CLOSE

Friday, 12 January 2018

இல்லத்தரசிகள் தொழில் ரகசியம் - பகுதி - 1


ஜெயா நான் ஆபிஸுக்கு கிளம்பறேன் சாயந்திரம் கொஞ்சம் லேட்டாகும் என் கணவர் சொல்லி கொண்டிருக்க நான் பொய் கோபத்துடன் ஏன் புதுசா ஏதாவது சிறுக்கி வேலைக்கு சேர்ந்து இருக்காளா என்றதும் நான் எதை எதிர்பார்த்தேனோ அதை போலவே கிளம்பி கொண்டிருந்தவர் என் அருகே வந்து ஐயோ ஜெயா செல்லம் உன் தக்காளி இருக்கும் போது எனக்கு எதுக்கு வேறே பழம் என்று என் முலைகளை கசக்க அவர் கிளம்ப இன்னும் நேரம் இருக்கிறது என்று தெரிந்து ஆமாம் எல்லாம் இப்படி கிளம்பும் போது என்னை கிளப்பி விட்டுட்டு போக வேண்டியது நான் அதே நினைப்பாக ராத்திரி காத்திருந்தா ரொம்ப அசதியா இருக்குனு குப்பற படுத்துக்கறது இப்படியே பண்ணி கிட்டு இருங்க ஒரு நாளைக்கு அப்புறம் தெரியும் சங்கதி என்று சிணுங்க அவர் ஐயோ செல்லம் இன்னைக்கு ராத்திரி பாரு என்ன நடக்குதுன்னு என்று சொல்லி கொண்டே இன்னும் வேகமாக என் முலைகளை அமுக்கி விட்டு கிளம்பினார். அவருக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இது தினமும் நடக்கும் நாடகம் இரவு ஒண்ணும் நடக்காதுன்னு.
அவர் கிளம்பியதும் வீட்டு வேலைகளை முடித்து விட்டு பதினோரு மணி தொலைக்காட்சி தொடர் பார்க்க அமர்ந்தேன். கதவு தட்டும் சத்தம் கேட்க யாரு இந்த நேரத்திலே என்று யோசித்துக்கொண்டே கதவை திறந்தேன். வெள்ளிகிழமை கோவிலில் பார்க்கும் மாமி நின்று கொண்டிருந்தாள் மாமினா வயசு அதிகம் இல்லை ஐயர் என்பதால் மாமி என்று சொன்னேன். வாங்க மாமி என்ன இந்த பக்கம் என்று அவரை உள்ளே அழைத்து சென்றேன். என்ன ஜெயா இந்த வாரம் உன்னை கோவிலில் பார்க்கலை என்று கேட்க நான் வீட்டுக்கு தூரம் மாமி அது தான் என்று சொல்ல மாமியும் டிவியில் கவனம் செலுத்தினார். நான் ஒரு சம்ப்ரதாயத்திற்காக மாமி என்ன குடிக்கறீங்க என்று கேட்க அவர் அதெல்லாம் வேண்டாம் ஜெயா இப்போதான் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன். சரி நீ துணி துவைக்க என்ன சோப்பு வாங்கறே என்று சம்பந்தமே இல்லாமல் கேட்க நானும் சொன்னதும் அவர் பக்கத்தில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு பாக்கெட் எடுத்து என் கையில் குடுத்து இது உபயோகித்து பாரு ரொம்ப நல்லா வெளுக்கும் விலையும் கம்மி என்று சொல்ல நான் மறுக்க முடியாமல் வாங்கி கொண்டேன். எவ்வளவு விலை என்று கேட்க அவர் அது இருக்கட்டும் முதலில் உபயோகித்து பாரு என்று சொல்லி விலையை சொல்ல மறுத்து விட்டாள் .
கொஞ்ச நேரம் கதை அளந்து விட்டு மாமி கிளம்பினார். நான் அவர் சென்றதும் நேற்று தான் துவைத்து வைத்த புடவையை வாஷிங் மெஷினில் போட்டு மாமி குடுத்த பவுடர் போட்டு சுழல விட்டேன். மெஷின் நின்றதும் புடவையை எடுத்து காய வைக்க என் கண்ணுக்கு நிஜமாவே புடவை ரொம்ப சுத்தமாக இருந்தது போல தெரிந்தது. சாயந்திரம் என் கணவர் வந்ததும் காலையில் இருந்த சல்லாபம் மறைந்து அவரிடம் மாமி குடுத்த வாஷிங் பவுடர் பற்றி பேச ஆரம்பித்தேன். நான் சொன்னதை கேட்டு விட்டு ஜெயா என்ன ஒற்றுமை பார்த்தியா இன்னைக்கு நான் லேட்டாக வர காரணமே இது போல ஒரு வாஷிங் பவுடர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பத்தி என் மனேஜர் ஒரு நாலு பேரிடம் விளக்க கூப்பிட்டு இருந்தார். அவர் சொன்னது என்னாலே நம்பவே முடியலை. இது மாதிரி விர்ப்பதுனாலே அவர் மனைவி அவரை விட அதிகமா பணம் பன்னறான்கலாம் என்று சொல்ல எந்த பெண்ணுக்கு தான் அதிகம் பணம் சம்பாதிக்க ஆசை இருக்காது என் கணவரை அது பற்றி நச்சரிக்க ஆரம்பித்தேன். அவரும் அவருக்கு தெரிந்ததை சொல்ல நான் அவரிடம் நாளைக்கே விவரமா இது பற்றி விசாரிக்க சொன்னேன்.
அடுத்த நாள் கணவரை வழக்கத்திற்கு முன்பே கிளம்பி ஆபிஸுக்கு சென்று அவர் மனேஜருடன் விவரங்கள் சேகரிக்க சொன்னேன். எப்போதும் போல என் கணவர் மத்தியானம் உணவு இடைவெளி போது பேசும் போது ஜெயா மனேஜர் கிட்டே பேசினேன் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார் உன் ஆர்வத்தை கேட்டு முடிஞ்சா உன்னை இன்னைக்கு அவர் வீட்டிற்கு அழைத்து வர சொன்னார் என்ன போகலாமா என்று கேட்க நான் உடனே என் சம்மதத்தை அளித்தேன். என் கணவர் பெர்மிஷன் போட்டு விட்டு வீட்டிற்கு வர நானும் ரெடியாக இருந்தேன். கிளம்பும் முன் அவரிடம் ஏங்க உங்க மனேஜருக்கு சின்ன குழந்தைங்களா இல்ல வளர்ந்த குழந்தைகளா என்று விசாரிக்க அவர் எதுக்கு கேட்கிறே என்றதும் என்ன நீங்க இது கூட புரியாம முதல் முறையா அவங்க வீட்டிற்கு போகிறோம் சின்ன குழந்தைனா விளையாட்டு பொம்மை வாங்கி போகலாம் கொஞ்சம் வளர்ந்தவங்கனா ஏதாவது பழங்கள் வாங்கி போகலாம்னு கேட்டேன் என்று விளக்கமாக சொல்ல என் கணவர் ஐயோ ஜெயா என் மனேஜர் நீ நினைக்கிறா மாதிரி வயசு ஆனவர் இல்ல இப்போ தான் ரெண்டு வருஷம் முன்னே திருமணம் நடந்தது என்று சொல்ல நான் சரி அப்போ எதுக்கும் பழங்கள் வாங்கி போகலாம் வெறும் கை வீசிக்கிட்டு போக வேண்டாம் என்று சொல்ல வழியில் அரை டசன் ஆப்பிள் வாங்கி கொண்டு சென்றோம்.
மனேஜர் வீடு ஒரு பெரிய அடுக்கு மாடி குடிருப்பில் இருந்தது. மணி அடித்ததும் என்னை விட கொஞ்சம் அழகு கம்மியாக இருந்த என் வயது பெண் ஒருவர் கதவை திறந்தார்.(எந்த பொண்ணுதான் அடுத்த பொண்ணை தன்னை விட அழகானவள் என்று ஒத்து கொள்வாள் ). ஏற்கனவே மனேஜர் சொல்லி இருக்கணும் எங்களை புன்முறுவலோடு வரவேற்று உள்ளே அழைத்து போனாள் . நாங்க உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் என் கணவரை விட சிகப்பாக முகத்தில் மீசை இல்லாமல் சல்மான் கான் போல ஆனால் வயசு குறைவான சல்மான் போல தோற்றம் அளித்த ஒருவர் வர இருவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொல்ல அவர் உட்காருங்க என்று எங்களிடம் சொல்லி விட்டு ஹேமா இது தான் ரமேஷ் என் ஆபிஸில் வேலை செய்கிறார் அது அவங்க மனைவி என்று அறிமுகம் செய்து அவர் மனைவியை காட்டி இது ஹேமா என் மனைவி என்று சொல்ல அவருக்கும் ஒரு வணக்கம் சொல்லி கொண்டோம். ஹேமா உள்ளே செல்ல மனேஜர் மிஸ்ஸஸ் ரமேஷ் நீங்க வேலை செய்யலையா என்று கேட்க நான் இல்லை சார் கல்யாணத்திற்கு முன்பு வேலை செய்து கொண்டிருந்தேன் ஆனா இவர் தான் திருமணம் பிறகு வேண்டாம்னு சொல்லிட்டார்னு என் கணவரை ஒரு இடி இடித்தேன்.
மனேஜர் ஹேமாவும் திருமணம் முன்பு வேலை செய்து கொண்டு தான் இருந்தா ஆனா அவங்க நேடிவ் வேறே இங்கே வந்ததாலே அந்த வேலையை விட்டுட்டா இப்போ வீட்டில் இருந்தப்படி சுயமா பிஸ்னெஸ் செய்யறா ரமேஷ் சொல்லி இருப்பாரே என்று கேட்க நான் ஆமாம் சொன்னார் சார் என்றேன். அதற்குள் ஹேமா எல்லோருக்கும் சிற்றுண்டி டீ எடுத்து வர அப்போதான் வாங்கி இருந்த ஆப்பிள் பற்றி நினைவு வர ஹேமாவிடம் ஆப்பிள் கவரை குடுத்தேன். மனேஜர் எதுக்கு இந்த பார்மாலிட்டி ஏற்கனவே வீட்டிலே ஆப்பிள் இருக்கு சாப்பிட தான் நேரம் இல்லை என்று சொல்ல அதை சொல்லும் போதே தன் மனைவியை பார்த்து கண் அடித்தது போல எனக்கு பட்டது. ஹேமாவும் ஆமாம் ஜெயா இவருக்கு எப்போவும் வேலை தான் முதல் பொண்டாட்டி அப்புறம் ஆப்பிள் குடுத்தாலும் சாப்பிட எங்கே நேரம் இருக்கும் என்று சொல்ல அவர்கள் சகஜமாக பேசியது என்னையும் சகஜமாக்கியது. டீ அருந்திய வாறே ரமேஷ் சார் காலையில் அந்த பிஸ்னெஸ் பற்றி சொன்னீங்களே என்று விஷயத்தை ஆரம்பிக்க மனேஜர் அவர் மனைவியிடம் ஹேமா ஜெயாவுக்கும் நீ செய்யற பிஸ்னெஸ் பற்றி தெரிஞ்சுக்க விருப்பம் காலையில் ரமேஷ் சொன்னார் அது தான் வீட்டிற்கு வாங்க பேசலாம்னு வர சொன்னேன் என்றார். ஹேமா ஜெயா இது நம்ம போல வீட்டிலே இருக்கிற பெண்களுக்கு ரொம்ப நல்ல பிஸ்னெஸ் முதலில் கொஞ்ச நாள் சிரம படவேண்டிருக்கும் அப்புறம் பணம் தானா குவியும் என்று அவங்க செய்யற பிஸ்னெஸ் பற்றி விளக்க அவங்க சொல்லுவது ரொம்ப சுலபமா புரிந்தது போல எனக்கு தோன்றியது. 
மேலும் கொஞ்ச நேரம் அந்த பிஸ்னெஸ் பற்றி ஹேமா மற்றும் அவர் கணவர் சொல்ல நாங்களும் கேட்டு கொண்டோம் ஆர்வம் இருந்ததால். வீட்டிற்கு போகும் வழியில் ரமேஷ் முதல் செலவுக்கு அடிக்கல் போட்டான். ஜெயா நீ இந்த பிஸ்னெஸ் ஆரம்பிக்கனும்னா அதுக்கு உனக்கு ரெண்டு விஷயங்கள் இப்போ உடனடி தேவை ஒன்று நீ வெளியே சென்று வர ஒரு இரண்டு சக்கர வாகனம் அடுத்தது உன் நண்பர்கள் பற்றிய விவரங்கள் பிஸ்னெஸ்சுக்கு தேவையான முதல் போடுவது எனக்கு பெரிய சிரமம் இல்லை. ஆனால் உன்னால் அலைய முடியுமா யோசிச்சு முடிவு செய் என்றார். அவர் சொல்லுவது எல்லாமே நியாயமாகவே இருந்தாதும் அந்த பிஸ்னெஸ் தொடங்குவதால் கிடைக்கக்கூடிய அதிக பணம் அதனால் உயர போகும் வாழ்க்கை தரம் எல்லாம் தான் என் கண் முன்னே நின்று என் அறிவு கண்ணை மறைத்தது. வீட்டிற்கு போனதும் இரவு சாப்பாடு சாப்பிட கூட இல்லை நேரா படுக்கை அறைக்கு சென்று உடை மாற்றி ரமேஷுக்கு ரொம்பவும் பிடித்த நைட்டியை அணிந்து கொண்டு ஹாலில் டிவி பார்த்து கொண்டிருந்தவனை இழுத்து கொண்டு படுக்கை அறைக்கு சென்றேன். ரமேஷ் ஜெயா என்னப்பா இது இன்னும் சாப்பிடலை என்று சொல்லி பார்த்தான் அவன் வாயை அடைக்கும் முறையில் ஒரு நாள் சாபிடலேனா குறைஞ்சு போய்டாது வேணும்னா உங்களுக்கு வேறே பசிக்கு விருந்து வைக்கிறேன் பிஸ்னெஸ் பற்றி பேசி முடித்த பிறகு என்றேன்.
ரமேஷ் என் ஆர்வத்தை குறைக்க விரும்பாமல் படுக்கையில் படுத்து சரமாரியாக நான் கேட்ட கேள்விகளுக்கு முக்கால் வாசி கேள்விகளுக்கு சரியா தெரியலை ஜெயா எதுக்கும் நீ இப்போ கேட்ட கேள்விகள் எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் எழுதி குடு நாளைக்கு நேரம் கிடைக்கும் போது என் மனேஜர் கிட்டே கேட்டு விளக்கம் பெறுகிறேன். சரிடா செல்லம் பசிக்குதுன்னு சொன்னேனே என்று கேட்க ஜெயா ஆமாம் இதுலே ஒண்ணும் குறைச்சல் இல்லை. உங்க மனேஜர் எவ்வளவு நாசுக்கா பேசினார் அது கேட்டு அவர் மனைவி ஈடு குடுத்து பேசினாங்க அப்படி குறும்பான பேச்சு என்னைக்காவது பேசி இருக்கீங்களா என்றதும் ரமேஷ் நான் என்ன சொல்லுகிறேன் என்று விளங்காமல் முழித்தான். வேறு வழி இல்லாமல் நானே ரமேஷ் ஆப்பிள் பத்தி பேச்சு வந்த போது உங்க மனேஜர் எவ்வளவு நாசுக்காக அவர் மனைவிக்கு இருக்கிற ரெண்டு ஆப்பிள் பற்றி சொல்ல அதுக்கு அவங்க ஆதங்கத்துடன் ஆமாம் இருக்கு ஆனா எங்கே சாப்பிடறார் என்றார் அந்த இடம் எவ்வளவு ரொமாண்டிக்கா இருந்தது. ரமேஷ் புரிந்து கொண்டு என் நைட்டி மேலேயே என் ஆப்பிள்களை சாறு பிழிய ஆரம்பித்தான். 
கொஞ்ச நேரம் சாறு பிழியும் போதே அவனுடைய சிறுமலை பழம் பொந்தன் வாழையாக உருவெடுத்தது. என் கைகள் வாஞ்சையுடன் பற்றி சார் என்ன இன்னைக்கும் உரல் ஆட்டல் கிடையாதா நான் தான் இந்த குண்டனை கையால் அமைதி படுத்தணுமா என்று கேட்க ரமேஷ் ஆவேசமாக என் மேல் படர்ந்தான் எங்கள் கூடல் கடமைக்காக நடந்தே தவிர சுகத்திற்க்காக இல்லை என்பது இருவருக்குமே தெரியும் காரணம் எங்கள் மனங்களில் பணம் என்ற அரக்கன் குடியேறி இருந்தான். பொந்தன் மீண்டும் சிறுவாழையாக மாற அதிக நேரம் பிடிக்கவில்லை. வழக்கமாக சுத்தம் செய்து கொள்வது கூட செய்யாமல் பேப்பர் பேனா எடுத்து என் சந்தேகங்களை எழுதி முடித்தேன். மறக்காமல் அடுத்த நாள் ரமேஷ் அணிய போகும் சட்டை பையில் அப்போதே வைத்தும் விட்டேன். எங்கள் கூடல் கடமைக்காக நடந்தே தவிர சுகத்திற்க்காக இல்லை என்பது இருவருக்குமே தெரியும் காரணம் எங்கள் மனங்களில் பணம் என்ற அரக்கன் குடியேறி இருந்தான். பொந்தன் மீண்டும் சிறுவாழையாக மாற அதிக நேரம் பிடிக்கவில்லை. வழக்கமாக சுத்தம் செய்து கொள்வது கூட செய்யாமல் பேப்பர் பேனா எடுத்து என் சந்தேகங்களை எழுதி முடித்தேன். மறக்காமல் அடுத்த நாள் ரமேஷ் அணிய போகும் சட்டை பையில் அப்போதே வைத்தும் விட்டேன்.
பொழுது விடிந்ததும் முந்திய தினம் போலவே அவரை சீக்கிரம் வேலைக்கு கிளப்பினேன். அவர் சென்றதும் சொர்க்கம் படத்தில் சிவாஜி பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் என்ற பாட்டை நினைத்து கொண்டு சோபாவில் சாய்ந்தேன். சிவாஜி பாட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்ட போது தான் நின்றது. எழுந்து சென்று கதவை திறந்தேன். ரெண்டு நாளைக்கு முன் வந்து வாஷிங் பவுடர் குடுத்த மாமி நின்று கொண்டிருந்தாள் உள்ளே அழைத்து போக அவங்க என்ன ஜெயா பவுடர் யூஸ் பண்ணியா திருப்தியா இருந்ததா என்று கேட்க நான் பௌடரை பற்றி பெருமையாக சொல்லி இப்போ சொல்லுங்க மாமி எவ்வளவு பணம் குடுக்கணும் என்று கேட்டேன். மாமி காசு என்ன பெருசா பேசறே நீ வழக்கமா வாங்கிற பவுடர் விட இது விலை என்னமோ ரெண்டு மடங்கு ஆனா அதன் வெளுக்கும் திறம் பழைய பௌடர் விட நான்கு மடங்கு அதிகம் என்றார். நான் மனதில் கணக்கு போட்டு பணத்தை எடுத்து அவர் கையில் குடுத்தேன். மாமி வாங்கி கொண்டு ஜெயா உன் சொந்தகார்களுக்கு தேவைனா சொல்லு நான் எடுத்து வந்து குடுக்கறேன் அதுலே உனக்கு ஒரு ஆதாயமும் இருக்கு விலையில் முப்பது சதவீதம் உனக்கு கமிஷன் எடுத்தக்கலாம் என்றார். கொஞ்சம் ஓய்ந்து இருந்த பணப்பேய் மீண்டும் விழித்து கொண்டது. சரி மாமி கேட்டு சொல்லுகிறேன் என்று அவரை அனுப்பி வைத்தேன்.
ஏற்கனவே பணம் சேர்க்கனுமென்ற எண்ணம் மனதில் சுற்றி கொண்டிருக்க மாமி வந்து அதை ஊதி பெரிதாகி விட்டு சென்றார். அவர் போனதும் ரமேஷை அழைத்தேன். என்னங்க உங்க மனேஜர் கிட்டே சந்தேகமெல்லாம் சரியா கேட்டுகிட்டீன்களா அப்புறம் சாயந்திரம் வந்து இதை மறந்துட்டேன் இதை கேட்கலைன்னு சொல்லாதீங்க என்று கடிக்க ரமேஷ் இல்ல ஜெயா மனேஜர் கிட்டே விளக்கமா கேட்டு கிட்டேன் அவர் தான் என்னை கிண்டல் செய்தார் என்ன ரமேஷ் நேத்து உன் மனைவி எல்லா விவரமும் விளங்கிகிட்டு தானே கிளம்பினாங்க நீ தேவையில்லாம அவங்களை குழப்பி விட்டுட்டியானு நான் அவரிடம் நீ எ ழுதி குடுத்த காகிதத்தை காட்டின பிறகு தான் கிண்டல் செய்வதை நிறுத்தினார். உண்மையை சொல்ல போனா அவருக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு என்றதும் நான் என்ன சொல்லறீங்க என்று இடைமறிக்க ரமேஷ் ஐயோ அவருக்கு உன் ஆர்வம் ரொம்ப பிடிச்சு போச்சுன்னு சொல்ல வந்தேன் என்றார். சரி சாயந்திரம் சீக்கிரம் வாங்க இது பத்தி விளக்கமா பேசணும் என்று முடித்தேன்.
ரமேஷ் வீட்டிற்கு வந்ததும் அவருக்கு காபி குடுக்கும் போதே அவர் அருகே அமர்ந்து ஆரம்பித்தேன். சொல்லுங்க உங்க மனேஜர் தெளிவா சொன்னாரா நம்ம எவ்வளவு முதல் போடணும் எத்தனை உறுப்பினர்களை சேர்க்கணும் என்று வரிசையாக என் சந்தேகங்களை எழுப்ப ரமேஷ் அவர் மனேஜர் சொன்ன விளக்கங்களை அமைதியாக எடுத்து சொன்னார். அது பேசி முடித்ததும் நான் மத்தியானம் மாமி சொன்ன லாப கணக்கை ரமேஷிடம் சொல்ல ரமேஷ் ஜெயா அதெல்லாம் சரி நீ யாரை உறுப்பினராய் சேர்ப்பே உன் நட்பு வட்டாரம் அவ்வளவு பெருசு இல்லையே என் கூட வேலை செய்யறவங்க பாதி பெயரை என் மனேஜரே அவர் மனைவி சார்பில் உறுப்பினராய் சேர்த்து விட்டார் என்று கேள்வி எழுப்ப நான் உங்களுக்கு எப்போவுமே தடங்கல் சொல்லறது தான் வழக்கம் முயற்சி திருவினையாக்கும்னு கேள்வி பட்டதில்லையா முதலில் கொஞ்சம் அல்லல் பட்டா அப்புறம் பணம் வரும் இல்ல அதை யோசிங்க முதல் போடறதும் கம்மி தான் என் ஒரு ஜோடி வளையல் அடகு வச்சாலே தேத்திடலாம் முதல் வேலையா நாளைக்கு ஆபிஸுக்கு பெர்மிஷன் போட்டு வங்கிக்கு போய் இதை அடகு வச்சு பணம் வாங்குங்க என்று கையில் அணிந்து இருந்த வளையலை கழட்டி அவரிடம் குடுக்க ரமேஷ் ஹே லூசு நாளைக்கு தானே போகணும் அதுக்கு இப்போவே எதுக்கு கழட்டறே உனக்கு கிறுக்கு தான் பிடிச்சு இருக்கு சரி நான் மனேஜர் கிட்டே பேசறேன் அவர் மனைவி குழுவிலேயே உன்னையும் சேர்த்துக்க சொல்லி என்றான். உடனே நான் வேண்டாம் நானே அவர் மனைவி கிட்டே பேசறேன் அது தான் நல்லது நேரிலே பார்த்து விட்டு நான் பேசலைனா அவங்க தப்பா எடுத்துப்பாங்க உங்க மனேஜர் நம்பர் போட்டு குடுங்க என்று சொல்ல ரமேஷ் அவர் மொபைலில் நம்பரை டையல் செய்து என் கையில் குடுத்து விட்டு உடை மாற்ற சென்றார்.
மொபைலில் அவர் மனேஜர் ஹலோ சொல்லு ரமேஷ் என்று சொன்னதும் நான் சார் நான் ரமேஷ் மனைவி ஜெயா பேசறேன் உங்க வைப் கிட்டே பேச முடியுமா என்றேன். அவர் ஹலோ மிஸ்ஸிஸ் ஜெயா நான் இன்னும் வீட்டிற்கு போகலை போனதும் நானே அவங்களை உங்க கிட்டே பேச சொல்லறேன் எதாவது முக்கிய விஷயமா நான் தெரிஞ்சுக்கலாமா என்றார். நான் சார் நானும் அந்த பிஸ்னெஸ் னிலே சேர முடிவு செஞ்சு இருக்கோம் அது பத்தி பேசத்தான் என்றேன். அவர் அதுக்காக பேசணுமா சொல்லுங்க அவளுக்கு தெரிஞ்ச எல்லா விஷயமும் எனக்கும் தெரியும் என்று சொல்ல நான் வேறே ஒண்ணும் இல்ல சார் நாளைக்கு நாள் நல்லா இருக்கு அது தான் நாளைக்கே ஆரம்பிக்கலாம்னு யோசனை என்றதும் அவர் ஒண்ணும் பிரெச்சனை இல்ல நாளைக்கு காலையில் என் மனைவியை உங்க வீட்டிற்கு வர சொல்லறேன் போதுமா என்று சொல்ல நான் ரொம்ப தேங்க்ஸ் சார் ஆனா அவங்க பாவம் ஏன் அலையணும் நானே உங்க வீட்டிற்கு வந்து ஆக வேண்டியதை பேசிக்கறேன் என்றேன். அவரும் சரி உங்க இஷ்டம் நீங்க எத்தனை மணிக்கு வருவீங்கன்னு சொல்லட்டும் என்று கேட்க நான் டைம் இபோவே சொல்லனுமா அந்த முதல் பணம் போட நாளைக்கு தான் கொஞ்சம் பேங்க் வரைக்கும் போகணும் அது முடிச்சுட்டு வர முடியும் என்றதும் மனேஜர் மிஸ்ஸிஸ் ஜெயா பணம் உடனே அவசியம் இல்ல காலையில் பதினோரு மணிக்கு வருவீங்கன்னு சொல்லிடறேன் என்று வைத்தார்.

ரமேஷிடம் மனேஜருடன் பேசியதை தெரிவித்தேன். அவர் ஜெயா நீ தனியா போவியா இல்லை நானும் துணைக்கு வரட்டுமா லீவ் குடுக்க மாட்டாங்க அது யோசிக்கிறேன் என்று அவர் கவலையை சொல்ல தைரியத்துடன் நீங்க கவலையை விடுங்க நான் தனியா சமாளிச்சுப்பேன் நீங்க பேங்க் போய் நகையை அடகு வச்சு பணத்தை எடுத்து போய்டுங்க ஒரு வேளை மேடம் பணம் கட்டணும்னு சொன்னா நீங்க அங்கேயே மனேஜர் கிட்டே குடுத்துடுங்க ஒரு வழியாக அடுத்த நாள் திட்டம் முடிவு செய்து இரவு வழக்கத்திற்கு அதிகமாக சந்தோஷத்தில் திளைத்தோம். முன்பே பேசியது போல ரமேஷை சீக்கிரமாகவே கிளப்பி அனுப்பினேன்;. ரமேஷும் சிறிது நேரத்தில் பாங்கில் இருந்து கால் செய்து பணம் வாங்கிவிட்டதாகவும் வேலைக்கு கிளம்பி விட்டதாக சொல்ல நான் கிளம்ப தயாரானேன். குளித்து தலை வாரி புடவை அணிந்து கொண்டிருக்கும் போது என்னுடைய மொபைல் அடிக்க எதுக்கு ரமேஷ் போன் பண்ணறார்னு எடுத்து பார்த்தேன். நம்பர் பார்த்தா மாதிரியும் இருந்தது புதுசாகவும் இருந்தது. எடுத்து ஹலோ மிஸ்ஸிஸ் ஜெயா பேசறேன் என்றதும் மறு பக்கம் ஹலோ மிஸ்ஸிஸ் ரமேஷ் நான் மனேஜர் பேசறேன் என்றதும் நான் சார் சொல்லுங்க குட் மார்னிங் என்று பததத்துடன் சொல்ல அவர் சாரி ப்ளான்ல ஒரு சின்ன மாற்றம் காலையில் ஒரு நபரை சந்திக்க ஹேமா போய் இருக்கா அங்கே கொஞ்ச நேரம் ஆகுது போல நீங்க இன்னைக்கு நாள் நல்லா இருக்குனு சொன்னீங்க வேணும்னா நான் உங்களை சந்தித்து சம்ப்ரதாயங்களை முடிக்கலாமா என்று கேட்க நான் அதனாலே என்ன சார் நான் கிளம்பிட்டேன் ஒரு அரை மணி நேரத்தில் அங்கே வந்து விடுகிறேன் என்றேன். மனேஜர் வேண்டாம் மிஸ்ஸஸ் ஜெயா நீங்க என் ஆபீசில் வேலை செய்யவருடைய மனைவி என் வீட்டிற்கு தனியா வருவது சரி இல்ல நீங்க வீட்டு விலாசம் குடுங்க நான் வழியிலே உங்க வீட்டிற்கு வரேன் என்றார். என்னால் மறுக்க முடியாமல் விலாசத்தை சொன்னேன்.
உடனே ரமேஷுக்கு கால் செய்தேன் ஆனால் அவர் ஜெயா நான் ஒரு கிளைன்ட் கிட்டே பேசிகிட்டு இருக்கேன் பிறகு பேசறேன்னு நான் பேச முயற்சி செய்யும் முன்பே வைத்து விட்டார். சரி எப்படியும் இங்கே வந்துட்டு அவர் மனேஜர் ஆபீசிலே போய் ரமேஷ் கிட்டே சொல்லுவார் என்று விட்டு விட்டேன். கிளம்ப ரெடியாகி இருந்ததால் அப்படியே அமர்ந்து இருந்தேன் அவர் மனேஜர் வருவதற்கு. மனேஜர் சரியா பதினொன்டரை மணிக்கு வந்தார். எங்க வீட்டிலே பெட் ரூம் ல மட்டும் தான் எ சி இருக்கு அவர் வந்ததும் பானை முழு வேகத்தில் சுற்ற விட்டேன். மனேஜர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு மிஸ்ஸஸ் ஜெயா வெயில் ரொம்ப அதிகமா இருக்கு இதுக்காகவே நான் தினமும் காலையில் சீக்கிரமாகவே ஆபீசுக்கு கிளம்பி விடுவேன். இன்னைக்கு உங்களுக்காக இப்படி லேட் ஆயிடுச்சு என்று சொல்ல நான் சார் கூல் ட்ரிங்க்ஸ் என்ன குடிக்கறீங்க என்று கேட்க அவர் இல்ல மேடம் நான் காஸ் இருக்கிற ட்ரிங்க்ஸ் குடிப்பதில்லை வெறும் பழ ரசம் மட்டும் தான் என்று சொல்ல சரி இருங்க சார் நான் பழசாறு போட்டு எடுத்து வரேன் அதுலே ஏதாவது சாய்ஸ் இருக்கானு கேட்க நேத்து வாங்கி வந்தீங்களே ஆப்பிள் அதை இரவே ஜூஸ் போட்டுட்டேன் ரொம்ப ருசியா இருந்தது என்று சொல்ல சரி சார் அதே ஆப்பிள் இன்னும் இருக்கு அதிலேயே போட்டு தரேன் என்றேன் அவர் தெரியும் எங்க கிட்டே குடுத்து விட்டு ரெண்டு ஆப்பிள் நீங்க எடுத்து கொண்டு போனதை பார்த்தேன் என்று சொல்ல நான் அவர் நான் எடுத்து வந்ததை தப்பாக நினைத்து கொண்டார் என்று அப்படி இல்லை சார் வாங்கும் போதே ரமேஷுக்கு பிடிக்குமேனு ரெண்டு ஆப்பிள் அதிகமா வாங்கினோம் என்றேன். என்ன ரமேஷுக்கு மட்டுமா பிடிக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்சு இருந்தது. அது மறைவா இருக்கும் போதே அதன் சிவப்பு கலர் அழகா சைஸ் அடக்கமா ரௌண்டா இருந்தது என்று சொல்ல அவர் மறைவா என்று சொன்னது எனக்கு கொஞ்சம் உறுத்த சார் நான் எப்போ மறைச்சு வச்சேன் என்று கெட அவர் உடனே அது இல்லைங்க ஜெயா கவர்ல இருந்ததை சொன்னேன் என்றார்.
உள்ளே சென்று ஜூஸ் போட்டு ரெண்டு க்லாச்சில் எடுத்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். அவருக்கு ஒன்றை குடுத்து சக்கரை போதுமா போடணுமா என்று கேட்க அவர் ஒரு சிப் செய்து விட்டு சக்கரை சரியா இருக்கு இதுலே பால் கலந்து குடிச்சா இன்னும் சுவையா இருக்கும் நீங்க ரமேஷுக்கு குடுத்து இருக்கீங்களா என்றார். நானும் நிதர்சனமாக இங்கே பால் தட்டுப்பாடு இருக்கு அதுவும் உள்ளே வைக்கலைனா கேட்டு போய்டும் என்று சொல்ல அவர் என்ன மேடம் இது கூட கல்யாணம் ஆன உங்களுக்கு தெரியாதா எப்போவுமே உள்ளே இருக்கிற பால் தான் சுத்தமா கெடாமல் இருக்கும் அதனாலே தானே பிறந்த குழந்திக்கு கூட கண்டிப்பா பால் குடுக்க சொல்லறாங்க என்று சொல்ல இப்போ எனக்கு லேசா அவர் எடக்கு மடக்காக பேசுகிறார் என்று புரிந்து கொண்டேன் அதனால் பதில் சொல்லவில்லை. மனேஜர் குடிக்க ஆரம்பித்ததும் நானும் பருக துவங்கினேன். இருவரும் முடித்ததும் பிஸ்னெஸ் விஷயம் பேச ஆரம்பித்தார்.
மிஸ்ஸஸ் ஜெயா இந்த பிஸ்னெஸ் ல ஆள் சேர்ப்பது தான் கொஞ்சம் கடினம் ஆள் சேர்த்து விட்டா அப்புறம் விற்பது சுலபம். கடினம் என்று சொன்னது எங்களை போன்ற ஆண்களுக்கு தான் பெண்களுக்கு எளிதாக உறுப்பினர்கள் கிடைத்து விடுவார்கள். உங்க அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்களே போதும் என்று சொல்ல நான் மாமியை பற்றி சொல்லி அவரும் இது போல தான் செய்து கொண்டிருக்கிறார் அதனால் அது கொஞ்சம் கஷ்டம் என்றேன். அவர் அப்படியா சொல்லறீங்க அப்போ முதல் உறுப்பினர் யார் என்று முடிவு செஞ்சுட்டீங்களா இன்னைக்கு நாள் நல்லா இருக்குனு சொன்னீங்க என்று கேட்க நான் இல்லை என்று உதட்டை பிதுக்கினேன். மனேஜர் கொஞ்சம் யோசித்து பிறகு போனில் யாருடனோ பேசி முடிக்கும் போது ரொம்ப தேங்க்ஸ் சார் இப்போவே வரேன் நீங்க எனக்காக கொஞ்சம் காத்திருங்க என்று வைத்தார். பிறகு என்னிடம் மிஸ்ஸஸ் ஜெயா உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கு உங்க முதல் உறுப்பினரே ஒரு பெரிய பணக்காரர் அவருக்கு பிஸ்னெஸ் செய்து தான் பணம் சம்பாதிக்கணும்னு நிலை இல்லை விவசாயத்தில் நல்லா பணம் வருது ஆனா நான் சொன்ன கண்டிப்பா கேட்பார் உங்களுக்காக அவர் கிட்டே பேசினேன் உறுப்பினராக ஒத்து கொண்டார் ஆனால் ஒரு சிக்கல் அவருக்காகவும் நீங்க தான் விற்பனை செய்யணும் ஆனால் ராசியானவர் அதுவே உங்களுக்கு வரப்ரசாதம் இப்போ நீங்க ரெடியா இருக்கீங்கன்னு நினைக்கிறேன் வாங்க அவரை சந்தித்து வரலாம் என்றார். எனக்கும் அதில் பெரிய ஆட்சேபம் இல்லாததால் மனேஜருடன் கிளம்பினேன்.
கார் தாம்பரம் தாண்டி கொஞ்ச தூரம் கடந்து ஒரு சிறிய வழியில் திரும்பி ஒரு பண்ணை வீட்டை அடைந்தது. வேலைக்காரன் கதவை திறந்து விட கார் உள்ளே சென்று வீட்டின் முன் நின்றது ஒரு நடுத்தர வயது நபர் வந்து வணக்கம் சொல்லி கதவை திறக்க இருவரும் இறங்கி உள்ளே சென்றோம். நினைத்ததை விட சீக்கிரமாகவே வேலை முடிந்து என்னுடைய குழுவின் முதல் உறுப்பினர் சேர்ந்து விட்டார். உடனே அங்கிருந்து கிளம்பி மீண்டும் சென்னையை நோக்கி பயணம் செய்தோம். வழியில் மனேஜர் மிஸ்ஸஸ் ஜெயா முதல் உறுப்பினர் சேர்த்து குடுத்து இருக்கேன் ட்ரீட் கிடையாதா என்று கேட்க நானும் சரி சாப்பாடு நேரம் என்பதால் சரி சார் போகலாம் ஆனால் பெரிய ஹோட்டல் போய்டாதீங்க என் கிட்டே அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னேன். அவர் இப்போ இல்லைனா என்ன இப்போ நான் குடுத்தா பிறகு நீங்க திருப்பிடுவீங்க தானே என்று சொல்லி கொஞ்ச தொலைவில் ஒரு பெரிய ஹோட்டல் போன்ற அமைப்புக்குள் காரை திருப்பினார். ஹோட்டல் வரவே கொஞ்ச நேரம் ஆனது ஆனால் மனேஜர் இறங்காமல் அமர்ந்து இருக்க அங்கிருந்த சிப்பந்தி வந்து அவருக்கு விஷ் செய்து ஒரு சாவியை குடுத்தான். நான் சார் இது உணவு விடுதி தானே என்று சந்தேகமாக கேட்க ஆமாம் ஜெயா ஆனா இங்கே தனி தனி அறைகளில் நமக்கு வேண்டியதை செர்வ் செய்வார்கள் என்று சொல்லி காரை கிளப்பி ஒரு சின்ன குடில் போன்ற இடத்தில் நின்று இறங்கினார். நானும் வேறு வழின்றி இறங்கினேன்.

No comments:

Post a Comment