இரவு நாங்கள் தென்காசிக்கு பயணம் ஆனோம் ...
அப்பத்தான் அந்த இம்ரான் வந்தான் எங்களை வழியனுப்ப ...
ஆளு பார்க்க எப்படியும் நாப்பது வயது இருக்கும் ! ஹிந்தி நடிகர் மிலின் சோமன் மாதிரி கம்பீரமா இருந்தான் !
என்ன இம்ரான் சார் இப்பதான் வழி தெரிஞ்சதா ?
இல்லை வீணா வீட்ல பல பிரச்னை ...
ஓகே ஓகே அம்மா நல்லாருக்காங்களா ?
ம் உன்னை ரொம்ப விசாரிச்சாங்க ...
ச்ச நானும் வந்து பாக்கவே இல்லை சாரி இம்ரா ...
நோ பிராப்ளம் அப்புறமா இங்க வரும்போது வந்தா போச்சு ....
சரி உங்கம்மாவையே பாத்துகிட்டு இருக்காத எங்கம்மாவையும் பாத்துக்க ...
ஹா ஹா கண்டிப்பா ...
என்னுடைய மாமனார் அப்படியே தலை குனிந்து கொள்ள எனக்கு விபரீத சந்தேகங்கள் வந்தது ! ம் நமக்கு ஏன் வம்பு !!


ரயில்ல டிக்கெட் புக் பண்ணிருந்தாங்க அதுல நானும் வீணாவும் சில லக்கேஜுடன் பயணம் ஆனோம் !
நாலு பெர்த் உள்ள டு டயர் ஏசி கூபே ... ஆனால் நாங்க படுக்க வேண்டிய லோயர் பர்த்தில் வாட்டசாட்டமான இரண்டு பேர் படுத்திருந்தாங்க ...
நான் ஒருவனை மட்டும் எழுப்பினேன் ...
அவன் முறைத்தபடி என்ன என்றான் ...
நான் ஒருவனை மட்டும் எழுப்பினேன் ...
அவன் முறைத்தபடி என்ன என்றான் ...
இது எங்க பர்த் !
ஓ ! நீ மேல படுத்துக்க என்னோட பர்த் மேல தான் இருக்குன்னு அலட்சியமா சொல்ல ...
நான் வீணாவை பார்த்து ... என்ன வீணா மேல படுக்குறியா ?
ஹலோ மிஸ்டர் எங்களுக்கு ரிசர்வ் பண்ண சீட்டு கொஞ்சம் எழுந்திருங்க ...
வீணா நேரடியாக அவனிடம் இப்படி பேசுவான்னு நான் நினைக்கல ... லேசாக படபடக்க ...
எழுந்தவன் அவளை முழுமையாக பார்த்துவிட்டு ஓ ! சாரி லேடிஸ் வந்துருக்கீங்களா ... நீங்க படுங்க நான் மேல படுத்துக்குக்கறேன் என்று அவளை நெருங்க ...
வீணா லேசான புன்னகை சிந்தி ... தாங்ஸ் என்றாள் !!
எந்த ஊருக்கு போறீங்க ?
தென்காசி ...
ஓ நானும் அங்க தான் போறேன் ...
ம் இது தென்காசி போற டிரெயின் தான அப்ப அங்க தான் போவீங்க ...
ஏன் மதுரை போகக்கூடாதா திண்டுக்கல் போக கூடாதா ??
ஹா ஹா போலாமே ... ஆங் இவர் படுத்துருக்கதும் என்னோட சீட் தான் ஐ மீன் என் ஹஸ்பெண்ட் பெர்த் ...
ஓ ! நீங்க தான் லேடி ஏற முடியாது உங்க ஹஸ்பெண்ட் ஏறலாம்ல ...
ம் ஏறலாமே ... மோகன் நீங்க மேல படுத்துக்கங்க அலட்சியமாக சொல்லிவிட்டு அவன் அருகிலேயே உக்கார்ந்துவிட்டா ... ஆமாங்க அவன் இன்னும் எழவே இல்லை !!
அவனும் அதில் ஓரமாக உக்கார்ந்தே இருந்தான் ...
ம் நீங்க மேல படுக்குறீங்களா சார் ?
ஆங் ...
நல்லவேளை அவன் வெளியில் சென்றுவிட்டான் ... பாத்ரூம் போறான் போல ...
அவன் வந்ததும் மேலே ஏறிக்குவான்னு நானும் மேலே ஏறி படுத்துட்டேன் !!
அவன் வந்ததும் மேலே ஏறிக்குவான்னு நானும் மேலே ஏறி படுத்துட்டேன் !!
போனவன் சிறுது நேரம் கழித்து வந்தான் ... அவன் வந்ததும் தெரிந்தது நல்லா தம் அடிச்சிட்டு வந்துருக்கான்னு ... அப்பா வாடை குப்புன்னு தூக்குனுச்சு...
வீணா படுக்காமல் அப்படியே உக்கார்ந்து எதையோ யோசித்தபடி இருந்தாள் ..
எனக்கு வேற சிந்தனை ஓடியது ... நல்லவேளை இன்னைக்கு ராத்திரி தப்பிச்சோம் ரயில் பயணம் என்பதால் தப்பித்தோம் ... இல்லைன்னா இன்னைக்கு மேட்டர் பண்ண மாத்திரை போட்டு அதுக்கு நெஞ்சுவலி வந்து சப்பா ...
என் சிந்தனைகள் எங்கோ பறக்க ...
எனக்கு அப்பர் பார்த்தே ஆகாது என்னமோ கூண்டுக்குள்ள போன மாதிரி இருக்கும் ... அதான் எப்படியாச்சும் வந்தவங்கள தாஜா பண்ணி மேல அனுப்பிடுவேன் ஆனா நீங்க லேடி உங்களை அனுப்ப முடியல இப்ப நான் மாட்டிகிட்டேன் !!
நான் டக்குன்னு திரும்பி பார்க்க அங்க என் மனைவியும் அவனும் அருகருகே பேசிட்டு இருந்தாங்க ...
எனக்கும் தான்...
எதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு !!
நிச்சயம் நடந்தப்ப எல்லா பயலையும் ஃபிரண்டுங்குற பேர்ல கட்டி பிடிச்சா இப்ப என்னடான்னா யாரோ ஒருத்தனோட இப்படி பக்கத்துல உக்கார்ந்து பேசிட்டு இருக்கா ...
என்ன பெர்ஃபியூம் ... செம வாசனையா இருக்கு ?
ம் யார்ட்லி ...
வாவ் ... இங்கிலிஷ் ரோஸ் தான ?
எக்ஸ்சாக்டலி.... எப்படி ஸ்மெல் வச்சே கண்டுபிடிச்சீங்க ?
ம்ம் முன்ன நான் இதான் யூஸ் பண்ணுவேன் பட் இப்ப மாறிட்டேன் !!
அடிப்பாவி சிகரெட் ஸ்மெல் ஆளை தூக்குது இவ என்னடான்னா பெர்ஃபியும் பத்தி பேசுறா ...
ஓ ! இப்ப என்ன ?
ஒன் மினிட் ஒன் மினிட் ... எழுந்தவன் குனிந்து அடியிலிருந்த அவன் பேக்க திறந்தான் ...
என்ன இவ அவனை மேல போக சொல்லிட்டு தூங்காம இப்படி பேசிகிட்டு இருக்கா மேல நான் ஒருத்தன் இருப்பதையே கண்டுக்க மாட்டேங்குறா ?
நான் மேலிருந்து நடக்கும் எல்லாவற்றையும் பார்க்க ...
அவன் பேக்கிலிருந்து ஒரு சென்ட் எடுத்து ...
இதான் நான் யூஸ் பண்றது இட்டாலியன் டாவே ... கை காட்டுங்க ...
வீணாவும் கையை காட்ட அவன் அவள் கைகளை பற்றி கையை திருப்பி
புறங்கையில் புஸ்க் புஸ்க்குன்னு அடிக்க ...
புறங்கையில் புஸ்க் புஸ்க்குன்னு அடிக்க ...
வீணா அதை ஸ்மெல் பண்ணி பார்த்துட்டு வாவ் சூப்பர் ...
என்ன பிடிச்சிருக்கா ?
ம்ம் சூப்பர் ...
இந்தாங்க அடிச்சிக்கங்கன்னு அவள் மார்பில் அடிக்க வீணா சினுங்க அவனே அவள் கைகளை தூக்கி அவள் அக்குளில் அடித்து விட ...
ம்ம் ... சூப்பரா இருக்கு ... இனி நானும் இதை தான் வாங்க போறேன் ..
கண்டிப்பா ... இதை போட்டதும் இன்னும் வாசனையா இருக்கீங்க ....
அப்டியா ?
ஆமாம் அப்டியே தூக்குதேன்னு டக்குன்னு அவள் நெஞ்சுகிட்ட நெருங்கி ஆஹ் ... ம்ம் ...
அப்படியே அவள் கைகளை தூக்கி அவள் அக்குளை முகர்ந்து பார்த்துவிட்டு ... வாரே வா உங்க பாடி ஸ்மெல் சென்ட் ஸ்மெல் எல்லாம் சேர்ந்து சூப்பரா இருக்கு !!! இந்தாங்க இதை நீங்களே வச்சுக்கங்க ....
ஐயோ எனக்கு எதுக்கு நான் வேற வாங்கிக்கிரன் ...
பிளீஸ் என்னோட ஸ்மால் கிப்ட் ... வச்சுக்கங்க
நிஜமாவா .. சரி நீங்க அடிங்க நான் ஸ்மெல் பண்ணி பாக்குறேன் ...
ம்ம் ... பாருங்கன்னு அவன் அதை அவளிடம் நீட்ட ...
அவளும் அவன் நெஞ்சு அக்குள் என்று அடித்து விட்டு அருகில் நெருங்கி முகர்ந்து பார்த்து ம்ம் ஸ்மெல் நல்லா தான் இருக்கு ஆனா இங்க வேற ஸ்மெல் வருதேன்னு அவன் உதடுகளில் விரலை வைத்து காட்ட ...
எனக்கு திக்குன்னு ஆகிடிச்சி ...
அது கோல்ட் ஃபிளேக் கிங்ஸ் !!
ம்ம் ... தெரியுது !! பட் ஐ லைக் தட் ஸ்மெல் !!
நீங்களும் அடிக்கிறீங்களா ?
சீ சீ சும்மா வாசனை மட்டும் பிடிக்கும் அவ்ளோதான் ...
அப்ப அதையும் பாருங்கன்னு தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி அவளிடம் நீட்ட ...
அவள் வாங்கி அதை மூக்குக்கு கீழே வைத்து ம்ம் ஹா ... காலேஜ் படிக்கும்போது ஃபிரண்ட்ஸ் கிட்ட வாங்கி வாங்கி இழுத்து பார்ப்பேன் அதுக்கப்புறம் இப்பதான் ...
உங்க ஹஸ்பெண்ட் தம் அடிப்பாரா ?
தெரியலை மேரேஜ் முடிஞ்சி ஒரு வாரம் தான் ஆகுது ... ஆனா தம் அடிக்க மாட்டேன்னு தான் சொன்னாரு ...
ஓ அதான் தாலி மஞ்சள் அப்படியே இருக்கு ...
ம்ம் ... இதெல்லாம் நல்லா நோட் பண்ணுங்க ...
ஐயோ இது என்ன பேச ஆரம்பிச்சாங்க பேசிக்கிட்டே போறாங்க முடிவே இல்லையா ?


அப்போது டிடிஆர் வர ... ம் இதுக்கும் என்னை கூப்பிட வேண்டியது இல்லை ...
வீணா டிக்கெட்டை காட்டினாள் ...
மேடம் ஐடி ப்ரூஃப் ?
அவள் ஹேண்ட் பேக் எடுத்து பார்த்துவிட்டு ... ஓ காட் .. மோகன் மோகன் ...
நானும் அப்போது தான் எழுவது போல ... என்ன வீணா ?
ஐடி கார்ட் எதுனா இருக்கா ?
தோ இருக்கு வீணா ... நானும் என்னுடைய டிரைவிங் லைசென்ஸ் எடுத்து குடுக்க ...
என்ன அவர்கிட்டேர்ந்து வாங்கி குடுக்குறீங்க ?
ஏன் அவர் தான் என் ஹஸ்பெண்ட் ?
அப்புறம் இவர் கூட உக்கார்ந்துருக்கீங்க ?
மிஸ்டர் நான் யார்கூட உக்கார்ந்துருந்தா உங்களுக்கு என்ன ?
அதுக்கில்லை பொதுவா புருஷன் கூட தான உக்கார முடியும் !!
அதுக்கில்லை பொதுவா புருஷன் கூட தான உக்கார முடியும் !!
ஓஹோ நான் கொஞ்சம் டிப்பரண்ட் இப்படித்தான் எனக்கு புடிச்சவங்களோட தான் உக்காருவேன் உங்களுக்கு எதுனா பிராப்ளமா ?
எனக்கு என்ன பிராப்ளம் ? பொதுவா சொன்னேன் ...
நீங்க உங்க வேலைய பாருங்க ...
என்னோட வேலை இது இல்லை தான் நான் வரேன் !! ஆனால் போனவன் என்னை ஒரு மாதிரி கேவலமா பார்த்துட்டு போனான் ...
ஹூம் யூஸ் லெஸ் ... மோகன் இந்தாங்கனு அந்த லைசன்ஸை என் மேல் விட்டெறிந்துவிட்டு மீண்டும் அவனருகில் அமர்ந்தாள் நான் கல்யாணம் பண்ணி ஒரு வாரமே ஆன என் அன்பு மனைவி வீணா ...
கூல் கூல் மிஸஸ் ...
வீணா ... வீனா மோகன் !!
நைஸ் நேம் ... ஐம் சலீம் ! ஐம் இம்ரான் ஐம் சிவா ஐம் ஜேம்ஸ் ஐம் ... என்ன வேணா சொல்லலாம் ஆனா அந்த பேருக்கு ஒரு அர்த்தம் சொல்லுவாங்க கதை சொல்லுவாங்க நான் யாரு சும்மா ஒரு கேரக்டர் அவ்ளோதான் ... கதைப்படி நான் ஒரு ஸ்ட்ரேஞ்சர் சோ என்னை நீங்க ஸ்ட்ரேஞ்சர்னே சொல்லுங்க ...
ஹலோ ஸ்ட்ரேஞ்சர் ...
ஃபாரின்லேர்ந்து வாறீங்களா ?
ம் இப்பதான் வரேன் !!
சாரி ரொம்ப தூரத்துலேர்ந்து வந்துருக்கீங்க உங்களை போயி மேல படுக்க சொல்லிட்டேன் !!
ஐய்யோ அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க ? அதான் உங்க புருஷன் விட்டுகுடுத்துட்டாரே ...
ஆமாமா விட்டுகுடுத்துடுவாரு... ஹா ஹா
சரி படுங்க நான் மேல படுக்கிறேன் ...
என்னது வாட் யு மீன் ?
ஓ ! மேடம் நான் அப்டி சொல்லல நீங்க உங்க பார்த்ல கீழ படுங்க நான் என்னோட பர்த்ல மேல படுக்குறேன்னு சொன்னேன் !!
உங்களுக்கு கஷ்டமா இருக்க போகுது ...
ம்க்கும் அவனே மேல போறேன்னு சொல்றான் இவ விடமாட்டேங்குறாளே ...
அதுக்குன்னு நாம என்ன ஒரே பார்த்ல படுக்க முடியுமா ?
ம்க்கும் அது முடியாதே இடம் ரொம்ப சின்னதா இருக்கு !!!
அடிப்பாவி அப்ப பெரிய இடமா இருந்தா பக்கத்துல படுக்க சொல்லுவியா ?
ஐயோ கடவுளே எதுவும் நடக்க கூடாது அப்புறம் விவேக் சொன்னா மாதிரி திண்டுக்கல்ல மேட்டர் முடிச்சி மதுரைல குழந்தை குட்டியோட இறங்கிடுவான் ...
நான் கண் விழிக்கிற மாதிரி ... நான் அங்கிருந்து இறங்கினேன் ... என்ன சார் நீங்க இன்னும் தூங்கல ...
நான் கண் விழிக்கிற மாதிரி ... நான் அங்கிருந்து இறங்கினேன் ... என்ன சார் நீங்க இன்னும் தூங்கல ...
ம் தூங்குவோம் தூங்குவோம் ...
நான் பாத்ரூம் போயிட்டு வந்து பார்க்க அவர்கள் படுப்பதாகவே இல்லை போல ....
ஸ்ட்ரேஞ்சர் உங்களை பார்த்தா கல்யாணம் ஆனவர் மாதிரியே தெரியல ...
ஏன் கல்யாணம் ஆணவனுக்குன்னு தனி முகம் இருக்கா ?
ம் ... பார்க்க ரொம்ப யங்கா இருக்கீங்க அதான் கேட்டேன் ...
ஓ அதுவா அது ஒன்னுமில்லை இப்பதானே வந்துருக்கேன் ஒரு வாரம் கழிச்சி பார்த்தா தெரிஞ்சிடும் !!
ஓ அதுவா அது ஒன்னுமில்லை இப்பதானே வந்துருக்கேன் ஒரு வாரம் கழிச்சி பார்த்தா தெரிஞ்சிடும் !!
ஏன் ?
இந்த ஊர் வெயிலில் சுத்துனா போதும் எல்லாம் கருத்துரும் ...
அங்க இதோட வெயிலாச்சே ?
அங்க முழுக்க முழுக்க ஏசி !!
ஓ !!
நான் மேலே ஏறி படுத்தும் விட்டேன் ஆனா இன்னமும் அவங்க பேசிகிட்டு இருக்காங்க ....
சரி படுப்போமா ?
ம் படுங்க வீணா நான் மேல படுத்துக்குறேன் ...
அதுக்கு முன்னாடி நான் பாத்ரூம் போகணும் ...
போய்ட்டு வாங்க!
இல்லை எனக்கு தனியா போக பயமா இருக்கு ... கொஞ்சம் கூட வாங்களேன் !!
கண்டிப்பா... ஆனா உங்க ஹஸ்பெண்ட் ?
அவரு தூங்கட்டும் நாம போலாம் .. உங்களுக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லையே ?
நோ பிராப்ளம் வாங்க போலாம் ...
அவன் முன்னே செல்ல அவளும் பின்னாடியே செல்ல ...
அவன் முன்னே செல்ல அவளும் பின்னாடியே செல்ல ...
என்ன இவ இப்படி பண்ணுறா ? இதை நான் எப்படி தட்டி கேக்குறது ...
போனவங்க அரை மணி நேரம் ஆகியும் வரல ...
என்ன இது உச்சா போய்ட்டு வர இவளோ நேரமா ?
பேசாம இறங்கி போயி பார்த்துடலாம் ...


நானும் மெல்ல இறங்கி வெளியில் வந்து பார்த்தேன் ...
எந்த பக்கம் போனாங்க ...?!
நானாக ஒருபக்கம் போக அங்கே பேச்சுக்குரல் கேட்டது ...
ம்ம் பாரினிலேர்ந்து வந்துருக்கீங்க பாரின் சிகரெட் எதுவும் இல்லையா ?
ம் என்ன இருந்தாலும் நம்ம ஊரு சிகரெட் மாதிரி வருமா ?
ம் அது வேற இருக்கா ?
வேணுமா ஒரு பப் இழுத்து பாரு ...
ம்ம் ... வேண்டாம் வேண்டாம் போதும் ஓகே போலாமா ?
இரு முடிச்சிட்டு போலாம்னு அவன் சிகரெட்டில் புகையை ரவுண்டா விட்டு காட்ட ...
ம் இது எனக்கும் தெரியுமே ...
என்ன என்ன உனக்கும் தெரியுமா அப்ப அடிச்சி காட்டு ....
இல்லை நான் சும்மா ஃபிரண்ட்ஸ் கூட சில டைம் அடிச்சிருக்கேன் ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் ...
ஜஸ்ட் ஒரு பப் ...
வேண்டாம் பிளீஸ் ...
ஜஸ்ட் ஒன் ...
நோ ...
அவன் சிகரெட்டை அவள் உதட்டுக்கு குடுக்க ... ஹலோ அதான் வேண்டாம்னு சொல்றங்கள்ல அப்புறம் என்ன விடுங்க ...
மோகன் நீங்க தூங்கலையா ?
இல்லை ரொம்ப நேரமா காணுமா அதான் வேற ஒன்னும் இல்லை !!
சரி வாங்க படுக்கலாம் ...
வீணா ஜஸ்ட் ஒரு பப் அடிச்சி காட்டிட்டு போலாமே ...
அதான் வேண்டாம்னு சொல்றாங்கள்ல ...
ஓகே ஓகே மோகன் நீங்க ஒதுங்குங்க ஓகே இப்ப என்ன ஒரு பப் அடிக்கணும் அவ்ளோதானே ?
ஆமாம் !
இந்தாங்கன்னு டக்குன்னு வாங்கி இரு இழுப்பு இழுத்து அதை ரிங்கா விட நான் அசந்து போயி நின்னேன் !!
ஓகே போலாமா ?
ம் போலாமே ... நீ ரொம்ப ஃபிரியா பழகுற ....
ம் போலாமே ... நீ ரொம்ப ஃபிரியா பழகுற ....
நான் அப்படிதான் எனக்கு என்ன தோணுதோ அதை செய்வேன் என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது ...
ம்ம் சோ உனக்கு என்கிட்ட பேச பிடிச்சிருக்கு ...
அஃப்கோர்ஸ் .. எனக்கு பிடிக்கலைன்னா உங்க கூட எப்படி தனியா ...
அது ஏன் பிடிச்சது ?
எதோ பேசினேன் அதுக்குன்னு இப்படி மொக்க போடாத என்னமோ நான் உன் அழகுல மயங்கி வந்ததா நினைச்சிட்ட போல ...
ஓகே ஓகே லீவ் தி டாபிக் .... சரி போலாமா ?
No comments:
Post a Comment