதுக்கு கேக் ? இங்க என்ன நடக்குது ?
மோகன் ஏன் இத்தனை கேள்வி சிம்பிளா சொல்லவா இன்னைக்கு சன்னிக்கு பர்த்டே !!!
அதுக்குன்னு ...
என்ன டென்சன் முதலில் கார் எங்க நம்ம லக்கேஜ் எங்க ?
அதான் வீணா ... வந்து கார் ரிப்பேர் இப்போதைக்கு சரி பண்ண முடியாதாம் அதுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் வரணுமாம் ...
புல் ஷிட் ... சரி லக்கேஜ் எங்க ?
அது கார்லே இருக்கு வீணா ?
ஏன் நீங்க மட்டும் வந்தீங்க ?
வந்து ரொம்ப லேட் ஆகிடிச்சி பஸ்ல ஏறுன பிறகு தான் ஞாபகம் வந்துச்சு ...
அது கடைசி பஸ் அதான் ....
அது கடைசி பஸ் அதான் ....
உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லைங்க நான் எப்படி இப்படியே இருக்க முடியும் ? சொல்லிகிட்டே அவ பாட்டுக்கு ரூம் உள்ள போயிட்டு கதவை அடிச்சி சாத்திட்டா ....
என்ன இவ நான் கோவப்பட வேண்டியதுக்கு இவ கோவப்பட்டு போறா ....
நான் அவள் பின்னாடி ஓட ...
ஹலோ ஹலோ எக்ஸ்கியூஸ் மீ ...
என்ன என்ன சார் ?
டின்னர் என்ன வேணும்னு கேட்டு சுரேஷ்கிட்ட சொல்லிடுங்க ...
அலட்சியமாக சொல்லிட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான் ...
நான் போயி கதவை தட்ட அவள் திறக்கவே இல்லை ...
வீணா பிளீஸ் வீணா நான் மறந்துட்டேன் நாளைக்கு காலைல நாம கிளம்பி ஊருக்கு போயிடலாம் அப்புறம் வேற எங்கனா போலாம் ...
அடடா இதுக்கு தான் ஒரு மாசமா ஹனிமூன்ல பாத்துக்கலாம் ஹனிமூன்ல பாத்துக்கலாம்னு பில்டப் பண்ணிட்டு இப்ப ஒரே நாளில் முடிச்சிகிட்டு கிளம்பிடலாம்னு சொல்றீங்களா ....
அப்டி இல்லை வீணா நம்ம கார் ரிப்பேர்ல இருக்கு ரூம் கிடைக்கல இப்ப டிரஸ் வேற கார்லே இருக்கு ...
ஹனிமூனுக்கு எதுக்கு டிரஸ்ன்னு ஒருத்தர் ராத்திரி தான் கேட்டாரு ....
வீணா பிளீஸ் வீணா கதவை திற நாம பேசுறது ஏன் மத்தவங்களுக்கு தெரியணும் பிளீஸ் கதவை திற வீணா ....
சற்று நேர அமைதிக்கு பிறகு வீணா கதவை திறக்க நான் உள்ளே சென்று அவளை அணைத்தபடி என்ன வீணா இது நம்ம சூழ்நிலைய புரிஞ்சிக்க மாட்டேங்குற ...
சற்று நேர அமைதிக்கு பிறகு வீணா கதவை திறக்க நான் உள்ளே சென்று அவளை அணைத்தபடி என்ன வீணா இது நம்ம சூழ்நிலைய புரிஞ்சிக்க மாட்டேங்குற ...
எனக்கு எதுவும் பிரச்னை இல்லை நாம கிளம்பலாம் வாங்க ...
இல்லை வீணா காலைல போலாம் ....
காலைல எப்படி போறது ?
இங்க பக்கத்துல பஸ் வருது அதுல போலாம் ...
அடடா சூப்பர் அப்புறம் ?
வீணா எனக்கு எதுவும் தோணல நீயே சொல்லு என்ன பண்ணலாம்னு ...
நீங்களே சொல்லுங்க நீங்க இங்க ரூம் புக் பண்ணிருந்தா இந்த மாதிரி புக் பண்ணிருப்பீங்களா ? எதோ ஒரு சாதாரண ரூம் தான போட்ருப்பீங்க ?
ம்ம் ...
ம்ம் நமக்கு எதோ ஓசில இப்படி ரூம் கிடைச்சிருக்கு அதை ஜாலியா என்ஜாய் பண்ணலாம்னு பார்த்தா இப்பதான் ஊருக்கு போலாம் பஸ் இருக்குன்னு ஆரம்பிக்கிறீங்க ...
அதுக்கில்லை வீணா நாம எப்படி ஒருத்தர் வீட்ல தங்க முடியும் அதுவும் தங்குனாலும் எவளோ நாள் தங்க முடியும் ...
வீணா என்னை சோபாவில் உக்கார வச்சி அப்படியே என் மடில உக்கார்ந்து நீங்க ஒன்னும் கவலை பட வேண்டாம் டியர்னு அப்படியே அவள் முகத்தில் அப்பியிருந்த அதாவது சற்று முன்பு அந்த சன்னி நக்கிய கேக்கை வழித்து என் வாயில் ஊட்டி விட்ட படி ... சன்னி செம ஜாலியான ஆளு பணக்கார வீட்டு பையன் அவன் ஒன்னும் சொல்ல மாட்டான் ... நாம இங்கே தங்குவோம் கார் ரெடி ஆனதும் போலாம் ரிப்பேர்க்கு குடுத்துருக்கீங்க தான ?
ம் ஆமாம் இன்னும் கொஞ்ச நாள்ல ரெடி ஆகிடும் ... ஆனா நம்ம டிரஸ் ...
ம்ம் லீவ் இட் அதெல்லாம் பார்த்துக்கலாம் ஹனி மூனுக்கு எதுக்கு டிரஸ் ..
அவள் அழகு காட்டி சிரிக்க இந்த முகத்தில் எந்த குற்றமும் காணமுடியவில்லையே ....
அதுசரி என்ன கேக் வெட்டினீங்களா ?
ம் ஆமாம் மோகன் .... பர்த்டேன்னு சொல்லி எனக்கு கேக் வெட்ட கூட யாரும் இல்லைன்னு சொன்னாரு சரின்னு நான் தான் அந்த டிரைவர்கிட்ட சொல்லி ஒரு பர்த்டே கேக் வாங்கிட்டு வர சொன்னேன் ...
அவரும் வாங்கிட்டு வந்தாரா அப்புறம் எல்லாம் சேர்ந்து கேக் வெட்டினோம் ...
அப்புறம் அந்த வாட்ச்மேன் டிரைவர் எல்லாம் போனதும் ரொம்ப செண்டிமெண்டா தாங்ஸ் சொன்னாரா நான் தான் அவர் மூட மாத்துவோம்னு டக்குன்னு மிச்சம் இருக்கும் கேக்கை எடுத்து அவர் மேல பூசி விட்டேனா அவரும் என் மேல பூசிட்டார் ....
அப்புறம் கேக்க என்ன பண்றது அதான் நான் அவர் மேல இருந்ததை நக்கி சாப்பிட்டேன் அவரும் சாப்பிட்டார் ... உண்மையில் எனக்கு அப்ப தான் சந்தோசம் காலைலேர்ந்து ஆள் மூட் அவுட்டாவே இருந்தார் ... பாவம் அவருக்கு அம்மா இல்லை அப்பா போன் பண்ணவே இல்லை ...
இப்ப பார்த்தீங்களா எவளோ ஜாலியா இருந்தாரு காலைல பாக்கணுமே முகமே சரியில்லை ...

என்னடா இவ நடந்த எல்லாத்தையும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம தெளிவா சொல்லுறா ... உண்மையில் மனசுல எதுவும் வச்சிக்கமா ஜஸ்ட் கேஷுவலா பன்றாளோ ??
சரி சரி எல்லாத்தையும் சொல்லிடுறா அது போதும் ... சரி வீணா நைட்டு என்ன டின்னர்னு கேக்க சொன்னாரு ..
ம்ம் சொல்லிட்டாரா ? ம்ம் ஹவ் எபவுட் ஃபுல்கா & மட்டன் மக்கானி ?
என்ன வீணா இதெல்லாம் சொல்றதா ?
ஹலோ இது பர்த்டே பார்ட்டி ... போங்க போயி சொல்லுங்க ...
ம்ம் சரி நான் சொல்றேன் ...
நான் அவனிடம் போயி சொல்ல ... ஓ ! ஓகே ஓகே ஷார்ப் 9 ஓ கிளாக் டின்னர் ரெடி ஆகிடும் ... அப்புறம் நீங்க டிரிங்ஸ் எடுத்துக்குவீங்க தான ?
இல்லை கல்யாணத்துக்கு அப்புறம் எடுத்துக்கல ... அவங்களுக்கு தெரிஞ்சா கோவப்படுவாங்க ...
அட சும்மா பர்மிஷன் கேளுங்க என் பர்த்டேக்கு டிரிங்ஸ் இல்லாமலா ... இந்தாங்க இந்த டிரஸ் குடுத்துடுங்க ... நீங்க டிரஸ் கொண்டு வந்துடுவீங்கன்னு பார்த்தேன் ....
அதான் சார் சுத்தமா மறந்துட்டேன் ...
ம்ம் இது என் கேர்ள் பிராண்டுக்கு குடுக்க வாங்கி இருந்தேன் ... இட்ஸ் ஓகே
அவங்களுக்கு பொருந்தும்னு நினைக்கிறன்... such a stucture ....
அவன் மனதுக்குள் அவளை கற்பழித்தபடி தான் சொல்கிறான் என்று புரிந்தது ...
ஆனாலும் என்ன செய்ய நான் அவன் குடுத்த டிரஸ் எடுத்துக்கொண்டு அவளிடம் குடுக்க செல்ல ...
அங்கே முழு நிர்வாணமாக என் மனைவி ....
அடடா இந்த தங்க நிறத்தழகியை துடிக்க துடிக்க அனுபவிக்க குடுத்து வைக்கலையே ...
இந்த ஹனி மூன்ல அது நடக்குமா ? ஆனா இவ பேசுறத பார்த்தா அந்த சன்னியை விட்டு வரமாட்டா போல ....
தன்னுடைய கூந்தலை வாரிக்கொண்டிருந்தவளை முழுமையாக ரசித்து ... வீணா ...
ம்ம் என்ன மோகன் ?
இந்தா உனக்கு டிரஸ் குடுத்துருக்காரு ...
வாவ் சோ கைன்ட் யு நோ ... அங்க வச்சிடுங்க நீங்க போயி குளிச்சிட்டு வாங்கன்னு அவ தொடர்ந்து மேக்கப் போட ஆரம்பிக்க ....
வீணா எனக்கும் எதுனா டிரஸ் கேக்கலாமா ?
ம் போயி கேட்டு பாருங்க .... ஆனா அவர் ரொம்ப லீனா இருக்கார் நீங்க தொப்பையோட இருக்கீங்க உங்களுக்கு பொருந்துமா ?
ம் கேட்டு பாக்குறேன் ...
ம் ! உங்களுக்கு ஒரு 36 இருக்கும் ஆனா அவருக்கு 28 30 தான் இருக்கும் போல ...
ம் ஆமா வீணா எதுனா லுங்கி இருந்தா கூட போதும் ...
ம் கேட்டு பாருங்க ....
நானும் உடனே அவனை பார்த்து கேட்க ...
ஓ ! நான் லுங்கி கட்ட மாட்டேனே ... அந்த டிரைவர்கிட்ட கேளுங்க .... அவன் லுங்கி கட்டுவான்...
சரி சார் ... நானும் அந்த அவனிடம் கேட்க அவன் வேணும்னே என்னை ஏற இறங்க பார்த்துட்டு ... அங்க என்னோட பேக் இருக்கும் அதுல சைட்ல லுங்கி மட்டும் இருக்கும் அதுல ஒரு பச்சை லுங்கி இருக்கும் எடுத்துக்கங்க ...
பிறகு அவன் சொன்னதை எடுத்துக்கொண்டு ரூமுக்கு வந்துவிட்டேன் ....
என்னாச்சி மோகன் லுங்கி கிடைச்சதா ?
ம்ம் அந்த டிரைவர் குடுத்தான் ....
டிரைவரா ... அயோ மோகன் தயவுசெஞ்சி அதை கட்டிக்கிட்டு என் பக்கம் வந்துடாதீங்க ...
அவள் சீரியஸாகவே சொல்ல எனக்கு அது கேவலமாக இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு சந்தோசம் அப்டின்னா டிரைவர் கூட எதுவும் பண்ண மாட்டா ....
நான் அணிந்திருந்த பேண்ட் ஷர்ட்டை துவைத்து விடலாம்னு அதை ஊற வைத்து துவைக்க ... நீண்ட நேரம் கழித்து வீணா ...
என்னங்க இன்னுமா குளிக்கிறீங்க ?
இல்லை வீணா என்னோட பேண்ட் ஷர்ட் துவைக்குறேன் ...
இல்லை வீணா என்னோட பேண்ட் ஷர்ட் துவைக்குறேன் ...
ஆகா அப்டினா என்னோட புடவைய கொஞ்சம் துவைச்சிடுங்களேன் என்று அவள் ஆடைகளை என்னிடம் வீச ...
நான் வேற வழி இல்லாமல் அதை துவைத்தேன் .... ஒரு அல்ப ஆசை அவள் ஜட்டியில் எதுனா ஒழுவி இருக்கன்னு பார்க்க அதில் எந்த தடயமும் இல்லை ...
ம்க்கும் ராத்திரி அவுத்ததது இப்ப வரைக்கும் உள்ள எதுவும் போடல அப்புறம் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் !!
நானும் துவைத்து முடித்து குளித்து வெளியில் வர ....
அங்கே வீணா அவன் குடுத்த ஆடையில் பேரழகியாக நின்றாள் ஆனால் இதை போட்டுக்கொண்டு எப்படி அவன் முன்னாடி நிப்பா ?!
ஆமாங்க அது ஒரு சின்ன மிடி ... லோ நெக் ... ஸ்லீவ் லெஸ் இல்லை இல்லை லேஸ் வச்சது ... அவள் முலைப்பிளவை தெளிவாக காட்டியது ... பின்னழகோ கொஞ்சம் குனிந்தா தெரிந்துவிடும் போல .... உள்ள எதுவும் போடல அதான் துவைத்து பிழிந்து கைல வச்சிருக்கேனே ...
மாடர்ன் பொண்ண கட்டுனது எவளோ பெரிய தப்பு ?
எதுவும் சொல்லாமல் நான் துவைத்த துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு காய வைக்க சென்றேன் ...
அந்த டிரைவரை பார்த்து சார் இங்க துணி எங்க காய வைக்கிறது ?
ராத்திரி முழுக்க பணி அப்படியே கொட்டும் இதுல எங்க காய வைக்கிறது ... மேல ஒரு ரூம் இருக்கு அங்க காய வச்சுக்கங்க வாங்கன்னு அழைத்து போனான் ...
பிறகு எல்லாம் காய வைத்துவிட்டு ரூமுக்கு வர .... அங்கே வீணா எல்லா மேக்கப்பும் முடித்து தயாராக நின்றாள் ...
என்ன மோகன் டிரஸ் எப்படி இருக்கு ?
ம் நல்லாருக்கு ..
அவ்ளோதானா ? எனக்கே செஞ்ச மாதிரி இல்லை ?! அநேகமா அவன் லவ்வர் என்னை மாதிரி தான் இருப்பா போல ...
ம் இருக்கலாம் ...
பட் சன்னி பார்த்தோன என்ன சொல்லுவானோ ...
நான் எதுவும் செஞ்சிக்க முடியாது வெறுமனே அவன் குடுத்த லுங்கியை கட்டிக்கொண்டு மேலே ஒரு துண்டு போட்டுகொண்டேன் ...
ம் போலாமா வீணா ?
ம் போலாம் பட் டூ ஸ்டெப் பேக் என்றாள் ....
ஏன் வீணா ?
ம் இப்படி ஒரு டிரஸ் பக்கத்துல ஒரு லுங்கி கட்டிக்கிட்டு வரியே கொஞ்சமாச்சும் லாஜிக் இருக்கா மோகன் சார் ?
ம் ஓகே ....
நாங்கள் ஹாலுக்கு செல்ல அந்த சன்னியும் தயாராக வந்தான் ...
அவன் ஒரு காட்டன் டிரஸ் பிளேசர் போட்டிருந்தான் ....
வாவ் சூப்பர் சன்னி அகைன் விஷ் யூ மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே சன்னி ....
தாங்ஸ் தாங்ஸ் என்று அவளை கட்டிப்பிடித்தான் இல்லை இல்லை ஜஸ்ட் ஒரு ஹக் அவ்ளோதான் ....
கம் கம் லெட்ஸ் ஸ்டார்ட் என்று என் காதல் மனைவியை கை பிடித்து அழைத்து சென்றான் ... ஆனால் அவன் சென்றது டைனிங் டேபிளுக்கு அல்ல அவன் அழைத்து சென்றது வீட்டுக்குள்ளே இருந்த ஒரு பார் ....
வாவ் நான் ஆச்சர்யமாக வாய் பிளக்க ....
அவன் கையில் இருந்த ரிமோட்டை வைத்து லைட்ஸ் ஆன் பண்ண உண்மையில் ஒரு பெரிய பார் தான் ....
ஹே நாட்டி காலைல இதைத்தான் காட்ட மாட்டேன்னு சொன்னியா ?
ஹா ஹா உனக்கு காட்டாதது இன்னும் நிறைய இருக்கு ...
ம்ம் .... பாக்காமலா போகப்போறேன் ....
ஹே வீணா அப்டின்னா காலைல வீட்ட சுத்தி பார்த்தீங்களா ?
ம்ம் சுத்தி வரவே ஒன் அவர் ஆனுச்சு ....
ம்ம் இப்ப உலகத்தையே சுத்தி வரலாம் வாங்கன்னு அங்கே போடப்பட்டிருந்த அழகிய செட்டப்ல உக்கார வைத்தான் ...

மூவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரெதிரில் ...
என்ன மோகன் நீயுமா ?
ஐயோ அப்பவே பர்மிஷன் கேக்க சொன்னாரே இப்ப என்ன பண்றது ?
அது வந்து கெஸ்ட் மாதிரி வந்துருக்கோம் சோ அவர் கேட்டு மறுக்க முடியுமா ?
நான் கூப்பிடல மோகன் நீங்க வேணும்னா கூல் டிரிங்ஸ் எடுத்துக்கங்க ...
என்ன சார் இப்ப காலை வார்ரீங்க ?
ஓகே ஓகே என் பார்ட்டி சோ என்ஜாய் ...
மோகன் இதை நான் மறக்க மாட்டேன் ....
அடிப்பாவி ஒருத்தன் கூட பகல் பூரா கூத்தடிச்சிட்டு கேக்க பூசி நக்க விட்டு வேடிக்கை பார்த்த ஆனா நான் கொஞ்சம் சரக்கடிக்க கூடாதா உனக்காகவே இன்னைக்கு பாருடி ....
மோகன் விஸ்கி ஆர் பிராண்டி ?
கொடைக்கானல் குளிருக்கு பிராண்டி தான் கரெக்ட் ...
ஓகே அஸ் யு விஷ் ...
வீணா ஃபார் யு ?
ம் ! ஒயின் ...
ஓகே ஐ வில் அக்கம்பனி யூ ...
சார் நீங்க ஏன் ஒயின் குடிக்கிறீங்க ?
சாரி இது எங்க அப்பாவோட பார் ... நான் அவளவளா தண்ணி அடிக்க மாட்டேன் சோ லெட் மீ ஷேர் யுவர் ஒய்ஃப் ... சாரி ஷேர் வித் யுவர் ஒய்ஃப்...
எனக்கு அவன் சொன்னது பக்குன்னு இருந்தாலும் நானும் வீணாவோட சேர்ந்து சிரித்து வைத்தேன் ...
முதல் ரவுண்டை அவனே ஊற்ற ....
நான் சந்தோஷமாக முதல் ரவுண்டை ஏற்றினேன் ...
அவர்கள் மெல்ல சிப் பண்ண நான் வேணும்னே என் மனைவி முன்னாடி சரக்கடிக்கிறத பெரிய பந்தாவா நினைத்து சர்ருன்னு அடித்தேன் .... அது குப்புன்னு தூக்குச்சு ...
இருந்தாலும் நான் பாட்டுக்கு மெல்ல இறக்க ஆரம்பித்தேன் ... அப்போது அந்த டிரைவர் வந்து சில பல சைட் டிஷ் வச்சிட்டு போனான் ...
அந்த நிலையிலும் நான் அவன் என் மனைவியை ரசிப்பதை பார்த்தேன் ....
No comments:
Post a Comment