CLOSE

Saturday, 30 December 2017

மனைவி அமைவதெல்லாம் - பகுதி - 17



நான் பயந்தபடி உள்ளே செல்ல ... அந்த டிரைவர் டிக்கி திறந்து சில பெட்டிகளை எடுக்க எனக்கு அப்பத்தான் உரைத்தது ... அய்யய்யோ எங்க பெட்டி எல்லாம் அந்த காரில் இருக்கே ?
ஒரு மாத்து துணி கூட இல்லாம எப்படி ?
உடனே சொல்லியாகணும் ... ஆனா இந்த நேரத்துல எப்படி எடுக்க முடியும் காலைல போலாம்னு சொல்லுவா ... இல்லைன்னா இப்ப அந்த டிரைவர் கூட போயி எடுத்துட்டு வான்னு சொல்லலாம் ஐயோ இவன்கிட்ட தனியா விட்டு போறதா வேண்டாம் வேண்டாம் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல என்னோட பெட் ரூம்ல இருப்பா அப்ப சொல்லிக்கலாம் ...
உள்ளே செல்ல அப்பா எவளோ பெரிய பங்களா ? ஒரு அட்டு ரூம் கூட கிடைக்காதுன்னு நினைச்சா இப்படி ஒரு பங்களா ... எல்லாம் அதிர்ஷடம் தான் ஆனா அந்த அதிஷ்டத்தின் காரணம் என் மனைவியின் அழகு தான் என்பது தான் சோகம் ..
                                    
சின்ன வயசு பையன் தான் ஆனா ரொம்ப மெச்சூர்டா பேசுறான் ...
நான் யோசித்தபடி பின் செல்ல அவன் என் மனைவியை உரசியபடி அழைத்து சென்று உள்ளே போட்டிருந்த பிரம்மாண்டமான சோபாவில் உக்கார வைத்து சொல்லுங்க என்ன வேணும் காபி ஆர் டி ...
ம்ம் டீ ...
அந்த டிரைவரை அழைத்து டீ கொண்டு வா ...
அவனும் டீ போட சென்று விட்டான் ...
நானும் அப்படியே போயி வேணும்னே என் மனைவியை ஒட்டிக்கொண்டு உக்கார்ந்தேன் ...
ம்ம் தள்ளி உக்காருங்க ஏன் மேல வந்து விழுறீங்க ... என் மனைவி எரிச்சலாக சொல்ல எனக்கு சங்கடமாக இருந்தாலும் அலைந்த களைப்பு அதான் சரி சரின்னு நானும் ஓரமாக ஒதுங்கிக்கொண்டேன் ....
அவன் என்னை கண்டு கொண்டதாகவே தெரியல ... அது எப்படி என் மூஞ்சில எதுனா இருக்குமா அங்க என்னடான்னா கார்த்தி அண்ணன்னு மதிக்கல அப்புறம் அந்த இம்ரான் அவன் எதோ குடும்ப நண்பன்னு சொன்னாங்க அவனும் மதிக்கல இங்க இவன் மதிக்கல முதல்ல முகத்தை கிரிப்பா வைக்கணும் ...
நான் என்னை பற்றியே யோசித்ததில் அவங்க பேசிக்கிட்டதே என் காதில் விழ வில்லை ...
சார் டீ ...
நானும் டீ எடுத்துக்கொள்ள அவங்க டீ குடித்தபடி ... பேசிகிட்டு இருக்க அந்த டிரைவர் என்னை கேவலமாக ஒரு பார்வை பார்த்துட்டு போனான் ...
சோ ஹனிமூன் என்ஜாய் பண்ண வந்துருக்கீங்க ... ஓகே என்ஜாய் பண்ணுங்க !
ஆஹ் அதுக்கு என்ன நல்லா பண்ணலாம் நீ இங்க தனியா என்ன பண்ணுவ ?
கொடைக்கானல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இங்க வந்துட்டு அப்படியே டிரெக்கிங் போவேன் மத்தபடி இங்க உள்ள அந்த பழங்குடி மக்கள் இருப்பாங்க அது ஒன்னு தான் பிரச்சனை ...
ஏன் அவங்களால என்ன பிரச்னை ?
அது நாங்க இங்க வீடு கட்டி அவங்களோட வளங்களை அழிக்கிறோம்னு கோவம் சோ அந்த பக்கம் போக மாட்டோம் ....
ஓஹோ ...
பழங்குடி மக்கள்னா எப்படி இந்த சினிமால வருவங்களே ...
ஹே நோ நோ நார்மல் பீப்புள் தான் ஏன் இப்படி நினைக்கிறீங்க இந்த கும்கி படம் பார்த்தியா அதுல வருவாங்களே அப்படி இருப்பாங்க ... ஆனா அவங்களோட திருவிழா அப்படி எதுனா இல்லை சம் மேரேஜ் எதுனா நடந்தா அந்த மாதிரி அவங்களோட ஒரிஜினல் கல்சர் ஐ மீன் காஸிடியும்ல வருவாங்க 
ஓ ! ஓகே ஓகே ... 
நாமளும் சாப்பிடுவோமா மணி 9 ஆகிடிச்சி ...
ம் ! இங்க பக்கத்துல ஹோட்டல் இருக்கா ?
ம் இருக்கு ஒரு 25 கிமி போகணும் ...
ஓ ! மை காட் வேண்டாம் வேண்டாம் ...
இங்க ஒரு கிளப் இருக்கு அங்க தான் இந்த டிரெக்கிங் போறதுக்கு ஸ்பாட் அங்க எதுனா கிட்ஸ் கிடைக்கும் மத்தபடி சாப்பிட போகணும்னா ரொம்ப தூரம் இங்க நம்ம ஆல் இன் ஆல் டிரைவர் சூப்பர் டின்னர் ரெடி பண்ணிருப்பார் வாங்க ....
ஓ ! டிரைவர் அஸ் வெல் அஸ் குக் ... சூப்பர் !!
சார் டின்னர் ரெடி ....
தாங்க்ஸ் சுரேஷ் ... ஓகே வாங்க போலாம் ...
அங்க டைனிங் டேபிளில் விதவிதமான உணவு இருந்தது .... நான் அதெல்லாம் பார்த்தது கூட இல்லை ...
வாவ் என்ன இது இவளோ டிஷ் ? எதுனா ஸ்பெஷலா ?
நத்திங் அக்ஷுவலி நாளைக்கு தான் ஸ்பெஷல் ...
என்ன என்ன ?
மை பர்த்டே ...
வாவ் அட்வான்ஸ் விஷஸ் சன்னி ...
தாங்க்ஸ் வீணா ...
என்னங்க வாய்ல என்ன கொழுக்கட்டையா நீங்க விஷ் பண்ண மாட்டீங்களா ?
சாரி சாரி நான் எதோ நெனப்புல இருந்துட்டேன் ஹாப்பி பர்த்டே சார் !
தாங்ஸ் டூட் ...
சரி சாப்பிடுங்கன்னு அவன் கையில் ஸ்பூன் முள் கரண்டி சகிதம் சாப்பிட ஆரம்பிக்க வீணா ரொம்ப சாதாரணமா அவனுடன் அவனுக்கு இணையாக ஸ்டைலா சாப்பிட ஆரம்பிக்க நான் தான் தடுப்பாறிப்போனேன் !!
இருவரும் சிறிது சிறிதாக நெருங்குவது என் பயத்தை அதிகப்படுத்த எப்படி இது எங்க போனாலும் எதுனா ஆகுது ??
எனக்கு இப்படி வெரைட்டியா இருந்தா ரொம்ப பிடிக்கும் சன்னி எப்ப பார்த்தாலும் இட்லீ தோசைன்னு கடுப்பேத்றாங்க சன்னி ...
ம் அப்ப நீ ஒரு நல்ல கேட்டரிங் சர்வீஸ் ஆள தான் கல்யாணம் பண்ணிருக்கணும் ...
ஹா ஹா யு நோ சம்திங் என்னோட மாமனார் அதான் ...
ஹாஹா அப்ப பிரச்னை இல்லை உங்க வீட்டுக்காரரை அவர்கிட்டே டிரெயினிங் அனுப்பிடு ...
இவன் என்ன சர்வசாதாரணம் என் பொண்டாட்டிய வா போன்னு பேசுறான் ...
குட் ஐடியா சன்னி ஊருக்கு போனதும் அவர் கூடவே அனுப்பிட வேண்டியது தான் ...
ஹா ஹா ...
இப்படி தான் இப்படியே தான் டின்னர் முடியற வரைக்கும் ரெண்டு பேரும் பேசி சிரிச்சி சாப்பிட்டாங்க ..
இதுக்கு மேல என்னல்லாம் நடக்குமோ நாளைக்கு முதல் வேலையா காரை ரிப்பர் பண்ணிட்டு இவளை கூட்டிட்டு ஓடிறனும் ...
ஆகா கார் ரிப்பர் பண்ணிட்டு வாங்க நான் இங்கே இருக்கேன்னு சொல்லுவாளே ....
ச்சை இப்ப நான் என்ன தான் பண்றது ...
நான் மனதுக்குள் புலம்ப அவங்க அதையெல்லாம் கண்டுக்காம எழுந்து போயிட்டாங்க ... அப்படியே போயி ரிலாக்ஸ்சா உக்காந்துட்டாங்க ...
நானும் போயி உக்கார வீணா அவளாகவே ஓகே சன்னி நான் போய் படுக்கிறேன் ஹில்ஸ் ஏறுனது ஓவர் டயர்ட்டா இருக்கு !!
ஸூர் போயி படுங்க ... சுரேஷ் ...
அந்த டிரைவரும் வந்து நிற்க ... இவங்களுக்கு ரூம் காட்டு ...
நான் சந்தோஷமாக ரூமுக்குள் வந்தேன் !!
டாக்டர் குடுத்த மாத்திரைகள் போட்ட பிறகு இன்னைக்கு தான் நான் என் மனைவியோட சந்தோசமா இருக்க போறேன் ...
ரூமுக்குள் போனதும் ஹே லூசு புருஷா ....
என்னடி என்னாச்சு உனக்கு ...
லக்கேஜ் எல்லாம் அந்த கார்லே இருக்கு ...
ஐயோ ஆமாம் திடீர்னு மழை வந்ததும் அவசரத்துல கிளம்பி வந்துட்டோம் ... அதனால என்ன அதான் நாம டிரஸ் போட போறதில்லையே கமான் கமான் என்று அவளை இறுக்கி அணைக்க
ஓ ! அந்த ஹனிமூன்ல ஜமாய்ப்போம்னு சொன்னீங்களே இதானா ?
எஸ் டார்லிங்ன்னு அவளை அள்ளி தூக்கி மெத்தையில் போட்டு இருவருமே நிர்வாணம் ஆனோம் ....
அழகுச்சிலையாக படுத்திருந்த என் அருமை மனைவியை ஆசை தீர தழுவி ஆரம்பித்தேன் ...
உண்மையில் அன்று தான் மனசார போர் பிளே பண்ணேன் ...
சொல்லப்போனா அவளை துடிக்க விட்டேன் ...
                            
துடித்து தவித்தவளை என் ஆயுதத்தால் சரணடைய வைத்தேன் ...
சும்மா சொல்லக்கூடாது மாத்திரை நல்லாவே வேலை செஞ்சது ...
ஒரு புரட்டு புரட்டினேன் என்று தான் சொல்லணும் .... அப்படியே அவள் மேல் சரிய...
என் நெற்றியில் முத்தமிட்டாள் ... அப்டின்னா ? அப்டின்னா ?? நான் அவளை திருப்தி படுத்திட்டேனா ?
ம்ம் .... சந்தோஷத்தில் நான் மிதக்க அப்படியே முழு நிர்வாணமாக பாத்ரூமுக்குள் நுழைந்தாள் ...
சென்று வந்தவள் வெறி கொண்ட வேங்கையாக என் மீது பாய்ந்தாள் ... ஆனா முன்னாடி மாதிரி நான் பயப்படல சற்று நிதானமாக கொஞ்சம் பொறு வீணா இப்பதானே முடிச்சோம்னு சொல்லிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தேன் !!
பிறகு தண்ணி குடிச்சி தெம்பாகி அவள் அருகில் படுத்து அப்பத்தான் அந்த ரூம ஒருதடவை முழுசா பார்த்தேன் !!
எப்பா பெரிய ரூம் இல்லை ....
ம்ம் நம்ம வீடே இவளோ பெருசா இருக்காது ...
ம்ம் பால்கனி இருக்கு வீணா ...
ம்ம் ... நம்ம வீட்ல ஜன்னல் தான் ...
இவ என்ன எல்லாத்துக்கும் நம்ம வீட்டை கம்பேர் பண்ணுறா ...
பேச்சை மாத்திடுவோம் ... என்ன வீணா எப்படி இருந்துச்சு ?
என்னது ?
இப்ப ஒன்னு பண்ணோமே அது ?
ஒன்னு தான பண்ணோம் ...
ஏன் ஒன்னு பத்தாதா ?
ஹனிமூன்ல ஒன்னு எப்படி பத்தும் ? ம் ? அவள் கண் சிமிட்டி சிரிக்க எனக்குள் இருந்த அந்த சின்ன நம்பிக்கை மெல்ல கலகலத்து போனது ...
இருந்தாலும் மாத்திரை நல்லாவே வேலை செய்ததே என்ற எண்ணம் எனக்குள் தீயாய் பரவ நான் மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாரானேன் ...
என்னடி ஒன்னு பத்தாதா ம்ம் பத்தாதா என்ன ... ம்ம் ....
அவளை மறுபடி சீண்டி என் விளையாட்டை ஆரம்பித்தேன் ... இம்முறை சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டேன் ஆமாம் ரொம்ப ரொம்ப அதிக நேரம் .... ஆனாலும் என் சுன்னி எழவில்லை ...
மானக்கேடு என்பது அதுதான் ... என் சுருங்கிய சுன்னிய விரல்களால் சுண்டிவிட்டு என்ன சார் அவ்ளோதானா ?
ம்ம் ஒருவாட்டி லீக் ஆயிடிச்சில்ல ...
முதலராத்திரிலே நாலு தடவ பண்ணுவேன்னு ஒருத்தர் சொன்னாரு ....
ம்ம் இது என்ன முதல் ராத்திரியா ?
அது சரி எந்த ராத்திரியில் அது நடக்கல என்று சுருட்டிக்கொண்டு படுத்திவிட்டாள் ...
நானும் அவள் பக்கத்தில் படுக்க என்னங்க காலைல என்ன டிரஸ் போடுறது ?
இதே புடவைய கட்டிக்க ...
அய்ய இதையா இன்னைக்கு முழுக்க கட்டிருக்கேன் அது நாறுது அதை கட்டிக்கிட்டு போயி சன்னி முன்னாடி நின்னா என்னை என்ன நினைப்பார் ?
அதுக்கு என்ன பண்றது வீணா வந்து டிரஸ் எல்லாம் கார்லே இருக்கே ...
நீங்க கார் காலைல சன்னி கிட்ட கேட்டு அந்த டிரைவரை கூட்டிகிட்டு போயி கார் ரிப்பர் பண்ணி எடுத்துட்டு வாங்க நான் இந்த ரூம்லே இருக்கேன் !!
ம்ம் அப்படியே செய்யலாம் ... அதுவே முடிவாகி தூங்கிவிட்டேன் ...
காலைல 6 மணிக்கே எழுந்து சன்னியிடம் சென்று இந்த மாதிரி விஷயத்தை சொல்லி உதவி கேட்க அவனும் பெரிய மனசு பண்ணி டிரைவரை அனுப்பி வைத்தான் ...
வீணாவிடம் விஷயத்தை சொல்லி அவளை ரூம்லே இருக்க சொல்லிட்டு காரில் வேகமாக சென்றேன் !
உண்மையை சொன்னா எனக்கு வந்த பாதையே தெரியல ...
நல்லவேளை டிரைவருடன் வந்தேன் ....
ஒருவழியா வண்டி இருக்கும் இடம் வந்து சேர ...
அந்த நிமிஷம் வரை என்ன செய்வதென்றே தெரியல....
பிறகு வண்டிய டோ பண்ணி கொண்டு போய் ரிப்பர் பண்ணலாம்னு முடிவாக ...
அந்த டிரைவரோ அதற்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டான் ஜாக்குவார் கார்ல தான் டோ பண்ணுவாங்களா என் முதலாளி என்னை கொன்னே போட்ருவாருன்னு சொல்லிட்டான் ...
பிறகு ஊருக்குள் வந்து ஒரு மெக்கானிக் ஷாப்ல உதவி கேக்க அவன் ஒரு ஜீப் ஏற்பாடு பண்ணி குடுத்தான் அதில் டோ பண்ணிக்கலாம்னு நான் ஜீப்ல ஏறி அந்த இடத்துக்கு வர அந்த டிரைவர் என்னிடம் ஓகே சார் வண்டிய ரிப்பர் பண்ணி எடுத்துக்கங்க நான் போறேன்னு போயிட்டான் ...
அயோ இப்பவே மூனு மணி நேரம் ஆகிடிச்சி இந்நேரம் என்ன நடந்துருக்குமோ டிரைவர் வேற போயிட்டான் அவனும் எதுனா சா அதெல்லாம் நடக்குதுன்னு ஒரு நம்பிக்கையில் ஓடாத என் வண்டியின் ஸ்டெரிங்கை கண்ட்ரோல் செய்ய அங்க என் மனைவிய யாரு கண்ட்ரோல் பண்ணுறாங்களோ ...
ஒரு வழியா மெக்கானிக் ஷாப் வந்து சேர அவன் எல்லாம் செக் பண்ணிட்டு சார் கிளட்ச் பிளேட் ரிலீஸ் ஆர்ம் எல்லாம் போச்சு இங்க கோடைக்கானல்ல அதெல்லாம் கிடைக்காது ஆர்டர் பண்ணி தான் வர வைக்கணும் ...
ஐயோ எனக்கு உடனே வேணுமே ...
அதுக்கு என்ன சார் பண்ண ? பார்ட்ஸ் வேணுமே ... 
எதுனா பண்ணி ரெடி பண்ண முடியாதா ?
அப்படி ரெடி பண்ணி தான் உங்ககிட்ட வித்துருக்கானுங்க என்ன செக்கண்ட் ஹேண்ட் தான ?
ஆமாப்பா ...
ம்ம் பின்ன ... இப்படியே ரெடி பண்ணா இன்னும் பத்து கிமி போனா நின்னுக்கும் ....
ஓ ! வேற வழி ?
நீங்க நேரா திண்டுக்கல் போயி பார்ட்ஸ் எல்லாம் கையோட வாங்கிட்டு வாங்க இல்லையா மதுரைல கிடைக்கலாம் இல்லைன்னா வண்டிய விட்டு போங்க ஆர்டர் போட்டு பார்ட்ஸ் வந்தோன ரெடி பண்ணி எடுத்துட்டு போங்க ...
மதுரை திண்டுக்கல்னு போனா நாளைக்கு ஆகிடும் இப்பவே மணி 2 ... இந்நேரம் வீணா என்ன பண்ணிட்டுருப்பாளோ செல் வேற டவர் கிடைக்கல ... 
பேசாம வண்டிய ரெடி பண்ண சொல்லிட்டு நேரா வீணாவை போயி பார்த்துட்டு இன்னைக்கு நைட் மட்டும் அங்க தங்கிட்டு நாளைக்கு காலைல கிளம்பி வீட்டுக்கு போயிடலாம் அப்புறமா நான் மட்டும் வந்து இந்த ஓட்ட வண்டிய எடுத்துக்கலாம் எல்லாம் என் அப்பாவால் வந்த வினை !!
நானும் அந்த மெக்கானிக்கிடம் வண்டிய ரெடி பண்ண சொல்லிட்டு கிளம்பிட்டேன் ...
ஐயோ அந்த இடம் பேர் என்ன இப்ப எப்படி போறது ?
என்னமோ சொன்னானே ....
ஒரு டாக்சி டிரைவரை புடிச்சி விவரம் சொல்ல ...
அது சரி இங்க நிறைய எஸ்டேட் இருக்கு எதுன்னு சொல்லாம எப்படி ?
அங்க பக்கத்துல ஒரு இடம் இருக்கு அது பேர் இங்கிலீஷிலே வரும் ...
இங்கிலீஷிலே டால்பின் னோஸா ?
இல்லை இல்லை ...
வேற என்ன சைலன்ட் valleyஆ ?
இல்லப்பா ...
வேற என்ன ஸ்பாட் இருக்கு ?
அதான் அதான் ஸ்பாட்ன்னு முடியும் ...
ஈக்கோ ஸ்பாட் டா ?
ம் அதே தான் ...
அது ரொம்ப தூரம் சார் 2000 ஆகும் !!
ரெண்டாயிரமா என்னப்பா இவளோ சொல்லுற ?
பின்ன எவளோ சொல்லுவாங்க அது இங்கேருந்து 50 கிமி .. மலைல போகணும் ...
சரி நான் வேற பாத்துக்குறேன்னு பஸ் இருக்குமான்னு விசாரிச்சேன் ...
ந்தா போகுது பாருங்க அதான் கடைசி பஸ் போங்க போங்க ....
வேகமாக ஓடி ஏற பஸ்ல ஒரே கூட்டம் ....
இருந்தாலும் 2000 ரூபாய்க்கு இது பரவாயில்லைன்னு நிற்க அங்க ஒருத்தன் என் கால்ல பொட்டிய வைக்க ... ஐயோ நம்ம லக்கேஜ் இன்னும் எடுக்களையே .... போச்சி போச்சி இறங்கிடலாம் ...
ஆகா கடைசி பஸ் னு சொன்னானே ...
வேண்டாம் வேண்டாம் ஒரு ராத்திரி சமாளிச்சிட்டு நாளைக்கு அதே புடவைல கிளம்பிடலாம் எப்படியும் இன்னைக்கு துவைச்சு போட்டுருப்பா ...
என்னல்லாம் நடந்துருக்குமோ ?
நேற்று இரவு அவளை முழுசா திருப்தி செய்தாலும் இரண்டாவது ரவுண்ட் அப்படியே சொதப்பிடிச்சி அந்த கடுப்புல இருப்பா ...
அந்த சன்னி வேற இளம் வயது .... என்னல்லாம் நடந்துருக்குமோ கற்பனைகள் பறக்க ...
டிக்கெட் டிக்கெட் ...
டிக்கெட் வெறும் 30 ரூபா அதுக்கு அவன் 2000 கேட்டானே பாவிப்பய ...
ஆனா பஸ்ல 30 ரூபாய்னா எவளோ தூரம் இருக்கும் ... போனுச்சு போனுச்சு போனுச்சு ...
மாலை 6 மணிக்கு அந்த இடம் வர நானும் இறங்கிக்கொண்டேன் ...
நல்லவேளை அவ்வளவாக இருட்டுவதர்களுள் வந்து சேர்ந்தேன் ...
அக்கம் பக்கம் விசாரித்து எஸ்டேட் கண்டுபுடிச்சிட்டேன் ... ச்சை அந்த இடத்துக்கு முன்னாடியே இருந்துருக்கு ...
அந்த டிரைவர் என்னை ஏளனமாக பார்த்து வாங்க சார் என்ன கார் ரெடியா ?
இல்லைப்பா அது ரெடி ஆகல ரெடி பண்ண சொல்லிட்டு வந்துருக்கேன் நாளைக்கு ரெடி ஆகும் ... சரி சார் எங்க ?
சார் உள்ள .... எகத்தாளமா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போங்க போங்க உள்ள போங்க கதவை தட்டிட்டு போங்க ...
அவனின் சிரிப்பும் நக்கலும் ஏக எரிச்சலாக நான் அவசரமாக உள்ளே போனேன் அங்கே அந்த பெரிய மாளிகையின் நடு ஹாலில் ....
நான் கண்ட காட்சி ... அதிரிச்சியில் உறைந்து போனேன் ...

No comments:

Post a Comment