CLOSE

Monday, 4 December 2017

இப்படியும் சில நாட்டுகட்டைங்க 1


ஒரே பி்ல்டிங்ல இந்த மூணு யுனிட்டும் வேற வேறயா இருக்கு. எல்லா யுனி்ட்லயும் 3 பசங்க வீதம் வேலை செய்றாங்க. நான்தான் எல்லா யுனிட்க்கும் இன்சார்ஜ்!
என் கவனம் எல்லா யுனிட்லயும் இருக்கும். அதனால எல்லா யுனிட்லயும் நான் கொஞ்ச கொஞ்ச நேரம் உக்காந்துக்குவேன். அந்த ஏரியாலயே எங்க மெடிக்கல் செண்டர் கொஞ்சம் பிரபல்யம். ஏன்னா ஒரே இடத்துலயே எல்லா மருத்துவ வசதியும் இருக்கே.. அதனால! குறிப்பிட்ட சில ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸ்.. நோயாளிகளை எங்க மெடிக்கல் செண்டர்க்கு தான் ரெக்கமண்ட் பண்ணி அனுப்பி வைப்பாங்க. ஏன்னா நாங்க அவங்களுக்கு கமிஷன்ஸ் வெட்டுறதால! ஹா ஹா ஹா

ஒரு தடவை எங்க மெடிக்கல் செண்டர்க்கு (laboratory unit) ஒரு கட்டுமஸ்த்தான நடுத்தர வயசு ஆம்பள ஒருத்தர் வந்தார். ஆள் நல்ல கலரு. மடிச்சுக்கட்டின வேட்டியும்.. பாதி பட்டன் களண்ட வெள்ள சேஷட்டும்.. கழுத்துல தொங்கிய கறுத்த கயிறும் ஆள் சரியான நாட்டுக்க்டை எங்குறத அழகா காட்டிச்சு. ஆனா ஆள்ட ஒடம்பா இருக்கட்டும்.. முகமா இருக்கட்டும்.. செம செக்ஸி. பார்க்குறவங்க அவன்கூட படுக்க ஆசைப்படுவாங்க. சரியா வாராத தலைமுடி ஒரு அழகு! வீரப்பன் போல அடர்ந்த மீசையும்.. ட்ரிம் பண்ண தாடியும்.. அழகோ அழகு. வாய் ஒதடு எல்லாம் லைட்டா செவந்து இருந்துச்சு. வெத்தல போடுவானோ என்னமோ தெரியல. ஆனா அதெல்லாம்கூட அந்த நாட்டு கட்டைக்கு ஆழகு சேர்த்துச்சு. ஆள்ட பூல் வேற வெள்ள வேட்டிய கொஞ்சம் தள்ளிட்டுதான் நின்னுச்சு.

ஆள் கையில ஒரு என்வலொப் வச்சிருந்தார். உள்ள கவுண்டர்ல நான் இருந்தேன். உள்ள testing unit ல மூணு பசங்க வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஆள் நேர என்கிட்ட வந்து கைல இருந்த கவரை கொடுத்து..

“இதுல உள்ள எல்லா டெஸ்டும் பண்ணணும். இங்கதான் பண்ணசொல்லி டாக்டர் அனுப்பினாரு. கொஞ்சம் பார்த்து செஞ்சு தாங்க”னு சொன்னார்.

நானும் வாங்கி பார்த்தேன். குழந்தை பிறக்க லேட் ஆனா பண்ணுற டெஸ்ட்டு அது. 3 டெஸ்ட் ரிப்போர்ட் அதுல கேட்டிருஞ்சு. அந்த மூணுல ஒண்ணு விந்தணு பரிசோதனை. அதாவது Sperm Count. முதல் ரெண்டு டெஸ்ட்டும் ஒடனே பண்ணிடலாம். ஆனா ஸ்பேம் ரிப்போர் அப்படி இல்ல. அத பண்ணமொத கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு.

அப்போ என்னென்ன டெஸ்ட்.. எவ்ளோ ஆகும் எங்குற விஷயத்தை சொன்னேன்.

அவரும் “சரி அப்போ ஒடணே பண்ணிடுங்க”னு சொன்னார்.

“இதுல உங்களுக்கு 3 டெஸ்ட் இருக்கு. ரெண்டு ஓகே. இப்பவே பண்ணிடலாம். ஆனா லாஸ்ட் டெஸ்ட் பண்ணுறதுக்கு நீங்க 3 நாள் செக்ஸ் பண்ணாம இருக்கணும்”னு சொன்னேன்.

“புரியலயே…”னு முழிச்சார்.

“சார் கடைசியா உங்க விந்தணு பரிசோதனை ரிப்போர்ட் கேட்டிருக்காங்க. அந்த ரிப்போட் எடுக்கணும்னா தொடர்ச்சியா 3 நாளைக்கு நீங்க செக்ஸ் உறவு வச்சுக்க கூடாது. நல்லா சாப்பிடுங்க.. நல்லா தூங்குங்க.. ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காம மனச ரிலாக்ஸ்டா சந்தோஷமா வச்சுக்கொள்ளுங்க. ஆனா உடலுறவை மட்டும் 3 நாளைக்கு பண்ணக்கூடாது. அப்படி 3 நாளைக்கு உங்க விந்து தண்ணிய வீணாக்காம சேமிச்சுக்கிட்டு வந்தாதான் சரியான ரிப்போர்ட் தரலாம்”னு சொன்னேன்.

ஆள் சின்ன வெட்கச்சிரிப்போட, கொஞ்சம் மண்டைய தடவிக்கிட்டே யோசிச்சுட்டு.. “நான் நேத்தும்.. அதுக்கு மொத நாளும் மனைவிகூட சேர்ந்துட்டேனே”னு சொன்னார்.

நான் அவரோட அப்பாவித்தனமான பேச்சை கேட்டு சிரிச்சுக்கிட்டே…

“பரவல்ல சார்.. அதனாலதான் சொல்றேன், இன்னிக்கு மத்த ரெண்டு டெஸ்ட்டும் பண்ணிடலாம். ஆனா அடுத்த டெஸ்ட்கு நீங்க 3 நாள்ள வரணும். மறக்காதீங்க. அந்த மூணு நாளைக்கும் நீங்க உடலுறவு வச்சுக்க கூடாது. சரியா”னு சொன்னேன்.

அவரும் ஏதோ யோசனைல “ம்ம் சரிங்க”னு தலையாட்டினார்.

“சரி மத்த ரெண்டு டெஸ்ட்டும் இப்போ பண்ணிடலாம்”னு சொல்லிட்டு, அவரோட இரத்த மாதிரிய எடுத்தேன். கைலதான் குத்தி ரத்தம் எடுத்தேன். நான் கைய நீட்ட சொன்னதும் ஆள் அழகா கைய தன்னோட கால் தொடைல வச்சு நீட்டி கொடுத்தார். குத்தி ரத்தம் எடுக்கும்போது பல்ஸ் பார்க்குற சாக்குல கொஞ்சம் அப்படி இப்படி தடவி அமுக்கிப்பார்த்தேன். ம்ம் செம்ம கட்டைதான். என்ன ஒரு ஸ்ட்ராங்! நீடில் உள்ள இறங்கினதும் ப்ளட் சும்மா பிச்சுக்கிட்டு வந்துச்சு. போதுமான ப்ளட் சாம்பிள் எடுத்துட்டு ஸ்பிரிட் போட்டு தொடச்சுட்டு சின்ன பஞ்சுத்துண்ட குத்தின இடத்துல வச்சுட்டு ” கொஞ்ச நேரம் இத இப்படியே வச்சு கைய மடக்கி வச்சுக்கோங்க சரியா”னு சொன்னேன்.

அவர் தலைய ஆட்டி சைகையாலே ஓகே சொன்னார்.

“ஒரு வன் ஹவர் வெயிட் பண்ணுங்க. உங்க ரிப்போர்ட் ரெடியாகிடும்”னு நான் சொல்ல..

“சரியா பாருங்க தம்பி.. புள்ள விஷயம்”னு ஒரு ஏக்கத்தோட சொன்னாரு.

“புள்ள மேட்டரா…?”னு நான் கேட்க..

“ஆமா”னு சொன்னார்.

“அதுக்கு உங்க மனைவியயும் செக் பண்ணணுமே சார்.. அவங்க சைட்லயும் பிரச்சனை இருக்கலாம்”னு நான் சொன்னேன்.

ஏன்னா இவர் பாடியை பா்த்தா கண்டிப்பா இவர் சைட்ல பிரச்சின இருக்க வாய்ப்பே இல்லனு எனக்கு நிச்சயமா தெரிஞ்சுது.

“முதல்ல என்னைய செக் பண்ணிட்டு, அப்புறமா அவங்கள பார்க்கலாம்”னு ஆள் சொன்னார்.

“உங்க ஸ்ட்ராங் பாடி பார்த்தாலே தெரிது சார். உங்களுக்கு எந்த குறையும் இருக்காது”னு லேசாய் புன்னகைத்தேன்.

அவரும் சி்ன்ன சிரிப்போட ” கேட்க மனசுக்கு நிம்மதியா இருக்குப்பா.. ஆனா உங்க ரிப்போர்ட் என்ன சொல்லுதோ.. அதானே டாக்டர் பார்ப்பாங்க”னு தன்னோட கிராமத்து பாணில சொன்னார்.

“அதுவும் சரிதான்.. ஓகே சார்.. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. டெஸ்ட் பண்ணிடலாம்” னு நான் சொல்லவும்..

“ம்ம்”னு தலையாட்டிக்கிட்டு போய் ரிஷப்ஷன் ல போய் குந்திட்டார்.

(தொடரும்)

No comments:

Post a Comment