CLOSE

Saturday, 30 December 2017

மனைவி அமைவதெல்லாம் - பகுதி - 16



காலை கிளம்பி மனப்பாறைக்கு வந்தாயிற்று .
நான் வேலை விஷயமா போயிட்டு வர வீட்டில் அம்மாவும் வீணாவும் ரொம்ப க்ளோசா பழகுனாப்புல இருந்துச்சு ...
பகலில் நான் வேலைக்கு சென்றுவிட்டு வர மாலையில் என் அம்மாவை பார்க்க அவங்க புடவை கட்டுவதில் மாற்றம் போல தெரிந்தது !!
வீட்டில் எதோ குசுகுசுன்னு பேசிக்கிற மாதிரியும் ரெண்டு பேரும் நான் இருக்கும்போதே எதோ ரகசியமா பேசிக்கிற மாதிரியும் இருந்தது !!
இது சில நாட்கள் நீடிக்க ... வீட்டுக்கு ஒரு வேலைக்காரி அமைக்கப்பட்டாள் ...
சமைக்க துணி துவைக்க எல்லாத்துக்கும் ...
இதுநாள் வரை என் அம்மாவே செயத வேலைகளை இனி வீணா செய்வான்னு நினைச்சா இப்ப வேலைக்காரி வச்சி மாமியாரும் மருமகளும் எப்ப பார்த்தாலும் டிவி கம்ப்யூட்டர் டேப் என பொழுது போக்குறாங்க ... 
                  
என் அம்மாவுக்கோ பேஸ் புக் சாட்டிங் வாட்சப் எல்லாம் கத்து குடுத்துட்டு அதை பெருமையா பேசிக்கிட்டாங்க ...
இதெல்லாம் ஜஸ்ட் ஒரு வார கேப்ல நடந்தது நானோ தினம் தினம் என் வேலை விஷயமாக அலைஞ்சி திரிஞ்சிட்டு வந்து படுத்து தூங்கவே நேரம் சரியா இருக்கும் !
வீணா பகலில் தூங்கிட்டு ராத்திரில என்ன இன்னைக்கும் டயரட்டான்னு வெறுப்பா கேட்டுட்டு டேப் எடுத்து கைல வச்சுக்கிட்டா ....
ஹனி மூன் போகும்போது பாத்துக்கலாம்னு சொல்லி சமாளிச்சிட்டு இருக்கேன் ...
என்னாகப்போகுதோ ?
ஆனா புதுமணத்தம்பதிக்கு உள்ள அந்த சின்ன சின்ன ரொமான்ஸ் இல்லாம வாழ்கை இவளோ சீக்கிரம் இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை
இரவில் நல்லா ஆட்டம் ஆடினால் தான் பகலில் சின்ன சின்ன ரொமான்ஸ் நடத்த முடியும் அதை செய்யாம ரொமான்ஸ் மட்டும் பத்தி பேசி என்ன பயன் ...
இதெல்லாத்துக்கும் சிகரம் வைத்தார் போல ஒரு சம்பவம் நடந்தது நடந்து கொண்டிருக்கிறது ...
ஆமாங்க கார்த்தி இம்ரான் ரெண்டு பேரும் என் மனைவிக்கு போன்ல மணிக்கணக்கா பேசும் அளவுக்கு போயிட்டாங்க எங்கம்மா வேற பேசுறாங்க அதனால என்னால அதை தடுக்கவும் முடியாது கேட்கவும் முடியாது ...
இவ எப்படி என் அம்மாவை மடக்கி போட்டா ?
பெரியம்மா சொன்ன மாதிரி எங்கப்பாவோட கண்டிஷனும் ஸ்ட்ரிக்ட்டும் தான் என் அம்மாவை இப்படி ஆக்கிடிச்சோ ?
இரவுகளில் மாத்திரை போட்டு போட்டு பண்ண ....
நெஞ்சு வலி தான் அதிகமானது ...
பேசாம ஒரு டாக்டரை பார்ப்பதே நல்லது இதெல்லாம் நிரந்தரம் அல்லன்னு நானும் நண்பர்களிடம் விசாரித்து ஒரு முறையான டாக்டரிடம் போனேன் !!
அவரிடம் என் மனைவி பத்திலாம் சொல்லல ... இந்த மாதிரி முதலிரவில் தடுமாறிட்டேன் அடுத்தடுத்த நாட்கள் ஒன்னும் நடக்கலைனு சொன்னதும் அவர் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துட்டு ...
மிஸ்டர்.மோகன் உங்க உடம்புக்கு ஒன்னும் இல்லை ஒரு அப்பா ஆவதற்கு முழு தகுதியும் இருக்கு ...
இந்த எரெக்ஷன் பிரச்சனைக்கு மாத்திரை தரேன் ... கொஞ்ச நாள்ல அது தானா சரியாகிடும் !!
எல்லாத்துக்கும் மனசு தான் காரணம் மனசை போட்டு குழப்பாதீங்க யு ஆர் பர்பெக்ட்லி ஆல் ரைட் ...
அதன்பிறகு எனக்குள் ஒரு தைரியம் வந்தது ...
சரி நாம தான் தேவை இல்லாம மனச குழப்பிக்கிறோம் ...
வீட்டில் மாத்திரைகளை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தேன் ...
அன்று வீட்டில் என் மனைவியும் அம்மாவும் சேர்ந்து சமைச்சிக்கிட்டு இருந்தாங்க ... நான் அப்படியே நின்று அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு கவனிக்க ... என்னால தாங்க முடியல இதை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல ...
ஆமாங்க அவங்க பேசிக்கொண்டது இம்ரானையும் கார்த்தியையும் பற்றி தான் ... இது எங்க கொண்டு போய் விடுமோ ?!
எதோ அவங்க பேச்சை தடுப்பது போல ... வேலைக்காரம்மா எங்கம்மா ?
இன்னைக்கு வரல நாளைக்கு வருவா 
வேலைக்காரி மேல உங்களுக்கு என்ன அக்கறை ?
இல்லை வேலை செய்யிறீங்களேன்னு கேட்டேன் ..
அடேங்கப்பா எவளோ அக்கரைடா உனக்கு ...
இத்தனை வருஷமா நான் வேலை செஞ்சேன் ஆனா பொண்டாட்டி வந்தோன வேலைக்காரி வச்சிட்ட...
அம்மா இத்தனை நாள் நீ கேக்கலையேம்மா ...
இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் நாம கேட்டா தான் செய்வாங்க அவங்களுக்கா தோணாது போல ...
ஆகா என் பொண்டாட்டி எதோ டபுள் மீனிங்க்ல பேசுறா போல பேசாம நாம சைலன்ட் ஆகிடுவோம் ...
அப்டியே கொஞ்சம் நேரம் பேசிட்டு இரவு டைனிங் டேபிளில் அமர வீணா ஹனி மூன் பத்தி கேக்குறேன்னு சொன்னீங்களே அத்தை ...
ஆமாடா என்னடா ஆச்சி போற வர தூங்குற கல்யாணம் ஆகிடிச்சின்னு நினைப்பு இருக்கா ?
இருக்கும்மா ... இந்த வேலை அலைஞ்சதுக்கு இப்ப தான் ஒரு வழி கிடைச்சிருக்கு அநேகமா அடுத்த வாரம் எல்லாம் கண்ஃபார்ம் ஆகிடும் ...
அப்ப எப்ப போறீங்க ?
அடுத்த வாரம் விட்டு அடுத்த வாரம் போயிடுவோம் ...
ஹூம் ...
எப்படியோ அன்று சமாளிச்சாச்சி ஹனி மூன் போக இன்னும் ரெண்டு வாரம் இருக்கு அதுக்குள்ள உடம்ப சரி பண்ணனும் ...
நாம நினைக்கிற மாதிரி தான் நம்ம வாழ்க்கை அமையும்னு சொல்லுவாங்க ...
அன்று ஒரு நல்ல செய்தி கிட்டியது ...
அக்ஷுவளா அது கெட்ட செய்தி ...
என் மனைவி வீணாவுக்கு டேட் வந்துடுச்சி ....
கல்யாணம் ஆன பிறகு வரும் முதல் டேட் !!
வீட்ல எல்லாருக்கும் சற்று வருத்தம் தான் ஆனா எனக்கு அது சந்தோசம் ...
ஆமா இன்னொரு 5 நாளைக்கு அவளை மேட்டர் பண்ண வேண்டியதில்லை ..
அதுக்குள்ள மாத்திரை சாப்பிட்டு முந்திரி பாதாம்னு சாப்பிட்டு உடம்ப தேத்தனும் ...
ஆனா நான் தெரிந்துகொள்ளாம விட்டது இந்த மாதிரி கை பழக்கத்தால இழந்த அந்த ஆண்மையைகொஞ்சமாச்சும் மீட்கணும்னா ஒரு ஆறு மாதமாவது கை வேலை செய்யாம இருக்கணும்னு ..
ஆனா இந்த அஞ்சாறு நாளில் சரியாகிடும்னு நானும் நம்பறேன் !!
ஆனா டாக்டர் தான் ஒரு குறையும் இல்லைனு சொல்றாரே அப்புறம் நீயா ஏன்டா பயப்படுற .... ஒன்னும் யோசிக்காத ஹனிமூனை ஒழுங்கா என்ஜாய் பண்ணு ...
எனக்கு நானே தைரியம் ஊட்டி ஹனிமூனுக்கு தயாரானேன் !!
இதற்கிடையே எங்கப்பா அவரோட பிரண்டு ஒருத்தர் மூலமா ஒரு செக்கண்ட் ஹேண்ட் கார் வாங்கி குடுத்தார் ..
பிறகு இருவரும் பேசி பக்கத்தில் இருக்கும் கொடைக்கானல் போலாம்னு முடிவு பண்ணி ... அந்த நாளும் நெருங்கி வந்தது !! 
ஆமாங்க நானும் என் மனைவியும் இன்று ஹனிமூன் கிளம்பிட்டோம் ...
அந்த செக்கண்ட் ஹேண்ட் கார் எடுத்துக்கொண்டு கிளம்பிட்டோம் ...
ஒருத்தனுக்கு நேரம் சரியில்லைன்னா எதுவுமே சரியா நடக்காதுன்னு சொல்லுவாங்க அப்படிப்பட்ட மோசமான நேரம் தான் ஆரம்பம் ஆகி அதன் உச்சக்கட்டத்தை தேனிலவில் தன் கோர முகத்தை காட்டியது ....
நான் போனது ஒரு சனிக்கிழமை ...
உலகமே கொடைக்கானல் வந்தது போல கூட்டமான கூட்டம் ...
சில்வர் பால்ஸ் கிட்ட போறதுக்கே அவளோ நேரம் ஆனது ...
அதன் பின் கொடைக்கானல் மலை மேலே ஏற மட்டும் மூனு மணி நேரம் ஆனது அவளோ டிராபிக் ... !!!
என்னங்க இது இப்படி போனா நாம எப்ப போறது எங்க போறது ?
அதான் வீணா எனக்கும் புரியல ... இரு பாப்போம்னு நானும் ஊருக்குள் காரை பார்க் பண்ணிட்டு ரூம் புக் பண்ண சில இடங்களில் விசாரித்தேன் ...
ம்ஹூம் ஒரு ரூம் கூட கிடைக்கல ...
நான் கையை பிசைந்தபடி நிற்க ...
நான் அப்பவே சொன்னேன் ரூம் ஆன்லைன்ல புக் பண்ணலாம்னுநீங்க தான் நம்ம கொடைக்கானல் எனக்கு தெரியாதான்னு அள்ளி விட்டீங்க ...
                                        
லீவ் நாள் இவளோ கூட்டமா இருக்கும்னு நான் நினைக்கல வீணா ...
ம்க்கும் என்னமோ போங்க ஒரு மாசமா ஹனிமூன் போறோம் போறோம்னு ஆசை காட்டிட்டு இங்க வந்து கூட்டமா இருக்குனு ஆரம்பிக்கிறீங்க ...
கொஞ்சம் இரு வீணா அவுட்டர்ல போயி பார்ப்போம்னு பழனி மலை பக்கமாக வண்டியை விட என் கெட்ட நேரம் அங்க தான் ஆரம்பம் ஆனது !!
வண்டி ஒரு மலைப்பாங்கான இடத்தில மாட்டிக்கொண்டு விட்டது ...
கிளட்ச்ல பிராப்ளம் போல ....
எங்களுக்கு பின்னாடி ஒரு ஜாக்குவார் கார் வந்து நின்றது ...
ஹாரன் அடிக்க அடிக்க .... என்னால் வண்டியை நகர்த்த முடியல அப்படியே நிக்குது ... அய்யயோ கிளட்ச் லூஸ் ஆகிடிச்சி இப்ப என்ன பண்றது பேசாம தள்ளி ஓரம் கட்டி போட்டுடலாம் ...
நான் வண்டியை விட்டு இறங்கி தள்ளும் முயற்சியில் இறங்கினேன் ...
அந்த வண்டி டிரைவர் இறங்கி என்ன பிரச்னை ?
கிளட்ச் பிராப்ளம் போல அதான் வண்டி நகரல ...
சரி பாருங்க ...
நானும் வண்டியை தள்ளலாம்னு பின்னாடி போயி தள்ள ம்ஹூம் வண்டி மெல்ல மெல்ல தான் நகர்ந்தது ....
அதற்குள் காரை விட்டு என் மனைவி இறங்க ... அங்க ஜாக்குவாரில் இருந்து ஒரு அழகிய வாலிபன் இறங்க ...
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள ...
என் கண் எதிரிலே அது நடந்துவிட்டது ...
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய புன்னகையை பரிமாறிக்கொள்ள நான் கடுப்புல வண்டிய வேகமா தள்ள அது நகரவே இல்லை ...
சுரேஷ் என்னாச்சி ?
சார் வண்டில எதோ பிராப்ளம் போல அதான் வண்டிய ஓரம் கட்டி போடப்போறார் ...
ஓ ! நீயும் ஹெல்ப் பண்ணு ஒரே ஆள் எப்படி தள்ள முடியும் ?
அவன் என் மனைவியை பார்த்துக்கொண்டே சொல்ல அவளும் அவனையே ஆச்சர்யமாக பார்த்தபடி நின்றாள் ...
அவன் போட்டிருந்த கூலிங் கிளாஸ் கழட்டி காதலோடு அவளை நோக்க இவளோ வெட்கப்பட்டவளாக முந்தானையை சரி செய்து தொண்டையை கனைத்தபடி வேறுபக்கம் திரும்பி மெல்ல ஓரக்கண்ணால் அவனை ரசிக்க அங்கே ஒரு காதல் நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்தது ...
நான் அதை கவனித்தபடி நிற்க ம்ம் தள்ளுங்க தள்ளுங்கன்னு அந்த டிரைவரின் குரல் என்னை நினைவுக்கு கொண்டு வர ... பிறகு நானும் டிரைவரும் தள்ள இருவரும் சேர்ந்து கார ஓரமா நிப்பாட்டி அவங்க கார் போறதுக்கு வழி ஏற்படுத்தியாச்சி ...
அப்பாடா போயி தொலை ... நான் ஓரமாக நிற்க அந்த டிரைவரும் கார் எடுக்க அந்த காரில் ஏறி உக்கார ....
அந்த ஜாக்குவார் பார்ட்டி என் மனைவியை நெருங்கி எக்ஸ் கியூஸ் மீ கார் ரிப்பேர் மீன்ஸ் இட் இஸ் டூ டேஞ்சரஸ் டூ ஸ்டே இன் திஸ் ஏரியா தட் டூ இன் திஸ் டைம் இஸ் இண்ட் இட் ?
இட்ஸ் ஓகே வி வில் மேனேஜ் ஐ திங் ஹி வில் அரேஞ்ச் எ மெக்கானிக் .... என் மனைவியும் பதிலுக்கு இங்கிலீஷிலே சொல்ல எனக்கு சற்று பெருமையாக இருந்தது...
நீங்க எங்க ஸ்டே பண்ணிருக்கீங்க ?
இன்னும் ரூம் புக் பண்ணல அதுக்கு தான் மார்னிங்லேர்ந்து அலையுறோம் ...
ஓ மை காட் இப்படி இந்த நேரத்துல நிக்கிறதே தப்பு இதுல வண்டி ரிப்பர் ரூம் இல்லை ஆர் யு சீரியஸ் ...
ம்ம் என்ன பண்றது உங்க கூட வரமுடியுமா என்ன?
அஃப்கோர்ஸ் நைட் என் கூட ஸ்டே பண்ணுங்க நாளைக்கு மார்னிங் கார் ரெடி பண்ணிட்டு ரூம் புக் பண்ணிக்கங்க ...
வாவ் சோ கைன்ட் ஆஃப் யு ... உங்களுக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லையே ...
நோ பிராப்ளம் நான் தனியா தான் இருக்கேன் வாங்க போலாம் ...
என்னங்க போலாமா ?
ம் அது வந்து நம்மளால அவருக்கு ஏன் சிரமம் நீங்க கிளம்புங்க சார் நாங்க பாத்துக்குறோம் ...
ஆர் யு மேட் இந்த நேரத்துல இவளோ அழகான பொண்ண இப்படி காட்டுல வச்சிக்கிட்டு நிக்கிறீங்க எதுனா ஆனா என்னாகுறது கமான் கமான் எதுவா இருந்தாலும் என் வீட்டுக்கு போயி பேசிக்கலாம் வாங்க ...
அவன் கம்பீரமாக அதட்டலாக சொல்ல ஒருபுறம் பயமா இருந்தாலும் எனக்கு அவன் சொல்வதில் உள்ள ஆபத்துகள் புரிய சரி போலாம்னு நானும் முடிவு பண்ண ....
படபடன்னு மழை பொழிய ... அதுவோ கொடைக்கானல் சொல்லவா வேணும் .. சட்டுன்னு காரில் ஏறிட்டோம் நல்லவேளை ரொம்ப நனையல ....
அவன் முன்னாடி உக்கார நானும் என் மனைவியும் பின்னாடி ... அவளோ சொகுசான கார் நான் பார்த்ததே இல்லை ..
வண்டி மெல்ல கிளம்பி மலையை தாண்டி செல்ல ஆரம்பித்தது ...
நல்லா இருட்டிவிட்டு மழையும் பொழிய ஆரம்பிக்க எங்க போறோம்னே தெரில ...
ம்ம் பை தி பை ஐம் சன்னின்னு என் மனைவியுடன் கை குலுக்க ... ஐம் வீணா நைஸ் டு மீட் யு ...
ம்க்கும் ம்ம் நான் தொண்டையை செருமிக்கொண்டு ஐம் மோகன் என்று கை நீட்ட அவன் கண்டுக்காம அந்த பக்கம் திரும்பிட்டான் ....
நான் எதுவும் சொல்ல முடியாமல் கைகளை இழுத்துக்கொண்டேன் ...
ஆங் வீணா நீங்க எந்த ஊர் ?
நான் திருச்சி இவர் பக்கத்துல மணப்பாறை ...
ஓ ! நான் ஹைதராபாத் பட் நேட்டீவ் இங்கதான் தூத்துக்குடி !! 
ஓ ! நைஸ் அங்க போயி செட்டில் ஆகிட்டீங்களா ?
எஸ் .. அப்பாவுக்கு மாடலிங் பிசினஸ் நான் சும்மா காலேஜ் படிச்சுக்கிட்டு அப்டியே சுத்தி வரேன் இங்க எங்களுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு சும்மா ரிலாக்ஸ் பண்ணலாம்னு வந்தேன் ...
ஓ ! காலேஜ் ஸ்டூடண்ட் .... பார்த்தா முரட்டு பையனா தெரியற ..
ஹா ஹா நெக்ஸ்ட் இயர்லேர்ந்து நானும் மாடலிங் பண்ண போறேன் அதான் இப்படி உடம்ப ஏத்தி வச்சிருக்கேன் ...
வெரி குட் வெரி குட் ... இங்க கெஸ்ட் ஹவுஸ்னா எப்படி அப்பப்ப வருவீங்களா ?
ஆமாம் எப்பனா நினைச்சா வருவோம் நானே நேத்து தான் வந்தேன் ... இன்னும் ஒரு வாரம் இருப்பேன் ...
நைஸ் !
அதற்குள் அவனுக்கு போன் வர நானும் மழையை ரசித்தபடி வந்தேன் ...
நல்லா இருட்டிவிட்டது எனக்கென்னமோ ரொம்ப தூரம் போற மாதிரி இருந்தது ...
நான் இது மூனாவது தடவ வர்றது ஆனா இப்படிப்பட்ட இடமெல்லாம் நான் வந்ததே இல்லையே ...
கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் கடந்த நிலையில் கார் ஒரு பெரிய எஸ்டேட் உள்ளே சென்றது ...
இப்ப என்ன கொடைக்கானல் விட்டே வெளில போயிட்டானா ? இவளோ நேரம் வந்துருக்கோம் சரி கேட்டுடுவோம் ...
ம் சார் இது எந்த இடம் ?
இது என்னோட எஸ்ட்டேட் ...
அது ஓகே ஆனா ரொம்ப தூரம் வந்த மாதிரி இருக்கே ...
வெல் திஸ் இஸ் எக்கோ ஸ்பாட் அக்ஷுவல் கொடைக்கானல்லேர்ந்து இது அரவுண்ட் அம்பது கிலோமீட்டர் வரும் ...
ஐயோ அப்டின்னா கார் எடுக்க அவளோ தூரம் போகணுமா ?
ஆமாம் கார் தானாவே வராதே ...
ஹா ஹா ... அவன் எதோ ஜோக் அடிப்பது போல சிரிக்க ... என் மனைவியும் கூட சேர்ந்து சிரித்தாள் ...
கார் எஸ்டேட் உள்ளவே ஒரு கிமீட்டர் போயிருக்கும் போல ....
ஒருவழியா ஒரு பெரிய பங்களா முன் கார் நின்றது !!!
அடடா எங்க ஹனிமூன் இந்த மாதிரி இடத்துல நடக்கும்னு இருந்துருக்கு போல ...
ஆனா அப்ப தெரியாது அந்த ஹனிமூன் எனக்கு அல்ல என் மனைவிக்கு என்பது ...
வெல்கம் டு மை சிம்பிள் ஹட் என்று அவன் வீணைவை கை பிடித்து அழைத்தபோது தான் எனக்கு சுய நினைவே வந்தது !!
என் மனைவியும் அவனும் ஜோடி போட்டு உள்ளே செல்ல எனக்கு அதை பார்க்க மனது வலிக்க ஆரம்பித்தது ...
ஐயோ இங்க இவன் ஆரம்பிச்சிட்டானே குற்றாலம் போனா கார்த்தி திருச்சி போனா இம்ரான் இங்க இவன் இப்படியே ஒவ்வொரு ஆளா தப்பிச்சி தப்பிச்சி நான் என்னைக்கு என் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்துறது ?

No comments:

Post a Comment