அப்பொழுது ஆரம்பித்தது அவளுடைய ஃபேஷன் வாக்…
அவள் முதல் உடையை போட்டு வந்த போது காட்ட, நான் நல்லாயிருக்கு என்று கமெண்ட் அடித்தேன். மோகன் அமைதியாக இருந்தான்
இரண்டாவது முறையும், நான் நல்லாயிருக்கு என்று சொல்ல, அவள் கோபமாகச் சொன்னாள். நான் எவ்ளோ கஷ்டப்பட்டு டிரஸ் மாத்தி போட்டுட்டு வரேன். சும்மா நல்லாயிருக்குன்னு சொன்னா? எப்படியிருக்குன்னு தெளிவாச் சொல்லுங்க!
நான் எப்படீ அதுக்கு மேல கமெண்ட் சொல்ல முடியும்? என்னால் அவ்ளோதான் சொல்ல முடியும்! டீடெயிலா சொல்லனும்னா, மாமாகிட்ட கேளு.
அவரு செய்ய வேண்டியதை செஞ்சிருந்தா, நான் ஏன் உங்க கிட்ட கேக்கனும்? எனக்கு நீங்கதான் சொல்லனும்? அவரு ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை!
நான் எப்டி கமெண்ட்டடிக்கிறது என்று வேண்டுமென்றே தயக்கமாய் மோகனைப் பார்த்தேன். என்ன மாமா, நான் கமெண்ட் அடிக்கலாமா? நீங்க தப்பா நினைச்சிக்கக் கூடாது?
அதற்கு பதிலும் சீதாவே சொன்னாள். அவரு தப்பா நினைச்சுக்க மாட்டாரு. டோண்ட் வொர்ரி! நீங்க எந்த கமெண்ட் வேணா அடிக்கலாம்!
ம்ம்ம்… நீங்க இவ்ளோ சொல்றதுனால, எனக்கும், ஓகே!
ம்ம்ம்.. இப்பச் சொல்லுங்க. இந்த டிரஸ் எப்டியிருக்கு?
ம்ம்… சீதா, இந்த டிரஸ் நல்லாயிருக்கு! பட், உங்க ஸ்ட்ரக்சருக்கு, இன்னும் டைட் ஃபிட்டான டிரஸ்ல, மாடர்னா இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்! மாமா சொன்ன மாதிரி, சாரிதான் எடுத்திருக்கீங்க! என்ன, இந்த முறை கொஞ்சம் ஃபான்சியா இருக்கு! அவ்ளோதானே?! இதுல அப்படி என்ன ஸ்பெஷல்?

கொஞ்சம் இருங்க என்று சொல்லி சீதா மீண்டும் உள்ளே சென்றாள்!
அவள் உள்ளே சென்ற நேரத்தில், மோகனிடம் சொன்னேன். மாம்ஸ், இப்பயும், அத்தைதான் கமெண்ட் கேட்டாங்க. என்னை முறைக்காத!
மோகன் அமைதியாகவே இருந்தான். சிறிது நேரத்தில் சீதாவே வெளியே வந்தாள்.
இந்த முறை அவள் போட்டிருந்தது கொஞ்சம் ஃபிட்டான ஒரு மாடர்ன் டிரஸ். ம்ம், இப்பச் சொல்லுங்க எப்டியிருக்கு?

வெரி குட் என்று சொல்லியவாறே எழுந்து அவளைச் சுற்றி நடந்தேன்.
அவளுக்கு நேரெதிராக சற்று தள்ளி நின்றவன், அவளை மேலிருந்து கீழ் பார்த்தவாறே சொன்னேன், இதான் நான் சொன்னது. இப்படித்தான் இருக்கனும். யு லுக் வெரி பியுட்டிஃபுல் இன் திஸ்! வெரி குட்!
பின், அவளை அப்படியே திரும்பச் சொன்னேன். அவளும் திரும்பி நின்றாள்.
என்னுடைய மெல்லிய விசில், என் கண்கள் அவள் உடலில் அணூஅணுவாக மேய்வைதைச் சொல்லியது அவளுக்கு.
அப்படியே திரும்பி என்னைப் பாருங்க!
குட். யு லுக் மோர் தேன் பியுட்டிஃபுல்.
என்னுடைய செய்கை சீதாவிற்கு வெட்கம் வரவைத்தது. மோகனுக்கு கடுப்பை கிளப்பியது.
ம்ம்ம்… இதுக்கே இப்படின்னா, அடுத்து என்ன கமெண்ட்? என்று ஸ்டைலாக சொன்ன படியே சீதா மீண்டும் உள்ளே சென்றாள். அவள் சென்றவுடன் நான் நக்கலாக மோகனைப் பார்த்துச் சிரித்தேன்.
என்னுடைய ஒவ்வொரு செய்கையும் மோகனை கடுப்பேற்றினாலும், உள்ளுக்குள் எப்படியும் தான் ஜெயிப்பது உறுதி என்ற நம்பிக்கையில் இருந்தான்.
சீதா வெளியே வந்தாள்.
இந்த முறை அவள் இன்னும் கவர்ச்சியான, டைட்டான் டிரஸ் அணிந்து வந்தாள். அவளுடைய க்ளிவேஜ் நன்கு தெரிந்தது. இன்னும் டைட்டான டிரஸ் என்பதால், அங்கங்களின் செழுமை உடலை மீறி தெரிந்தது.

இந்த டிரஸ்ஸூக்கு என்ன கமெண்ட்? ம்ம்ம்? இப்பியே சொல்றேன், குட், பியூட்டிஃபுல்லாம் இல்லாம புதுசா சொல்லனும்! கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய உடையின் அளவு குறைந்து கொண்டே வந்தது. அவளது உடலின் கவர்ச்சி தெரிய ஆரம்பித்தது.
வாவ்! இது எக்ஸ்ட்ரார்டினரி! யூ ஆர் லுக்கிங் ராவிஷிங்!
ராவிஷிங்னா?
ம்ம்ம்.. லுக்கிங் வெரி வெரி செக்சி? செக்சி என்று சொல்லும் போது நான் கொஞ்சம் ஆழமாக மோகனைப் பார்த்தவாறே சொன்னேன்.
ச்சீ, நீங்க மோசம்… என்று வெட்கப்பட்டாள் சீதா!
பார்றா! நீங்கதான் கமெண்ட் கொடுக்கச் சொன்னீங்க. அதுவும் சும்மானாச்சுக்கும் ஒரே கமெண்ட்டையே கொடுக்கக் கூடாதுன்னும் சொன்னீங்க. உண்மையைச் சொன்னா, மோசம்ங்கிறீங்க! நான் என்னதான் பண்றது?
ஆக்சுவலி நான் ரொம்ப ஓபன் டைப். மனசுல படுறதை சொலிடுவேன். நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது!
சே ச்சே! நான் உங்களை தப்பாவே நினைக்க மாட்டேன். ஆனா, உண்மையாலுமே இது அவ்ளோ நல்லாயிருக்கா?
சீதா, இன்னும் என் கமெண்ட்டை புரிஞ்சிக்கவேயில்லை…
மதன்!
இடையில் குறுக்கிட்டது மோகனின் குரல். என்னுடைய தொடர் செயல்கள், கமெண்ட்டுக்கள், அதற்கு சீதாவும் ஒத்துழைப்பது என எல்லாம் அவனை கடுப்பேற்ற ஆரம்பித்திருந்தது. அது, அவனது குரலில் தெரிந்தது.
என்ன மாம்ஸ்?
சீதான்னு பேர் சொன்ன ஓகே! அதுக்காக, வா போன்னு மரியாதையில்லாம பேசனுமா?
ஓ, அப்டியா நான் பேசுனேன்! சாரி மாம்ஸ், அது எனக்கு தெரியலை. அது என் தப்பில்லை! சீதாவோட டிரஸ்ஸிங்கும், இந்த மேக்கப்பும், வயசான மாதிரியே காமிக்கலை மாம்ஸ். சீதா லுக்ஸ் சோ யங்! அதான், என்னை மீறி வந்திருக்கும்.
நீயே சொல்லு சீதா! நான் என்ன பண்ணட்டும் என்று போலியாக அலுத்துக் கொண்டேன். வேண்டுமென்றே மரியாதையின்றி கூப்பிட்டேன்.
இல்லை மதன், நீங்க, இஷ்டப்பட்ட படி, எப்டி வேணா, என்னை கூப்பிடுங்க. சொல்லப் போனா, என் வயசு குறைஞ்சு, வா போன்னு கூப்புற அளவுக்கு நான் அழகா இருக்கேன்னு சொன்னீங்க பாத்தீங்களா, அதுதான் பெஸ்ட் காம்ப்ளிமெண்ட். சோ, ப்ளீஸ், நீங்க என்னை அப்படியே கூப்பிடுங்க!
ஓகே சீதா! உன் இஷ்டம்! என்று மீண்டும் நக்கலாக மோகனைப் பார்த்தேன்.
ஓகே, இப்பச் சொல்லுங்க, நீங்க என்ன சொல்ல ஆரம்பிச்சிங்க? அதுக்குள்ள இவரு வேற டிஸ்டர்ப் பண்ணிட்டாரு.
இல்ல சீதா, நீ என் கமெண்ட்டை புரிஞ்சிக்கவே இல்லை.
அப்படின்னா?
நான் ஆக்சுவலிம் இந்த டிரஸ் நல்லாயிருக்குன்னு சொல்லவே இல்லை! நீ இந்த மாதிரி டிரஸ்ஸூல செமத்தியா இருக்கன்னு சொன்னேன். நான் கூட முன்னல்லாம், நீ ரொம்ப சுமாரா இருக்கன்னு நினைச்சிருக்கேன். பட், ஆக்சுவலி, நீ உன் அழகை இத்தனை நாளா, மறைச்சி வெச்சிருந்திருக்க! நீ வேணா மாமாவை கேட்டுப் பாரேன்?
ஏங்க, மதன் சொல்ற மாதிரி நான் உண்மையாலுமே செமயா இருக்கனா?
மோகனுக்கு ஆமான்னு சொல்ல முடியவில்லை. இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. வேறு வழியில்லாமல், நல்லாயிருக்கு என்று மட்டும் சொன்னான்.
என்ன மாம்ஸ், சும்மா நல்லாயிருக்குன்னு சொல்லுறீங்க? அத்தையைப் பாக்க செம செக்சியா இல்லை?
மோகன் என்னை முறைத்தான்.
நான் அவனைக் கண்டு கொள்ளாமல், சீதா அப்படியே இரேன், நான் அப்டியே சில ஃபோட்டோஸ் எடுக்கிறேன். நீயே பாரு, அப்புறம் உனக்கே புரியும் என்று சொல்லிய படி,
என் மொபைல் கேமிராவில் அவளை இரண்டு மூன்று ஃபோட்டோக்களை எடுத்து அவளிடம் காண்பித்தேன்.

நீயே பாரு! செம செக்சியா இல்ல?!
யெஸ், ஐ யம் லுக்கிங் செக்சி!
குட்! அடுத்து என்ன? ஆக்சுவலி, இதுவரைக்கு, நான் எதிர்பார்க்காத அளவுக்கு மாடர்னா, ஃபான்சியான டிரஸ்ஸா காமிச்சு என்னையே ஆச்சரியப்படுத்திட்ட. அடுத்து, உன்னோட கெட்டப், இதைவிட சூப்பரா காமிக்க முடியுமா?
என்னங்க மதன், சேலஞ்ச்சா?
யெஸ்! என்னை அசர அடிக்கிற மாதிரி கெட்டப்ட வந்தா, நான் கிஃப்ட் கொடுக்குறேன்!
ஓகே! பாத்துட்டே இருங்க! ஒங்ககிட்ட இருந்து கிஃப்ட்டை வாங்கறேனா இல்லியான்னு பாருங்க!
சீதா, உள்ளே சென்ற பின், நான் திரும்பி மோகனைப் பார்த்தேன்.
சீதா, உள்ளே சென்ற பின், நான் திரும்பி மோகனைப் பார்த்தேன்.
ஆக்சுவலா மாம்ஸ், நீங்க எனக்கு ஒரு விதத்துல தாங்க்ஸ் சொல்லனும்! நீங்க சொன்னதுனால, நானும் கூட சீதாவை ஒரு சுமார் ஃபிகர்னுதான் நினைச்சிட்டிருந்தேன். ஆனா, இப்ப மேக் அப்லாம் பண்ணி நல்ல டிரஸ்ஸிங்ல பாத்தா…… என்று சொல்லி இடைவெளிவிட்டேன்.
கேள்வியாகப் பார்த்த மோகனிடம், இப்பியும் அத்தை ஒண்ணும் சூப்பர் ஃபிகர் ஆகிடலைதான். ஆனா, இந்த கெட்டப்புலல்லாம் பாத்தா, உங்க ஒய்ஃப் செம கட்டை மாம்ஸ்! சும்மா தள தளன்னு, செமத்தியா இருக்கா!
நான் வேண்டுமென்றே, அத்தை, சீதா என்று சொல்லாமல், உங்க ஒய்ஃப் என்று சொன்னேன்.
வேண்டாம் மதன்! கடுப்பில் பேசினான் மோகன்.
அது எப்படி மாம்ஸ், ஊருல யார் யாரையோ வித விதமா ரசிக்கிறீங்க! ஆனா, வீட்டுக்குள்ளியே இப்படி ஒரு அயிட்டத்தை வெச்சுகிட்டு, ரசிக்காம இருந்திருக்கீங்களே? இதெல்லாம் செம பீஸூ மாம்ஸ்! வெச்சு செய்யலாம். நீங்க என்னான்னா….
அதுவும், நீங்க வேற சும்மாவே, பெரிய மன்மதன், ஆய் ஊய்னு பில்டப் உட்டுகிட்டீங்கல்ல? அது எல்லாத்தையும் இவகிட்ட ட்ரை பண்ணலாம். அதுக்குன்னே செஞ்ச பீஸு இது! என்ன சொல்றீங்க? உண்மையாலுமே செம அயிட்டமா?!
சரியாக அந்தச் சமயத்தில் சீதா வெளியே வந்தாள். என்ன அயிட்டம்? எதைச் சொல்றீங்க என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.

நான் டக்கென்று சொன்னேன். அது ஒண்ணுமில்லை, உங்க டிரஸ்ஸிங் செமத்தியா இருக்குன்னு நான் சொன்னேன். அதுக்கு மாம்ஸுதான், போன டிரஸ்ஸூ, ஒரு அயிட்டம் டிரஸ்ஸூ மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்றாரு என்றேன்.
அயிட்டம் டிரஸ்ஸு மாதிரின்னா?
அதான், சினிமால்ல, இந்த அயிட்டம் டான்ஸ் ஆடுவாங்கள்ல, அந்த மாதிரி இருக்காம்?
டக்கென்று கோபமானாள் சீதா. இவரு எப்ப என்னைப் பத்தி நல்ல விதமா சொல்லியிருக்காரு? உன் கண்ணுக்கு தெரிஞ்ச என் அழகு, இவரு கண்ணுக்கு என்னிக்கு ஒழுங்கா தெரியப் போகுது என்று படபடத்தாள்.
மோகனுக்கே, தான் சொல்லாததை, சொன்னதாகச் சொன்னதில் கடுப்பு உண்டாகியிருந்தது. கடுப்பில் ஏதோ சொல்ல எழுந்தான்.
நான் டக்கென்று சொன்னேன். இப்ப எதுக்கு இவ்ளோ கோபப்படுற சீதா? இவரு கிண்டலா சொன்னாலும், அதுவும் ஒரு விதத்துல சரிதான். நானே சொல்றேனே, நீ அச்சு அசலா ஒரு அயிட்டம் மாதிரியே இருக்க!
மதன்? நீங்களும் இவர் கூட சேந்துட்டீங்களா? ஆனாலும், என்னிடம் அவ்வளவு கோபம் காட்டவில்லை அவள்.
நான் சொல்றதை புரிஞ்சிக்கோ சீதா! பெரிய பெரிய ஹீரோயின்ஸே, இப்பல்லாம் அயிட்டம் டான்ஸ் ஆடுறாங்க. இதுல என்ன கேவலம்? சொல்லப் போனா, அயிட்டம் டான்ஸ் ஆடுறவிங்கதான், இப்பல்லாம் செம ஸ்ட்ரக்சரா, செக்சியா இருக்காங்க. அப்படின்னா, இதை நீ காம்ப்ளிமெண்ட்டாத்தான் எடுத்துக்கனும்.
அப்படியா?
ஆமா, ஒரு ஆங்கிள்ல சிலுக்கு மாதிரியே இருக்க!
சிலுக்கா? என்று சற்றே ஏளனமாகக் கேட்டாள்!
உனக்குல்லாம் சிலுக்கு பத்தி அவ்வளவா புரியாது. ஒரு ரசிகன்கிட்ட கேளு! சிலுக்கோட கண்ணு, வாய்ஸூ, இது ரெண்டையும், இன்னிக்கு வரைக்கும் அடிச்சிக்க ஆளு இல்ல.

அப்படிங்கறீங்க? என்று யோசித்தாள்.
அப்படியேத்தான்! சிலுக்கு, கஸ்தூரி, மாளவிகா எல்லாருமே கலர் கம்மின்னாலும், அயிட்டம் டான்ஸ்லதான் செம செக்சியா இருப்பாங்க! இவிங்களை விடவா செக்சியா ஹீரோயின்னை காமிச்சிட முடியும்?
அப்ப, நீங்க என்னை கலர் கம்மின்னு சொல்லுறீங்களா?
ஆமா! அதுனால என்ன? கலரா இருக்குறதுதான் அழகுன்னு யாரு சொன்னா? கருப்புதான் செக்சியா இருக்கும். செம கிக்கா இருக்கும். சும்மா வெள்ளை வெளேர்னு, பொம்மை மாதிரி இருக்குறதுக்கு பேரு அழகில்லை. அந்த வகையில நீ கருப்புனாலும், செம செக்சி! நோ டவுட்!
ச்சீ, போங்க மதன், நீங்க ரொம்ப புகழுறீங்க. சரி அதை விடுங்க, போன டிரஸ்ஸிங்கை விட, இந்த டிரஸ்ஸிங்ல எபடி இருக்கேன். இம்ப்ரெஸ் பண்ணிட்டேனா? என்ன கிஃப்ட்?
உண்மையைச் சொல்லட்டுமா?
சொல்லுங்க!
முன்னல்லாம், சாதா அயிட்டம் மாதிரி இருப்பீங்க. ஆனா, இப்ப சூப்பர் அயிட்டமா இருக்கீங்க! உண்மையாலுமே செம அயிட்டம்தான் நீங்க. நீங்க வேணா மாமாவையே கேளுங்களேன்.
என்னங்க, நான் உண்மையாலுமே சூப்பர் அயிட்டம் மாதிரி இருக்கேனா?

மோகனுக்கு நடப்பது எதுவும் புரியவேயில்லை. கட்டின மனைவி, இன்னொருத்தன் சொல்லி, நான் அயிட்டம் மாதிரி இருக்கேனா என்று புருஷன்கிட்டயே, அவன் முன்னாடியே கேட்பது எல்லாம் வேற லெவல்! மோகனுக்கு உள்ளுக்குள் பயம் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.
உண்மையாலுமே மதன் ஜெயித்து விடுவானோ? எப்படி அவனால், கொஞ்சம் கொஞ்சமாக, என் முன்னாடியே ஜெயிக்க முடியுது? இந்த லூசு வேற அவன் சொல்லுறதை புரிஞ்சிக்கவே மாட்டேங்குதே?
அதே கோபத்தில் சீதாவிடம் சொன்னான். ம்ம்ம், லூசு மாதிரி இருக்க!
அவ்வளவுதான் சீதாவுக்கு பயங்கர கோபம் வந்தது.
வேணாம்… என்று கோபமாகப் பேச ஆரம்பித்தாள்.
நான் டக்கென்று இடை புகுந்தேன். அவரை கண்டுக்காத சீதா, அவருக்கு, திடீர்னு நீ இவ்ளோ செக்சின்னு தெரிஞ்சதை ஜீரணிக்க முடியலை. பொறாமை. நான் சொல்றேன், நீ சும்மா, செம அயிட்டம் மாதிரி இருக்க.
ரோட்ல போனா, உன்னை எல்லாரும் அயிட்டம்னுதான் கூப்பிடுவாங்க! அப்பேர்பட்ட கட்டை நீ!
ச்சீ மதன், என்ன கட்டைன்னு சொல்லுறீங்க என்று சிணுங்கினாள். சத்தியமாக அவள் வார்த்தையில் கோபம் எதுவும் இல்லை!
இது என்ன நியாயம்? இப்படிப்பட்ட டிரஸ்ஸிங்ல வந்து நிப்ப! உன்னை, புகழ்ந்தும் சொல்லனும், வித்தியாசம் வித்தியாசமாவும் சொல்லனும், நிறையாவும் சொல்லனும், ஆனா, இந்த மாதிரி சொல்லக் கூடாதுன்னா நான் என்னதான் சொல்றது? நாந்தான் சொல்லியிருக்கேன்ல, நான் மனசுல படுறதை அப்டியே சொல்லிடுவேன்னு!
ஆனா, இவரு இப்படி சொல்றாரே?
அவரு சரியா கவனிக்கலையோ என்னமோ?! சரி, நான் ஒரு யோசனை சொல்றேன். நீங்க வேணா, அவருக்கு ஆசையா ஒரு முத்தம் கொடுங்க. அப்ப அவருக்கு புரியும் என்று சொல்லி விட்டு, அவளுக்கு கண்ணால் சைகை காட்டினேன், போ என்று சொல்லி!
அவளுக்கு முழு விருப்பமில்லாவிட்டாலும், நான் சொன்னதால் அமைதியாகச் சென்றாள்.
அதற்குள் நான் என் மொபைலை எடுத்து, அப்படியே ஒரு போஸ் கொடுங்க என்று ஃபோட்டோ எடுப்பது போல் சொன்னேன்!
நான் நினைத்ததே நடந்தது!
No comments:
Post a Comment